புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
60 Posts - 41%
heezulia
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
40 Posts - 28%
Dr.S.Soundarapandian
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
311 Posts - 50%
heezulia
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
187 Posts - 30%
Dr.S.Soundarapandian
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
21 Posts - 3%
prajai
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கறைகளை நீக்க  - Page 8 Poll_c10கறைகளை நீக்க  - Page 8 Poll_m10கறைகளை நீக்க  - Page 8 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறைகளை நீக்க

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2011 2:27 pm

First topic message reminder :

கா‌பி, டீ கறைகள் பட்டவுடன் சோப்பு அல்லது டிட்டர்ஜெண்ட்டால் கழுவி விடவும். வெள்ளை துணியாக இருந்தால் பிளீச் அல்லது பேகிங் சோடாவை கறையின் மீது தேய்த்து கறைகளை நீக்கலாம்.
சூயிங் கம் கறையை நீக்க:

சூயிங் கம் பட்ட உடையை ஒரு பையில் போட்டு, ஃப்ரீஜரில் ஒரு மணி நேரம் வைக்கவும். இதனால் சூயிங் கம் கெட்டியாகிவிடும். இப்போது இதை எளிதில் உடைத்து எடுத்துவிடலாம்.

எப்போதும் போல் துவைத்து முழுமையாக சுத்தம் செய்துவிடலாம்.

சாக்லேட் கறையை நீக்க:

துணியில் பட்டுள்ள சாக்லேட்டை முதலில் நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான சோப்பு நீரால் கறையை தேய்த்து சுத்தம் செய்யவும். சாக்லேட் கறை மறைந்துவிடும்.

பழக் கறையை நீக்க:

உடனடியாக துவைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பை கறையின் மேல் தேய்த்து கழுவவும்.

காய்ந்த கறைகளை நீக்க க்ளிசரின் (மருந்து கடைகளில் கிடைக்கும்) மற்றும் வெதுவெதுப்பான நீரை சமமான அளவில் கலந்து கறையில் தேய்த்து கழுவவும். அல்லது தண்ணீரில் துணியை ஊரவைத்து, கறையில் உப்பைத் தேய்த்து அதன்பின் கழுவவும்.

லிப்‌ஸ்டிக் கறையை நீக்க:

சிறிதளவு டூத்பே‌ஸ்ட்டை கறையின் மீது தடவி தேய்த்தால் லிப்‌ஸ்டிக் கறை மறையும். பிறகு எப்போதும் போல் துணியை துவைக்கலாம்.

அல்லது பெட்ரோலியும் ஜெல்லியால் தேய்த்தும் இந்த‌க் கறையை நீக்கலாம்.

பீர் கறையை நீக்க:

வினிகருடன் வெதுவெதுப்பான நீரை கலந்து, பீர் கறையின் மேல் தடவவும். சிறிது நேரத்திற்கு பிறகு டிட்டர்ஜேண்ட்டால் துவைக்கவும். கறை நீங்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 14, 2011 9:09 pm

krishnaamma wrote:
உதயசுதா wrote:

இதோடா உங்களுக்கு பொண்ணு கொடுக்கரேதே பெரிய விஷயம்.இதுல சூப்பர் இல்ல சுமார்nnu சொல்றீங்க. இருக்கட்டும், இருக்கட்டும் உங்க கல்யாணத்துக்கு வருவேன் இல்ல.அப்புறம் பேசிக்கறேன்

இதோடா ....ஏன் சுதா, அப்படி சொல்கிறேர்கள்? சிவாக்கு என்ன குறைச்சல்? உடுட்டுக்கட்டை அடி வ
அப்ப எங்க மன்னிக்கு மட்டும் என்ன குறைச்சல்.ivaru sumaarnnu sonnaa naanga summaa iruppomaa. anni aatharavu thaane வேணும் எங்களுக்கு

கறைகளை நீக்க  - Page 8 Uகறைகளை நீக்க  - Page 8 Dகறைகளை நீக்க  - Page 8 Aகறைகளை நீக்க  - Page 8 Yகறைகளை நீக்க  - Page 8 Aகறைகளை நீக்க  - Page 8 Sகறைகளை நீக்க  - Page 8 Uகறைகளை நீக்க  - Page 8 Dகறைகளை நீக்க  - Page 8 Hகறைகளை நீக்க  - Page 8 A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 14, 2011 9:12 pm

கறை நல்லது ! கிருஷ்ணம்மா உங்களுக்கு சிவா மேல் உள்ள அக்"கறையை" சொன்னேன் அருமையிருக்கு
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 9:19 pm

உதயசுதா wrote:
krishnaamma wrote:
உதயசுதா wrote:

இதோடா உங்களுக்கு பொண்ணு கொடுக்கரேதே பெரிய விஷயம்.இதுல சூப்பர் இல்ல சுமார்nnu சொல்றீங்க. இருக்கட்டும், இருக்கட்டும் உங்க கல்யாணத்துக்கு வருவேன் இல்ல.அப்புறம் பேசிக்கறேன்

இதோடா ....ஏன் சுதா, அப்படி சொல்கிறேர்கள்? சிவாக்கு என்ன குறைச்சல்? உடுட்டுக்கட்டை அடி வ
அப்ப எங்க மன்னிக்கு மட்டும் என்ன குறைச்சல்.ivaru sumaarnnu sonnaa naanga summaa iruppomaa. anni aatharavu thaane வேணும் எங்களுக்கு

அது sari புன்னகை உஷார் பார்ட்டி நீங்க சுதா சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 9:24 pm

கே. பாலா wrote:கறை நல்லது ! கிருஷ்ணம்மா உங்களுக்கு சிவா மேல் உள்ள அக்"கறையை" சொன்னேன் அருமையிருக்கு

வாத்தியார்னா சும்மாவா , நல்லா பேசறேள் புன்னகை'அக்கரை ' இல் இருக்கும் சிவா வுக்கு, இக்கரை இல் (ஈகரை இல் ) இருக்கும் நாம் தான் அக்கறையாக கவனிக்கணும் புன்னகை

சரிதானே பாலா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 14, 2011 9:26 pm

krishnaamma wrote:
கே. பாலா wrote:கறை நல்லது ! கிருஷ்ணம்மா உங்களுக்கு சிவா மேல் உள்ள அக்"கறையை" சொன்னேன் அருமையிருக்கு

வாத்தியார்னா சும்மாவா , நல்லா பேசறேள் புன்னகை'அக்கரை ' இல் இருக்கும் சிவா வுக்கு, இக்கரை இல் (ஈகரை இல் ) இருக்கும் நாம் தான் அக்கறையாக கவனிக்கணும் புன்னகை

சரிதானே பாலா? புன்னகை
ithukku paalaave paravaayillai kirushnammaa சிரி சிரி சிரி

கறைகளை நீக்க  - Page 8 Uகறைகளை நீக்க  - Page 8 Dகறைகளை நீக்க  - Page 8 Aகறைகளை நீக்க  - Page 8 Yகறைகளை நீக்க  - Page 8 Aகறைகளை நீக்க  - Page 8 Sகறைகளை நீக்க  - Page 8 Uகறைகளை நீக்க  - Page 8 Dகறைகளை நீக்க  - Page 8 Hகறைகளை நீக்க  - Page 8 A
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 14, 2011 9:31 pm

krishnaamma wrote:
கே. பாலா wrote:கறை நல்லது ! கிருஷ்ணம்மா உங்களுக்கு சிவா மேல் உள்ள அக்"கறையை" சொன்னேன் அருமையிருக்கு

வாத்தியார்னா சும்மாவா , நல்லா பேசறேள் புன்னகை'அக்கரை ' இல் இருக்கும் சிவா வுக்கு, இக்கரை இல் (ஈகரை இல் ) இருக்கும் நாம் தான் அக்கறையாக கவனிக்கணும் புன்னகை

சரிதானே பாலா? புன்னகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 9:35 pm

dsudhanandan wrote:
சிவா wrote:

வாழ்த்துத் திரியா? இன்னும் சில மாதங்கள் போகட்டும் அக்கா! புகைப்படம் உங்களுக்கு அனுப்புகிறேன்!

இதை செயலார் (சதுரமோ, வட்டமோ) என்ற முறையில் நக்கல் நாயகம் வன்மையாக கண்டிக்கிறோம் .... நிறுவனரின் சந்தோஷத்தை நாங்கள் கொண்டாடவேண்டாமா? எங்களுக்கும் அறிமுகப் படுத்தக்கூடாதா? அழுகை அழுகை அழுகை அழுகை

என் அன்புகலந்த வாழ்த்துக்கள் சிவா... அன்பு மலர்

ஆமாம் சுதா, இந்த மகிழ்ச்சியை கண்டிப்பாக கொண்டாடத்தான் வேண்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 14, 2011 9:37 pm

என்ன சிவா எல்லாருக்கும ட்ரீட் கொடுக்கிறாரா ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கறைகளை நீக்க  - Page 8 Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 9:51 pm

இளமாறன் wrote:என்ன சிவா எல்லாருக்கும ட்ரீட் கொடுக்கிறாரா ஜாலி

நாம தரலாம் என்றாலும் ஓத்துக்க மாட்டார் போல இருக்கே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 14, 2011 9:53 pm

krishnaamma wrote:
இளமாறன் wrote:என்ன சிவா எல்லாருக்கும ட்ரீட் கொடுக்கிறாரா ஜாலி

நாம தரலாம் என்றாலும் ஓத்துக்க மாட்டார் போல இருக்கே புன்னகை

அவர் ஏதோ பயத்தில இருக்கிறார் ஜாலி ( ஆயுள் தண்டனை கைதி ஆவது என்ன சும்மா வா ஜாலி )

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கறைகளை நீக்க  - Page 8 Ila
Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக