புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_m10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_m10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_m10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_m10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_m10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10 
25 Posts - 3%
prajai
பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_m10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_m10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_m10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_m10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_m10பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்!

sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Postsabesan37 Tue May 17, 2011 6:17 am

பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்!
----------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Tuesday 17 May 2011, 00:39 GMT
-----------------------------------------------------------------------------------------------
லண்டன், பிரிட்டன்: பிரிட்டனுக்குச் சென்று வேலை செய்வதற்கான விசா பெறுவதற்கு, கடுமையான நடைமுறைகள் உண்டு.ஒவ்வொரு வருடமும் அதிக பட்சம் எத்தனை பேருக்கு இவ்வகை விசா கொடுப்பது என்ற உச்சவரம்பும் உண்டு. ஆனால், இந்த சிஸ்டத்தை ஏமாற்ற ஒரு வழியும் உண்டு!!

அதுதான் பிரிட்டனிலுள்ள ஒரு நிறுவனம், வெளிநாடு ஒன்றிலும் ஒரு கிளை நிறுவனத்தை இயக்கினால், வெளிநாட்டுக் கிளையிலிருந்து பிரிட்டனிலுள்ள தலைமையகத்துக்கு வெளிநாட்டு ஊழியர் ஒருவரை இடமாற்றம் செய்யலாம்! அதாவது, intra-company transfers.

இந்த வழியில் வருபவர்கள், பிரிட்டனின் வழமையான ‘வேலை விசா’ நடைமுறைகளுக்குள் வரமாட்டார்கள். உச்சவரம்புக்குள்ளும் சிக்க மாட்டார்கள்.

“பிரிட்டனுக்குள் ஆட்களை அனுமதிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு இலாகா, இந்த விஷயத்தில், போதிய கட்டுப்பாடு இல்லாமல் திணறுகின்றது” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் மார்கரட் ஹொட்ஜ்.

“இந்த வழியூடாக உள்ளே வருபவர்கள், தமது விசா முடிந்தபின் பிரிட்டனைவிட்டு வெளியேறிவிட்டார்களா என்றுகூட பிரிட்டிஷ் எல்லைக் கட்டுப்பாட்டு இலாகாவுக்குத் தெரியாது” எனவும் ஹொட்ஜ் கூறுகின்றார்.

தற்போது இப்படியான வழியில் பிரிட்டனுக்குள் நுழைந்த 181,000 பேர் விசா முடிந்த பின்னரும் பிரிட்டனுக்குள் தங்கியிருக்கிறார்கள் என்ற ‘உத்தேசமான’ கணக்கு ஒன்றை வைத்திருக்கின்றது பிரிட்டிஷ் அரசு.

ஆம். ‘உத்தேசமான’ கணக்குத்தான். சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது!

http://viruvirupu.com/2011/05/17/1934/

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 11:33 am

இது நல்லா இருக்கே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 17, 2011 11:42 am

கண்டு புடிச்சா கஷ்டம். ஆனா இவ்வளவு பேரில் கண்டு பிடிப்பதே கஷ்டமா தான் பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! 838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue May 17, 2011 11:52 am

இப்படி நண்பர்களும் சென்றுள்ளனர் (ஜப்பான் மற்றும் லண்டன்) - பணம் தான் இன்று பிரதானம்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 11:54 am

சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 17, 2011 1:29 pm

பின்வழியா கொடுக்குறாம்பா விசாவை! சுவாரஸ்ய தகவல். சட்ட ஓட்டை சரிசெய்யப்படுமா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2011 1:42 pm

1. என்னதான் பணம் சம்பாதித்தாலும் மீண்டும் வெளியே வருவது ப்ராப்ளம்.2. இப்ப வந்துள்ள நியூ ரூல் பிரகாரம் 2 வருஷத்துக்கு மேல் நீங்கள் சொல்வது போல் கொம்பனி மூலம் சென்றவர்களுக்கும் அவர்களை போல் இன்கம் டாக்ஸ் போடப்போகிறார்களாம் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக