புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்னல் கதைகள்
Page 1 of 1 •
செக்கப்!
மாஸ்டர் ஹெல்த் செக்கப் பரிசோதனை முடிந்து வெளியே வந்து டாக்டரின் அழைப்பிற்காகப் பதட்டத்துடன் காத்திருந்தாள் மங்கை.
"உட்காருங்கள் என்ற டாக்டர், ரிப்போர்ட்டை நன்றாகப் பார்த்தபிறகு "மேடம் உங்களுக்கு எந்தவிதமான பிரச்னைம் இல்லை யு.ஆர். ஆல்ரைட் ஃபர்பெக்டரி என்றார்.
மங்கையின் முகத்தில் மகழ்ச்சி "டாக்டர் மிக்க நன்றி இன்று டிவியில் ஒரு புது மெகாத்தொடர் ஆரம்பாமாகப் போகிறது.
புது மெகாத்தொடரை பார்க்க உயிரோடு இருப்பேனா என்ற பயத்துடன் இருந்தேன். நல்லவேளை என் வயிற்றில் பாலை வளர்த்தீரர் இனி நிம்மதியாக டி.வி. சீரியல் பார்ப்பேன்!. டாக்டர் திடுக்கிட்டார். கடவுளே இதற்காகவா இந்த மாஸ்டர் ஹெல்த் செக்.
- கஞ்சநாயக்கன்பட்டி மணியன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தற்பெருமை!
ஆஃபீசிலிருந்து வீடு திரும்பிய ராஜேந்திரன் உள்ளே நுழைந்தது தான் தாமதம். ஒருவித சந்தோஷப் பரபரப்புடன் புருஷன் எதிரில் வந்து நின்றாள் ஜானகி.
"என்னங்க! நம்ம கவுதம் காலாண்டுத் தேர்வில் என்னம்மா மார்க் வாங்கியிருக்கான் பாருங்க!' என்றபடி தன் கையில் வைத்திருந்த பிராக்ரஸ் ரிப்போர்ட்டை அவனிடம் நீட்டினாள்.
"கணக்கில் - 100, இங்கிலீஷ், தமிழ் இரண்டிலும் - 99, இந்தியில் 96...' முடிக்கும் முன்னால், அவள் கையைப் பற்றித் தரதரவென்று இழுத்துக் கொண்டு பின்கட்டுக்குச் சென்றான்.
வெடுக்கெனத் தன் கையை உதறிக் கொண்டவள், "என்னாச்சு உங்களுக்கு? நம்ம பையன் வாங்கியிருக்கும் மார்க்கைப் பார்த்து சந்தோஷப்படாம, எதுக்காக என்னை இழுத்துக்கிட்டு வந்தீங்க?' கோபத்தில் இரைந்தாள்.
"முதல்ல உன் கோபத்தை அடக்கு' என அதட்டியவன், குரலைத் தாழ்த்தித் தொடர்ந்தான். "கவுதம் கூட பக்கத்து வீட்டு பாலுவும் இருக்கான். பார்த்தேயில்ல?'
"ஆமா... அதுக்கென்ன?'
"பாலு எக்ஸாமில் சரியா மார்க் எடுக்கல்லேன்னு அவனோட அப்பா ரொம்பவும் வருத்தப்பட்டாரு. அவன் எதிரிலேயே, நம்ம பையன் எடுத்திருக்கிற மார்க்கைப் பத்திப் பெருமையா பேசினா, அவன் மனசு நொந்து போகாதா?'
ஜானகிக்கு கோபமும் தனிந்து போக, "ஸாரிங்க!' என்றாள்.
- வி.கே. லக்ஷ்மி நாராயணன்

யூனிஃபார்ம்!
"மம்மி! எனக்கு அடுத்த வாரம் பிறந்த நாள். எனக்கு புது ஜீன்ஸ் பேன்ட்டும், சர்ட்டும் வேணும். மறந்திடாதே,' என்றான் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் ரகு.
"டேய்! தீபாவளிக்கு எடுத்ததையே போடாம அப்படியே வச்சிருக்கே. அதுவே போதும்டா,' என்றாள் ராதிகா.
"நான் அதையெல்லாம் போட மாட்டேன். புதுசுதான் வேணும்!'
"சரிடா! நீ டியூஷனுக்குக் கிளம்பு...'
சரிம்மா என்றவாறு ரகு வீட்டுக்குள் சென்றான். அப்போது வீட்டு வேலைக்காரி ராஜாத்தி, தன் பேரனுடன் வாசலில் நுழைந்ததும், "என்ன ராஜாத்தி, உன் பேரனையும் அழைத்து வந்திருக்கே? என்ன விஷயம்?' என ராதிகா கேட்டதும்,
"அம்மா! இவன் என் பேரன். மூன்றாம் வகுப்பு படிக்கிறான். இவன் கிழிந்து போன யூனிஃபார்மோடு பள்ளிக்குப் போயிருக்கான். அவன் வகுப்பு ஆசிரியர் இப்படிக் கிழிந்த யூனிஃபார்மோடு பள்ளிக்கு வராதே. புதுசா தைத்துப் போட்டுட்டு வான்னு சொல்லி, அவனை விரட்டிட்டாரு. புது யூனிஃபார்ம் எடுத்துத் தைக்க அறுநூறு ரூபாய் ஆகும். வீட்டிலே அவனை விட்டுட்டு வரலே. கையோடு கூட்டிட்டு வந்துட்டேன்.'
ராஜாத்தி சொன்னதையெல்லாம் ரகு கேட்டதும் வெளியே வந்து, "அம்மா, நீங்க எனக்கு எடுக்கப்போகும் பேன்ட் - சர்ட்டுக்கு ஆகும் பணத்தை இவங்க பேரனுக்கு புது யூனிஃபார்ம் வாங்க கொடுத்திடு' என்றான்.
ராதிகா அவனை பெருமையுடன் பார்த்துப் பூரித்துப் போனாள்.
- ஜி. சண்முகக் குமார், திருச்சி.

சிறுவன்!
ஐஸ் வாங்க இரண்டு ரூபாய் கேட்டு அழுது கொண்டிருந்தான் சிறுவன் ரவி.
"ஜுரம் விட்டு இரண்டு நாள்தான் ஆகுது ஐஸ் சாப்பிடப் போறாராம். என்ன பண்ணாலும் தரமாட்டேன்,' என்று மயிலம்மா கண்டிப்புடன் கூறினாள். ஆனாலும் சிறுவன் அழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
வயல் வேலை முடித்தவிட்டு வீட்டுக்கு வந்த ரவியின் தந்தை ஆதிமூலம், "ஏண்டா, அழறே' என கேட்க, "அம்மா ஐஸ் வாங்க காசு கொடுக்கலை' என்று அழுகையோடு கூறினான்.
ரவி இரண்டு ரூபாய் எடுத்து நீட்ட, சந்தோஷமாக வாங்கிக் கொண்டு பறந்தான்.
"ஜுரம் அடிச்ச புள்ளைக்கு ஐஸ் வாங்க காசு கொடுக்கறீங்களே... எதேதுக்கு செல்லம் கொடுக்கறதுன்னு தெரிய வேணாமா?'
"புள்ள ஆசைப்படுது காசு கொடுக்காம அழறதை வேடிக்கை பார்க்கச் சொல்றியா - போடி போ... கஞ்சி ஊத்து,' என்று சொன்னபோது, சிறுவன் வெறும் கையுடன் வந்தான்.
"ஐஸ் வாங்கலையா?'
"அப்பா, ஐஸ் வாங்கத்தான் போனேன். ஒரு பாட்டி பசின்னு கடைக்காரரிடம் பன்னு கேட்டாங்க - கடைக்காரர் தரலை. நான் அந்தப் பாட்டிக்கு பன்னு வாங்கிக் கொடுத்துட்டு வந்துட்டேன்பா!'
"நம்ம வூட்டுக்குக் கூப்பிட்டுவர வேண்டியது தானே?'
"உங்களுக்கு மட்டும்தான் கஞ்சி இருந்துச்சு - குடிச்சுட்டு இருப்பீங்கன்னுதா...' என்று கூறிய மகனிடம் மூதாட்டியை அழைத்து வர சொன்னான்.
-எஸ். சீதாராமன், திண்டிவனம்.

நாடு அதை நாடு
ராதா அப்பாவை எங்கே காணோம்?
அவர் காலையிலேயே வோட்டு போட கிளம்பிவிட்டார்.
ராகவன் கோபமானான். உடம்புல சுகர், பிரஷர் வச்சுக்கிட்டு இப்போ வோட்டு போடலைன்னா என்ன குடியா முழுகிடும்?
சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் அப்பா பலராமன் உள்ளே நுழைந்தார்.
ஏம்பா காந்திஜியோட ஜெயில்ல ஒண்ணாயிருந்தேன். பாத யாத்திரை போனேன்னு சொல்வீங்களே அனா உங்க தியாகி பென்ஷன் வாங்க உங்களை நாயா இந்த அரசாங்கம் அலைய வைக்கிறதே இதுக்கு வோட்டு போடலைன்னா என்ன?
டேய் நீங்களெல்லாம் எங்களுக்கு என்ன செய்வீங்கன்னு எதிர்பார்த்தா நாங்க அன்னைக்கு சுதந்திர போராட்டத்தில ஈடுபட்டோம். அன்னியரை விரட்டணும்னு தான் அதே மாதிரி, நாடு உனக்கு என்ன செய்ததுன்னு கேட்காதே நீ நாட்டுக்கு இது வரை என்ன செய்தேன்னு யோசிக்க ஆரம்பி... என்று சொன்ன அப்பாவை, ராகவன் வியப்போடு பார்த்தான்.
-எஸ்.ஜெயலெட்சுமி, ஸ்ரீரங்கம்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1