புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
91 Posts - 63%
heezulia
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
231 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_m10அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு

Page 2 of 2 Previous  1, 2

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue May 17, 2011 9:36 am

First topic message reminder :

சென்னை: சென்னையை அருகே உள்ள படப்பையில் நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பொருள்கள் மர்ம நபர்களால் திங்கள்கிழமை அடித்து நொறுக்கப்பட்டது.

படப்பையை அடுத்த புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலுவுக்கு மாமர தோப்புடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இங்கு வேலு என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

வேலு தனது குடும்பத்துடன் இந்த தோப்பில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டினராம். அதற்கு அவர், தொலைபேசி எண் தெரியாது என்று கூறினாராம்.

உடனே மர்ம நபர்கள் வேலுவுடைய செல்போனைப் பிடுங்கி அதில் வடிவேலுவின் நம்பர் இருக்கிறதா என பார்த்தனராம். அதில் நடிகர் வடிவேலுவின் எண் இல்லாததால் செல்போனை அவரிடம் கொடுத்த மர்ம நபர்கள், வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கியுள்ளனர். சுற்றிலுமிருந்த பொருள்கள், பூந்தொட்டிகளையும் உடைத்துத் தள்ளினர்.

மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றனராம்.

இதையடுத்து காவலாளி வேலு பண்ணை மேலாளர் சங்கருக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார். மேலாளர் சங்கர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வடிவேலுவின் சென்னை வீடு, மதுரை வீட்டையும் ஏற்கெனவே தேமுதிகவினர் தாக்க முயற்சித்து வருகின்றனர். இதனால் அவர் மதுரையிலேயே தங்கியிருக்கிறார்.

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 1772578765 தட்ஸ் தமிழ்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 17, 2011 1:32 pm

றினா wrote:
கே. பாலா wrote:ஜன நாயகத்தில் மாற்றுக் கருத்துகளுக்கு இடம் உண்டு. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 139731 அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 139731 அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 139731 அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 139731

எங்கே அதுதான் இல்லையெ...?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 17, 2011 1:39 pm

அதானே பாத்தேன் இன்னும் ஆட்டம் தொடங்கலயேன்னு...
ஒரு வாரம் கூட இன்னும் முழுசா முடியல.
நச்சு மரத்திலிருந்து நல்ல கனியையா எதிர்பார்க்க முடியும்.
செய்தி உண்மையாக இருந்தால் அடி தொடர்வது வடிவேலு போன்றோருக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்குத் தான்....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Aஅடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Bஅடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Dஅடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Uஅடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Lஅடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Lஅடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 Aஅடித்து நொறுக்கப்பட்ட வடிவேலுவின் பண்ணை வீடு  - Page 2 H
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 17, 2011 1:45 pm

akaleel wrote:அதானே பாத்தேன் இன்னும் ஆட்டம் தொடங்கலயேன்னு...
ஒரு வாரம் கூட இன்னும் முழுசா முடியல.
நச்சு மரத்திலிருந்து நல்ல கனியையா எதிர்பார்க்க முடியும்.
செய்தி உண்மையாக இருந்தால் அடி தொடர்வது வடிவேலு போன்றோருக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்குத் தான்....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
alwin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Postalwin Tue May 17, 2011 4:04 pm

SK wrote:இது மக்களின் அனுதாபத்தை பெற தி.மு.க நட்த்தும் நாடகமாக கூட இருக்கலாம் யோசியுங்கள் நண்பர்களே

அவன் அவளவு அவதூறாக பேசும்போது எதுவும் செய்யாதவர்களா இப்போது தக்க போகிறார்கள்
நண்பர் SK அவர்களின் கருத்தை ஏற்கிறேன். குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும். இது தி.மு.க நடத்தும் நாடகமே.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக