புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
3 Posts - 10%
heezulia
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
2 Posts - 7%
Raji@123
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_m101970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

Page 1 of 2 1, 2  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue May 17, 2011 11:04 am

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்... இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை... அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது. அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி.

தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம்... அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’ என்ற பத்திரிகையும் வெளிவந்து கொண்டிருந்தது! அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல. ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி. சுப்பிரமணியம்!

அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில், இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி?... என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார். அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது. முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது. அரசியலில் நேர்மை, தூய்மை, அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா?....

‘’ராசாத்தி... தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது... எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’ என்று கூறி பரபரக்க வைத்தார். இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா?... விட்டுவிடக்கூடாது... என்று நீதிமன்றத்துக்கும் போனார்... பெண் குழந்தை... மகள்... என்று யாருமே தெரியாது என்றார்...

பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.க. வினருக்கே வெளிச்சம்... செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க, அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதாரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதும் நடந்தேறியது... என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி.

சரி... 41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்.....

எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ... எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ... அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று தனது தன்மானத்தோடு மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த, மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்... ஊர் அறிய உலகறிய!

நன்றி: சூரியக்கதிர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 17, 2011 11:08 am

:அடபாவி: :அடபாவி: :அடபாவி:

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 11:10 am

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! 440806

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 17, 2011 11:14 am

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! 300136

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 11:23 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 17, 2011 11:43 am

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! 56667 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! 838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue May 17, 2011 11:46 am

அதிர்ச்சி

மு.கருணாநிதி - முற்றிலும் கோணல் கருணாநிதி

மண்டையில் அடி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue May 17, 2011 11:50 am

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: மண்டையில் அடி

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! P1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! O1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! S1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! I1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! T1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! I1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! V1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! E1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! Empty1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! K1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! A1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! R1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! T1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! H1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! I1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! C1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 11:52 am

prasanna.ee wrote: அதிர்ச்சி

மு.கருணாநிதி - முற்றிலும் கோணல் கருணாநிதி

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! 211781
ஒவ்வொரு தலைவர்களின் பின் புலமும் இப்படி தான் இருக்கிறது. விரிவாக சொல்லி பிரச்சனையில் சிக்க நான் தயாராக இல்லை... 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! 230655 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! 230655 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! 230655

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue May 17, 2011 12:02 pm

கருணாநிதி குடும்பம் : இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை

http://www.indianexpress.com/news/karunas-kutumbam/468573/0

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக