புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:18 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
23 Posts - 48%
heezulia
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
1 Post - 2%
prajai
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
8 Posts - 2%
prajai
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பொம்மாயி Poll_c10பொம்மாயி Poll_m10பொம்மாயி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொம்மாயி


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 9:50 pm

இந்தியில் வெளியான “பூங்க்” தமிழில் “பொம்மாயி” பெயரில் வந்துள்ளது. பில்லி சூனிய கதை...
கல்குவாரி என்ஜினீயர் சுதீப். மனைவி, மகன், மகள் மீது பாசமாக உள்ளார். அஸ்வினியையும் அவர் கணவரையும் தனது தொழிலுககு பார்டனராக சேர்த்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அஸ்வினி தனக்கு துரோகம் செய்ததை கண்டுபிடித்து விரட்டியடிக்கிறார்.

ஆவேசமாகும் அஸ்வினி, சுதீப்பை பழிவாங்க அவர் மகள் ரக்ஷாவின் தலைமுடியை அறுத்து, கால்மண் எடுத்து பில்லி சூனியம் வைக்கிறார். இதனால் ரக்ஷா மனநிலை மாறி பித்து பிடித்தவள்போல் ஆகிறாள். டாக்டர்கள் குணப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். ரக்ஷா எப்படி காப்பாற்றப்படுகிறாள் என்பது பரபர கிளைமாக்ஸ்.

பயங்கர இரவு, திகலூட்டும் பங்களா, பயமுறுத்தும் சிலைகள், வெறித்து பார்க்கும் காகம், உருண்டு ஓடி வரும் பாறாங்கற்கள் என ஆரம்பமே படபடக்க வைக்கிறது.

கடவுள் நம்பிக்கையற்றவராக வரும் சுதீப் குடும்பம் மேல் பாசம் காட்டுவதிலும், மகள் பில்லிசூனியத்தால் படும் அவஸ்தைகளை பார்த்து கலங்குவதிலும் மனதை தொடுகிறார். உருட்டிய கண்கள், வில்லத்தன சிரிப்புடன் வரும் அஸ்வினி பயங்கர வில்லி. பங்களா வீட்டு முன் கிடக்கும் எலும்பையும், எலுமிச்சை பழத்தையும் கையில் தூக்கி சுதீப் வெளியே எறிவது விபரீதம் நடக்கப்போகிறது என்ற பகீர்.

ரக்ஷா ஆண் குரலில், மிரட்டுவது அந்தரத்தில் பறந்து விழுவது திகிலானவை. தாயாக வரும் அம்ரிதா, கார் டிரைவர், வேலைக்காரி, பாட்டி, பில்லி சூனியத்தை எடுக்க வரும் மந்திரவாதி கேரக்டர்களும் வலுவானவை.

திகில் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ராம்கோபால் வர்மா. ஆரம்ப காட்சிகள் சாதாரணமாக நகர்ந்தாலும் அவை படமாக்கப்பட்ட விதம் பயமுறுத்துகிறது. பப்பி இசை, சவீதாசிங் ஒளிப்பதிவு கைகொடுக்கின்றன.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 10:08 pm

நான் பார்க்க மாட்டேன் எனக்கு ரொம்ப பயம் பொம்மாயி Icon_eek

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 10:10 pm

ஆமா ரொம்ப சின்ன பையன் என்ற நினைப்பு போலும்.. பெண்களுக்கு பயமே இல்லாத வீரனை தான் பிடிக்கும் ரூபன்..மீனுவுக்கும் தான்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 10:20 pm

ரிஸ்க் எடுத்து எல்லாம் விரனேன்று நிருபிக்கனுமா பொம்மாயி Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 10:23 pm

ரிஸ்க் எடுக்கணும் ..அப்போதான் திரில்லிங் ..என்ன நான் சொல்லுறது..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 10:25 pm

சரி உங்களுக்காக ரிஸ்க் எடுத்து படம் பார்க்கிறேன் பொம்மாயி 705463

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 10:26 pm

குட் ..இதுதான் ரூபன்

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Tue Sep 08, 2009 10:28 pm

எனக்கு படம் பார்க்கணும் போல இருக்கிறது மீனு அக்கா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 10:28 pm

என்னை ஒரு கை பார்க்கிறதென்று முடிவேடுத்திட்டிங்க

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Tue Sep 08, 2009 10:29 pm

அப்படிலாம் இல்லை அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக