புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
9 Posts - 38%
Guna.D
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
1 Post - 4%
mruthun
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
86 Posts - 51%
ayyasamy ram
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
54 Posts - 32%
mohamed nizamudeen
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
3 Posts - 2%
manikavi
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
2 Posts - 1%

மொஹமட்
இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_m10இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 17, 2011 11:04 am

உலக தமிழர்களின் வருமானம் மட்டும் வேணும். ஆனால் அவர்களுக்காக தும்ம கூட மாட்டார்கள் போலிருக்கிறது நம்ம ஹீரோக்களில் சிலர். இது லேட்டஸ்ட் தகவல்.

கோ படத்தின் பிரமோஷனுக்காக சேலம் பகுதிகளுக்கு சென்றிருந்தார் ஜீவா. அங்குள்ள ஏஆர்ஆர் தியேட்டரில் ரசிகர்கள் முன் தோன்றி பேசினார். தமிழ் சமூகம் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கு. அதை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன் என்றார். இவ்வளவு பேசுகிற ஹீரோவுக்கு நிச்சயம் மனிதாபிமானம் இருக்கும் என்று நம்பிய பத்திரிகையாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் ஒரு காரியம் செய்தார்கள்.

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நா சபையில் தமிழகத்தின் சார்பாக இரண்டு கோடி தமிழர்களின் கையெழுத்து கொடுக்கப்பட இருக்கிறது. அதற்கான படிவத்தை ஜீவாவிடம் காட்டி இதில் கையெழுத்து போடுங்கள் என்றார்களாம்.

அதை படித்து பார்த்த ஜீவா, நான் தங்கியிருக்கிற ஹோட்டலுக்கு வாங்க. போடுறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அவர் சொன்னதை நம்பி அங்கு போன இவர்கள் படிவத்தை உள்ளே அனுப்பிவிட்டு ரிசப்ஷனில் காத்திருந்தார்களாம். சிறிது நேரத்தில் ஜீவா வெளியே கிளம்பினார். வெயிட்டரிடம் கொடுத்திருக்கேன். வாங்கிக்கோங்க என்று கூறிவிட்டு காரில் ஏறி பறந்துவிட்டார். வெயிட்டர் கொண்டு வந்த படிவத்தில் ஜீவா கையெழுத்து போட்டிருந்தாரா?

போடவே இல்லையாம்....

tamilstar

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 17, 2011 11:06 am

நடிகணுங்கண்ண சும்மாவா !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 11:09 am

சோகம் சோகம் சோகம் சோகம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 17, 2011 11:36 am

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 17, 2011 11:41 am

இவங்களுக்கு எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue May 17, 2011 1:48 pm

யெல்லாம் திருடனுக்க இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் 745155 இப்படி செய்யலாமா ஜீவா? வேதனையில் தமிழ் ஆர்வலர்கள் 168300

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 17, 2011 1:54 pm

வளர்ந்துவரும் நடிகர் என்பது சரியாக தான் உள்ளது...:அடபாவி:

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக