புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_c10சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_m10சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_c10 
48 Posts - 51%
heezulia
சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_c10சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_m10சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_c10சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_m10சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_c10சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_m10சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_c10சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_m10சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed May 18, 2011 3:37 pm

மனிதர்களில் இரண்டு விதமான மனப்பாங்கு உள்ளவர்கள் உண்டு.

1. நேர்மறை
2. எதிர்மறை
நேர்மறை எண்ணம் உள்ளவர்கள்
1.தன்னம்பிக்கை
2.விடா முயற்சி
3.அறிவுக்கூர்மை
4.சாதிக்க விரும்புவது
5.மாற்றத்தை வரவேற்பது
6.முடியும் அல்லது முயற்சிப்போம் என்று எண்ணுவது
எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள்
1.எல்லாம் என் நேரம்
2.எல்லாம் என் தலைவிதி
3.அதெல்லாம் நமக்கு வேண்டாம்
4.இதெல்லாம் நமக்கு ஒத்துவராது
5.இது போதும் - நடப்பது நடக்கட்டும்
6.முடியாது - வீண் முயற்சி

எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளாம், எப்படி என்றால்
திருவள்ளுவர் சொன்னது போல்,
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
1.உயர்வான எண்ணங்கள்
2.நல்ல நடத்தை
3.சிறந்த செயல்பாடு
4.சரியான முன்னேற்றம்
மற்றும் தனக்குத் தானே வகுத்த கொண்ட எண்ணங்களை மாற்ற வேண்டும், அதாவது
நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்,
நான் அதிகம் படிக்காதவன்,
எனக்கு திறமை போதாது,
எனக்கு புத்திசாலித்தனம் போதாது,
எனக்கு போதுமான நேரம் இல்லை,
எனக்கு யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை,
எனக்கும் பொறுமைக்கும் ரொம்ப தூரம்,
என்னை யாரும் மதிப்பதில்லை
என்பன போன்றவை தான் மனிதனை சிறுமை படுத்துகின்றது.
ஆகவே எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும்,
உற்சாகமாக எப்படி இருப்பது,
அதுபற்றி நாளை சொல்கிறேன் ----------------அதுவும் நான் சொன்ன கருத்துக்கு உங்களுடைய விமர்சனத்தை பொறுத்து

இப்படிக்கு
கிச்சா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 4:06 pm

அருமை கிச்சா தொடருங்கள் .. சிரி .. படிக்க ஆவலுடன் இருக்கேன் சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  806360

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 18, 2011 4:09 pm

கண்டிப்பா இதை எல்லாரும் படிக்கணும்.. படித்து பயனும் பெறவேண்டும்...

அன்பு நன்றிகள் கிச்சா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுய (முன்னேற்றத்திற்கான) சிந்தனை -கிச்சா  47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக