புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரியா I_vote_lcapபிரியா I_voting_barபிரியா I_vote_rcap 
54 Posts - 84%
mohamed nizamudeen
பிரியா I_vote_lcapபிரியா I_voting_barபிரியா I_vote_rcap 
3 Posts - 5%
Balaurushya
பிரியா I_vote_lcapபிரியா I_voting_barபிரியா I_vote_rcap 
2 Posts - 3%
prajai
பிரியா I_vote_lcapபிரியா I_voting_barபிரியா I_vote_rcap 
2 Posts - 3%
Shivanya
பிரியா I_vote_lcapபிரியா I_voting_barபிரியா I_vote_rcap 
1 Post - 2%
Karthikakulanthaivel
பிரியா I_vote_lcapபிரியா I_voting_barபிரியா I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
பிரியா I_vote_lcapபிரியா I_voting_barபிரியா I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியா


   
   
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Wed May 18, 2011 1:21 pm

பிரியா இங்கே வா!
நீ சமத்துதானே..தாத்தா சொல்றதை கேளு!
உன் மம்மி சாமிக்கிட்ட போய் ஒரு வருசமாச்சு...
உனக்கு சாப்பாடு ஊட்ட, குளிக்கவைக்க ஒரு புது மம்மி வேணும் பாப்பா!
நீ சரிண்ணு சொன்னா டேடி நாளைக்கே புது மம்மியை வீட்டுக்கு கூட்டிட்டு வருவாராம்...போ..போய் சரிண்ணு சொல்லு!
வீடே அமைதியாய் இருந்தது....பிரியாவின் தாத்தா சீனிவாசன் பெருமூச்சி விட்டார்..தன் மகன் முரளி இரண்டாம் திருமணத்திற்கு மறுத்து விட்டான்..அவனின் காதல் மனைவி வசந்தி மீது கொள்ளை பிரியம்...காதலின் அடையாளமாய்
பிரியா குட்டி.. ம்..ம்..ம் யார் கண் பட்டதோ விபத்தில் வசந்தி இறந்து விட.. ஒரு வருடம் நரக வாழ்க்கை...முரளி எப்பொழுதும் வசந்தியின் புகைப்படத்தை பார்த்தபடியே...
இனி இது வேண்டாமென சீனிவாசன் நினைத்தார்...
பிரியாவும், முரளியும் பேசுவதை கேட்க மெதுவாய் அறைக்குள் போனார்..
டேடி எனக்கு புது மம்மி வேணும்...
முரளியிடம் பதில் இல்லை...
டேடி..........சொல்லுங்க..ம்.ம்.ம்......மம்மீ வேணும்...
சீனிவாசன் திட்டம் பலித்தது...
பிரியா அடம் பிடிக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான்.....
வீட்டையே புரட்டிபோடுவாள்....
சீனிவாசன் காதுகளை கூர்மையாக்கிகொண்டார்...
இனி முரளிக்கு வேறு வழியிருக்காது........
டேடி..........சொல்லுங்க..ம்.ம்.ம்......மம்மீ வேணும்...
மம்மீ வேணும்...சத்தம் அதிகமானது...
முரளி வாய் திறந்தான்..
பிரியாகுட்டி இங்கே பார்
புது மம்மிக்கு நம்மை பிடிக்கும் ஆனா உன் தாத்தாவை பிடிக்காம போனா என்ன செய்ய?
பிரியாகுட்டி சொன்னது...ரொம்ப சிம்பிள்
நம்ம தாத்தாவை சாமிக்கிட்ட அனுப்பிட்டு
புது தாத்தாவை வாங்கிக்குவோம்....!!!!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed May 18, 2011 1:23 pm

ரொம்ப வேதனையா படிச்சா கடைசியில காமெடியாக்கிட்டீங்களே பிரியா 128872




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 18, 2011 1:25 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 18, 2011 1:50 pm

Manik wrote:ரொம்ப வேதனையா படிச்சா கடைசியில காமெடியாக்கிட்டீங்களே பிரியா 128872
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பிரியா Scaled.php?server=706&filename=purple11
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 18, 2011 2:48 pm

கதையின் முடிவு கதையின் அர்த்தத்தை இப்படி ஆக்கிவிட்டதே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிரியா 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 13, 2011 6:02 pm

அருமையான கதை! பிரியா 224747944



பிரியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 13, 2011 7:08 pm

சீரியஸ் கதை சிரிப்பு கதையா மாறிடுச்சு ஜாலி




பிரியா Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக