புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
1 Post - 2%
prajai
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
383 Posts - 49%
heezulia
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
26 Posts - 3%
prajai
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_m10கறைகளை நீக்குவதற்கு முன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறைகளை நீக்குவதற்கு முன்

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2011 2:34 pm

கறை பட்டவுடன் கழுவினால் கறைகள் மறைந்துவிடும். ஆனால் பல சமயங்களில் கறைகளை நீக்குவது அவ்வளவு சுலபமில்லை. இதற்குத் தனி கவனம் தேவைப்படுகிறது.

கறைகளை நீக்குவதற்கு முன் செய்ய வேண்டியவை, துணிகளை ஊற வைப்பதற்கான குறிப்புகள் ஆகியவற்றை கீழே காணலாம்.

கறைகளை நீக்குவதற்கு முன்:

மறக்காதீர்கள்! கறைகள் பட்டவுடன் உடனடியாக அதை நீக்கினால் அவை முழுமையாக மறையும் வாய்ப்புண்டு.

உங்கள் உடையின் பாதுகாப்பு விதிகளைப் படித்து கறைகளை நீக்கும் போது உடைகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் உபயோகிக்கும் சோப் உங்கள் துணிகளுக்கு ஏற்றதா என்பதை சரி பார்த்து உபயோகிக்க வேண்டும்.

டிட்டர்ஜண்ட், சோப் ஆகியவற்றில் உள்ள குறிப்புகளையும் மறக்காமல் படிக்கவும்.

உங்கள் துணிகளின் நிறம் போகாமல் இருக்குமா என்பதை சரி பார்க்கவும்.

கம்பளி, பட்டு உடைகளுக்கு ப்ளீச் அல்லது ப்ளீச் அடங்கிய டிட்டர்ஜெண்ட் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

அதிகமாக கறை படிந்த துணிகளை ஊற வைத்துத் துவைக்க வேண்டும்.

ஊற வைப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

உடையின் சாயம் மாறுமா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பட்டு, கம்பளி, தோல் மற்றும் உலோகத்தாலான பொருட்கள் இல்லாத ஆடைகளாக இருக்க வேண்டும்.

சோப் அல்லது டிட்டர்ஜெண்ட் முழுமையாக கரைந்து விட்டதா என்று சரி பார்க்கவும்.

தண்ணீரின் வெப்பத்தை உடை தாங்குமா என்று சரி பார்க்கவும்.

உடைகள் அளவுக்கு அதிகமாக கசங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.

வெள்ளைத் துணிகளை வண்ணத் துணிகளோடு கலந்து ஊற வைக்காமல் தனியாக ஊற வைக்கவும்.

உடைகளின் சாயம் மாறுமா?

உடைகளின் சாயம் போகுமா இல்லையா என்று சந்தேகமாக இருந்தால், துணியின் ஒரு சிறிய பகுதியை நனைத்து, அதன் மேல் வெள்ளை துணி அல்லது டிஷ்ஷு பேப்பர் வைத்து அய‌ர்‌ன் ப‌ண்ணவு‌ம். துணியின் நிறம் அதில் பட்டால் துவைக்கும் போது சாயம் அவசியம் போகும்.

சாயம் போகும் துணிகளை எப்படித் துவைப்பது?

ஊற வைக்காமல், தனியாக குளிர்ந்த நீரில் துவைக்க வேண்டும்.

சாயம் மாறும் துணிகளை வீட்டில் துவைக்காமல் டிரை கிளீனிங் செய்யலாம்.

உங்கள் வீட்டின் துணிகள் கறையின்றி பளிச்சிட மேலுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 17, 2011 2:40 pm

ஆமாம், பின்பற்றிப பார்க்கலாம்

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2011 2:42 pm

கறைகளை நீக்குவதற்கு முன் 678642 கறைகளை நீக்குவதற்கு முன் 678642 கறைகளை நீக்குவதற்கு முன் 678642
றினா wrote:ஆமாம், பின்பற்றிப பார்க்கலாம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 2:43 pm

பயனுள்ள தகவல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 10:35 am

SK wrote:பயனுள்ள தகவல்
கறைகளை நீக்குவதற்கு முன் 677196 கறைகளை நீக்குவதற்கு முன் 677196 கறைகளை நீக்குவதற்கு முன் 677196 கறைகளை நீக்குவதற்கு முன் 677196 கறைகளை நீக்குவதற்கு முன் 677196

நன்றி SK புன்னகை நானும் பார்க்கிறேன் நாம் தளத்தில் நிறைய பேர் படிக்கிறார்கள் , கொஞ்சம் பேர் தான் பின்னூட்டம் போடுகிறார்கள் (கறைகளை நீக்குவதற்கு முன் 440806 ) ஆன்னால்.... சமையல் குறிப்பு உள்பட ஒருவர் கூட "feed back " தருவதே இல்ல , அது தான் என்க்கு வருத்தமான விஷ்யம் கறைகளை நீக்குவதற்கு முன் 440806

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 10:38 am

krishnaamma wrote:

ஏன்னா அது எங்க டிப்பார்ட்மன்ட் இல்லையே! ஹா ஹா ஹா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 10:48 am

அருமையான தகவல் அக்கா! நான் துபாயில இருந்தபோது நான் தான் எனது துணிகளை துவைப்பேன் (மெஷினில்) அப்போது கவனக்குறைவாக வெள்ளை துணிகள் பனியன்களோடு மற்ற கலர் துணிகளின் சாயம் பட்டுவிடும். பிறகு அந்த துணியை நான் பயன்படுத்தமாட்டேன். இதுபோல டிப்ஸ் யாராவது முன்னரே தந்திருந்தால் ஜாக்கிரதையாக இருந்திருப்பேன். நன்றி அக்கா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 31, 2011 10:56 am

krishnaamma wrote:
SK wrote:பயனுள்ள தகவல்
கறைகளை நீக்குவதற்கு முன் 677196 கறைகளை நீக்குவதற்கு முன் 677196 கறைகளை நீக்குவதற்கு முன் 677196 கறைகளை நீக்குவதற்கு முன் 677196 கறைகளை நீக்குவதற்கு முன் 677196

நன்றி SK புன்னகை நானும் பார்க்கிறேன் நாம் தளத்தில் நிறைய பேர் படிக்கிறார்கள் , கொஞ்சம் பேர் தான் பின்னூட்டம் போடுகிறார்கள் (கறைகளை நீக்குவதற்கு முன் 440806 ) ஆன்னால்.... சமையல் குறிப்பு உள்பட ஒருவர் கூட "feed back " தருவதே இல்ல , அது தான் என்க்கு வருத்தமான விஷ்யம் கறைகளை நீக்குவதற்கு முன் 440806

அதை பற்றி வறுத்த படாதீர்கள் அம்மா சில சமயங்களில் நாம் நூலகம் செல்வோம் அப்போது சில புத்தகத்ங்களின் தலைப்பை மட்டும் பார்த்து விட்டு வைத்துவிடுவோம் அந்த புத்தங்களில் இருந்து பரிட்சியிலோ அல்லது நேர்காணலிலோ கேள்வி வந்தால் திருதிருவென்று முழித்து விட்டு வந்து அந்த புத்தகத்தை பார்த்து இவ்வளவு சுலபமான கேள்வியா என்று வறுத்த படுவோம் அது போல தான் இதுவும் அனைவரும் நிச்சயம் படித்து பயன்பெறுவார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 10:58 am

அசுரன் wrote:அருமையான தகவல் அக்கா! நான் துபாயில இருந்தபோது நான் தான் எனது துணிகளை துவைப்பேன் (மெஷினில்) அப்போது கவனக்குறைவாக வெள்ளை துணிகள் பனியன்களோடு மற்ற கலர் துணிகளின் சாயம் பட்டுவிடும். பிறகு அந்த துணியை நான் பயன்படுத்தமாட்டேன். இதுபோல டிப்ஸ் யாராவது முன்னரே தந்திருந்தால் ஜாக்கிரதையாக இருந்திருப்பேன். நன்றி அக்கா

நன்றி அசுரன் புன்னகை "feed backs" ரொம்ப முக்கியம் அசுரன்; அதனால் தான் சொன்னேன், சமையல் குறிப்புகளுக்கு மாத்திரம் அல்ல பொதுவாக வே நல்லா இருக்கா, இல்லயா என தெரியணும் இல்லயா? பலருக்கு இல்லாவிடினும் சிலருக்கவது உபயோகமானால் சந்தோஷம் தானே?
இல்லாவிடில் குறிப்புகள் போட ஒரு உந்துதல் கூட இருக்காது. கரெக்ட் ஆ? சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 11:00 am

SK wrote:
அதை பற்றி வறுத்த படாதீர்கள் அம்மா சில சமயங்களில் நாம் நூலகம் செல்வோம் அப்போது சில புத்தகத்ங்களின் தலைப்பை மட்டும் பார்த்து விட்டு வைத்துவிடுவோம் அந்த புத்தங்களில் இருந்து பரிட்சியிலோ அல்லது நேர்காணலிலோ கேள்வி வந்தால் திருதிருவென்று முழித்து விட்டு வந்து அந்த புத்தகத்தை பார்த்து இவ்வளவு சுலபமான கேள்வியா என்று வறுத்த படுவோம் அது போல தான் இதுவும் அனைவரும் நிச்சயம் படித்து பயன்பெறுவார்கள்

நீங்கள் சொல்வது வாஸ்த்தவமான பேச்சு தான் புன்னகை உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி SK கறைகளை நீக்குவதற்கு முன் 678642

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக