புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
155 Posts - 79%
heezulia
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Pampu
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
320 Posts - 78%
heezulia
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கறைகளை நீக்க  - Page 4 Poll_c10கறைகளை நீக்க  - Page 4 Poll_m10கறைகளை நீக்க  - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறைகளை நீக்க


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2011 2:27 pm

First topic message reminder :

கா‌பி, டீ கறைகள் பட்டவுடன் சோப்பு அல்லது டிட்டர்ஜெண்ட்டால் கழுவி விடவும். வெள்ளை துணியாக இருந்தால் பிளீச் அல்லது பேகிங் சோடாவை கறையின் மீது தேய்த்து கறைகளை நீக்கலாம்.
சூயிங் கம் கறையை நீக்க:

சூயிங் கம் பட்ட உடையை ஒரு பையில் போட்டு, ஃப்ரீஜரில் ஒரு மணி நேரம் வைக்கவும். இதனால் சூயிங் கம் கெட்டியாகிவிடும். இப்போது இதை எளிதில் உடைத்து எடுத்துவிடலாம்.

எப்போதும் போல் துவைத்து முழுமையாக சுத்தம் செய்துவிடலாம்.

சாக்லேட் கறையை நீக்க:

துணியில் பட்டுள்ள சாக்லேட்டை முதலில் நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான சோப்பு நீரால் கறையை தேய்த்து சுத்தம் செய்யவும். சாக்லேட் கறை மறைந்துவிடும்.

பழக் கறையை நீக்க:

உடனடியாக துவைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பை கறையின் மேல் தேய்த்து கழுவவும்.

காய்ந்த கறைகளை நீக்க க்ளிசரின் (மருந்து கடைகளில் கிடைக்கும்) மற்றும் வெதுவெதுப்பான நீரை சமமான அளவில் கலந்து கறையில் தேய்த்து கழுவவும். அல்லது தண்ணீரில் துணியை ஊரவைத்து, கறையில் உப்பைத் தேய்த்து அதன்பின் கழுவவும்.

லிப்‌ஸ்டிக் கறையை நீக்க:

சிறிதளவு டூத்பே‌ஸ்ட்டை கறையின் மீது தடவி தேய்த்தால் லிப்‌ஸ்டிக் கறை மறையும். பிறகு எப்போதும் போல் துணியை துவைக்கலாம்.

அல்லது பெட்ரோலியும் ஜெல்லியால் தேய்த்தும் இந்த‌க் கறையை நீக்கலாம்.

பீர் கறையை நீக்க:

வினிகருடன் வெதுவெதுப்பான நீரை கலந்து, பீர் கறையின் மேல் தடவவும். சிறிது நேரத்திற்கு பிறகு டிட்டர்ஜேண்ட்டால் துவைக்கவும். கறை நீங்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 13, 2011 9:02 pm

நன்றி உமா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 2:08 am

லிப்ஸ்டிக் கறைகளை நீக்கும் முறையை அறிந்து கொண்டேன். எனக்கு மிகவும் பயனுள்ள குறிப்பாக உள்ளது. நன்றி அக்கா! சிரி



கறைகளை நீக்க  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Sep 14, 2011 6:33 am

நல்ல தகவல்,நன்றி நண்பரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 14, 2011 7:56 am

அக்கறையுடன் படித்து கறை அற்ற வாழ்விற்கு உத்திகள் கொடுத்தற்கு நன்றி.
ரமணீயன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 12:05 pm

சிவா wrote:லிப்ஸ்டிக் கறைகளை நீக்கும் முறையை அறிந்து கொண்டேன். எனக்கு மிகவும் பயனுள்ள குறிப்பாக உள்ளது. நன்றி அக்கா! சிரி
ம.... சரி... சரி... உங்கபதிவுகள் சமீபகாலமாக லிப்ஸ்டிக் ஐ சுற்றி சுற்றி யே வருதே, என்ன விஷயம்? அதுக்கு தான் இந்தியா வரிங்களா? சொன்னால் நாங்களும் சந்தோசப்படுவோமே சிவா? சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 12:09 pm

அப்துல் wrote:நல்ல தகவல்,நன்றி நண்பரே

நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 12:09 pm

T.N.Balasubramanian wrote:அக்கறையுடன் படித்து கறை அற்ற வாழ்விற்கு உத்திகள் கொடுத்தற்கு நன்றி.
ரமணீயன்.

அக்கறையுடன் படித்து, அழகான பின்னூட்டம் இட்டதற்க்கு நன்றி ஐயா புன்னகை நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Sep 14, 2011 12:13 pm

கிருஷ்ன்னம்மா ,
ரேனால்ட்ஸ் இங்க் கறயை எப்படி போக்குவது ?




உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கறைகளை நீக்க  - Page 4 Mgr
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 14, 2011 12:30 pm

krishnaamma wrote:
சிவா wrote:லிப்ஸ்டிக் கறைகளை நீக்கும் முறையை அறிந்து கொண்டேன். எனக்கு மிகவும் பயனுள்ள குறிப்பாக உள்ளது. நன்றி அக்கா! சிரி
ம.... சரி... சரி... உங்கபதிவுகள் சமீபகாலமாக லிப்ஸ்டிக் ஐ சுற்றி சுற்றி யே வருதே, என்ன விஷயம்? அதுக்கு தான் இந்தியா வரிங்களா? சொன்னால் நாங்களும் சந்தோசப்படுவோமே சிவா? சிரி
நானும் பார்த்துட்டுதான் இருக்கேன் கிருஷ்ணம்மா. ஊருக்கு வாரத்துக்கு முன்னாடி லிப்ஸ்டிக் விக்குற கடையா தேடிட்டு இருந்தாராமாம்.அதான் நான் மன்னியோட நம்பர் கேட்டு இருக்கேன்.அந்த லிப்ஸ்டிக் எல்லாம் அவங்களுக்கு வந்து சேர்ந்துச்சான்னு



கறைகளை நீக்க  - Page 4 Uகறைகளை நீக்க  - Page 4 Dகறைகளை நீக்க  - Page 4 Aகறைகளை நீக்க  - Page 4 Yகறைகளை நீக்க  - Page 4 Aகறைகளை நீக்க  - Page 4 Sகறைகளை நீக்க  - Page 4 Uகறைகளை நீக்க  - Page 4 Dகறைகளை நீக்க  - Page 4 Hகறைகளை நீக்க  - Page 4 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 1:18 pm

உதயசுதா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:லிப்ஸ்டிக் கறைகளை நீக்கும் முறையை அறிந்து கொண்டேன். எனக்கு மிகவும் பயனுள்ள குறிப்பாக உள்ளது. நன்றி அக்கா! சிரி
ம.... சரி... சரி... உங்கபதிவுகள் சமீபகாலமாக லிப்ஸ்டிக் ஐ சுற்றி சுற்றி யே வருதே, என்ன விஷயம்? அதுக்கு தான் இந்தியா வரிங்களா? சொன்னால் நாங்களும் சந்தோசப்படுவோமே சிவா? சிரி
நானும் பார்த்துட்டுதான் இருக்கேன் கிருஷ்ணம்மா. ஊருக்கு வாரத்துக்கு முன்னாடி லிப்ஸ்டிக் விக்குற கடையா தேடிட்டு இருந்தாராமாம்.அதான் நான் மன்னியோட நம்பர் கேட்டு இருக்கேன்.அந்த லிப்ஸ்டிக் எல்லாம் அவங்களுக்கு வந்து சேர்ந்துச்சான்னு

ரொம்ப சரி சுதா, எனக்கும் நம்பர் தாங்கோ புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக