புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
கறைகளை நீக்க  - Page 3 I_vote_lcapகறைகளை நீக்க  - Page 3 I_voting_barகறைகளை நீக்க  - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறைகளை நீக்க

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2011 2:27 pm

First topic message reminder :

கா‌பி, டீ கறைகள் பட்டவுடன் சோப்பு அல்லது டிட்டர்ஜெண்ட்டால் கழுவி விடவும். வெள்ளை துணியாக இருந்தால் பிளீச் அல்லது பேகிங் சோடாவை கறையின் மீது தேய்த்து கறைகளை நீக்கலாம்.
சூயிங் கம் கறையை நீக்க:

சூயிங் கம் பட்ட உடையை ஒரு பையில் போட்டு, ஃப்ரீஜரில் ஒரு மணி நேரம் வைக்கவும். இதனால் சூயிங் கம் கெட்டியாகிவிடும். இப்போது இதை எளிதில் உடைத்து எடுத்துவிடலாம்.

எப்போதும் போல் துவைத்து முழுமையாக சுத்தம் செய்துவிடலாம்.

சாக்லேட் கறையை நீக்க:

துணியில் பட்டுள்ள சாக்லேட்டை முதலில் நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான சோப்பு நீரால் கறையை தேய்த்து சுத்தம் செய்யவும். சாக்லேட் கறை மறைந்துவிடும்.

பழக் கறையை நீக்க:

உடனடியாக துவைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பை கறையின் மேல் தேய்த்து கழுவவும்.

காய்ந்த கறைகளை நீக்க க்ளிசரின் (மருந்து கடைகளில் கிடைக்கும்) மற்றும் வெதுவெதுப்பான நீரை சமமான அளவில் கலந்து கறையில் தேய்த்து கழுவவும். அல்லது தண்ணீரில் துணியை ஊரவைத்து, கறையில் உப்பைத் தேய்த்து அதன்பின் கழுவவும்.

லிப்‌ஸ்டிக் கறையை நீக்க:

சிறிதளவு டூத்பே‌ஸ்ட்டை கறையின் மீது தடவி தேய்த்தால் லிப்‌ஸ்டிக் கறை மறையும். பிறகு எப்போதும் போல் துணியை துவைக்கலாம்.

அல்லது பெட்ரோலியும் ஜெல்லியால் தேய்த்தும் இந்த‌க் கறையை நீக்கலாம்.

பீர் கறையை நீக்க:

வினிகருடன் வெதுவெதுப்பான நீரை கலந்து, பீர் கறையின் மேல் தடவவும். சிறிது நேரத்திற்கு பிறகு டிட்டர்ஜேண்ட்டால் துவைக்கவும். கறை நீங்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2011 1:42 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:
கே. பாலா wrote:பேனா மை கறை போக ஏதேனும் tips உண்டா ? அடிக்கடி எனக்கு இதுதான் பிரச்சனை !

உருளை கிழங்கை இரண்டாக வெட்டி , இங்க் பட்ட இடத்தில் நன்கு தேக்கவும் . பிறகு வழக்கம் போல் தோய்க்கவும்
சரியா ? புன்னகை
மிக்க நன்றிமா! கறைகளை நீக்க  - Page 3 678642
கறைகளை நீக்க  - Page 3 1194657695 பாலா, ய்டிகோலன் போட்டும் துவைக்கலாம் என மற்றும் ஒரு டிப்ஸ் இருக்கு பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 18, 2011 1:47 pm

அப்படியா ? இரண்டையும் முயற்சிக்கிறேன் ! பேனா கறை போனா நல்லது ! கறைகளை நீக்க  - Page 3 678642

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 10:36 am

கறை போச்சா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 31, 2011 10:43 am

ஆமாம் ...நானே சொல்லணும்னு ...நினைச்சேன் யூடிகோலன் சூப்பர் , கறை இருந்த இடமே தெரியல கறைகளை நீக்க  - Page 3 678642 , அந்த டிரஸ் எல்லாம் பயன் படுத ஆரம்பிச்சசுமா ! உங்களின் அக்கறையான பதிவுக்குமீண்டும் நன்றிகள் கறைகளை நீக்க  - Page 3 1772578765

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 10:45 am

கே. பாலா wrote:ஆமாம் ...நானே சொல்லணும்னு ...நினைச்சேன் யூடிகோலன் சூப்பர் , கறை இருந்த இடமே தெரியல கறைகளை நீக்க  - Page 3 678642 , அந்த டிரஸ் எல்லாம் பயன் படுத ஆரம்பிச்சசுமா ! உங்களின் அக்கறையான பதிவுக்குமீண்டும் நன்றிகள் கறைகளை நீக்க  - Page 3 1772578765

வாவ் ! இது போல் "feed back" கள் வந்தால், அதை படிக்கும் நிறைய பேர் முயலுவர்கள் புன்னகை நன்றி உங்க அக்கறையான "feed back"க்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 10:59 am

சூப்பர் அம்மா

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 31, 2011 11:04 am

பால் பாயிண்ட் பேனாவின் மை கறையை எவ்வளவு சோப் போட்டுக் கழுவினாலும் போகாது. காட்டன் பட்ஸை சிறிது யுடிகொலனில் நனைத்து கறையின் மேல் தடவி வையுங்கள். சிறிது நேரம் கழித்து கசக்கினால் போயே போச்சு !

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 31, 2011 11:17 am

SK wrote:
பால் பாயிண்ட் பேனாவின் மை கறையை எவ்வளவு சோப் போட்டுக் கழுவினாலும் போகாது. காட்டன் பட்ஸை சிறிது யுடிகொலனில் நனைத்து கறையின் மேல் தடவி வையுங்கள். சிறிது நேரம் கழித்து கசக்கினால் போயே போச்சு !

கறைகளை நீக்க  - Page 3 1772578765 கறைகளை நீக்க  - Page 3 1772578765 கறைகளை நீக்க  - Page 3 1772578765
ஆசையா எடுத்த நல்ல சட்டை அடுத்த நாளே ! பாக்கெட் டில் இருந்த ஒரு பால் பாயிண்ட் பேனாவின் மை முழுவதும் கொட்டிடுட்டு இந்த பகுதியில் கேட்ட இந்த பதிலின்படி முயற்சி பண்னினேன் . ஒரே ஆச்சரியம் கரை இருந்த சுவடே..இல்லை .. நான் மீண்டும், சொல்ல காரணம் ..அவ்வளவு சந்தோஷம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 12:33 pm

கே. பாலா wrote:
SK wrote:
பால் பாயிண்ட் பேனாவின் மை கறையை எவ்வளவு சோப் போட்டுக் கழுவினாலும் போகாது. காட்டன் பட்ஸை சிறிது யுடிகொலனில் நனைத்து கறையின் மேல் தடவி வையுங்கள். சிறிது நேரம் கழித்து கசக்கினால் போயே போச்சு !

கறைகளை நீக்க  - Page 3 1772578765 கறைகளை நீக்க  - Page 3 1772578765 கறைகளை நீக்க  - Page 3 1772578765
ஆசையா எடுத்த நல்ல சட்டை அடுத்த நாளே ! பாக்கெட் டில் இருந்த ஒரு பால் பாயிண்ட் பேனாவின் மை முழுவதும் கொட்டிடுட்டு இந்த பகுதியில் கேட்ட இந்த பதிலின்படி முயற்சி பண்னினேன் . ஒரே ஆச்சரியம் கரை இருந்த சுவடே..இல்லை .. நான் மீண்டும், சொல்ல காரணம் ..அவ்வளவு சந்தோஷம் !
என் அனுபவம் உங்களுக்கு கை கொடுத்த தற்க்கு கறைகளை நீக்க  - Page 3 938222 கறைகளை நீக்க  - Page 3 938222 கறைகளை நீக்க  - Page 3 938222 கறைகளை நீக்க  - Page 3 938222 கறைகளை நீக்க  - Page 3 938222 புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 31, 2011 12:47 pm

பயனுள்ள பதிவு...
கறைகளை நீக்க  - Page 3 678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக