புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_c10திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_m10திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_c10திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_m10திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_c10திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_m10திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_c10திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_m10திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_c10திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_m10திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_c10திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_m10திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம்


   
   
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Mon May 16, 2011 4:09 pm

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற
தேர்வின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், அந்தத் தேர்வை எழுதிய 10
லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 653 கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள்,
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் ஆயிரத்து 77
ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டு ஜூலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்வு 2011-ம்
ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, 831 கூடுதல் காலியிடங்கள் ஏற்பட்டதால் அதுவும் ஜூலையில்
அறிவிக்கப்பட்ட தேர்வு அறிவிக்கையில் சேர்க்கப்பட்டது.
10 லட்சம் பேர்: வி.ஏ.ஓ. தேர்வை தமிழம் முழுவதும் இருந்து சுமார் 10
லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த
ஆண்டுகளில் தேர்வு நடத்தப்பட்ட மாதத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று
மாதங்களுக்குள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி முன்பே
அறிவிக்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு வி.ஏ.ஓ. தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களை
நெருங்கும் நிலையில் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
என்ன நடக்கிறது? அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்து அனுப்பும்
தேர்வாணையத்திலேயே பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. இதன் எதிரொலியாகவே வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் இதுவரை
வெளியிடப்படவில்லை எனவும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
விடைத்தாள்களை திருத்துவதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகே தேர்வு
முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யும் பணி
முடிவுற்று பதிவெண், வினாத்தாளின் வரிசை எண் போன்றவைகளும், விண்ணப்பங்களும்
சரிபார்க்கப்படும்.
விண்ணப்பம், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றுகளில் குறைகள் இருப்பின்
அதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அந்தக் குறைகள் சரிசெய்யப்பட்ட
பிறகு இறுதியாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது,
வினாத்தாளின் வரிசை எண் ஆகியன சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆனால், விண்ணப்பதாரர்களின்
விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனால், தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் எனத்
தெரிகிறது. போதுமானப் பணியாளர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என அரசுத் துறை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பணியாளர்கள் நியமிக்கப்பட்டும்...தேர்வுக்கான முடிவுகளை வெளியிடுவதற்கு
வசதியாகப் புதிய பணியிடங்கள் உருவாக்கப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்
துறை அனுமதி அளித்து அந்தப் பணியிடங்களில் தேவையான ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக
அந்தத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக தேர்தல் அறிக்கையில்... சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில்
வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் வி.ஏ.ஓ. தேர்வு குறித்து பிரதானமாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையின் 25-வது பக்கத்தில், "கிராம நிர்வாக அலுவலர் தேர்வு
முடிவுகள் உட்பட வெளியிடப்படாமல் உள்ள அனைத்து தேர்வு முடிவுகளும் உடனடியாக வெளியிட
உத்தரவிடப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள
வாக்குறுதிகளில் முதல் வாக்குறுதியாக அதை நிறைவேற்ற வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
-நன்றி தினமணி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 16, 2011 4:11 pm

சீக்கிரமா சொல்லுங்கப்பா நான் பாஸ் ஆயிட்டேனா இல்லையானே தெரியல ரொம்ப பயமா இருக்கு திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 4:14 pm

Manik wrote:சீக்கிரமா சொல்லுங்கப்பா நான் பாஸ் ஆயிட்டேனா இல்லையானே தெரியல ரொம்ப பயமா இருக்கு திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் 440806


மாணிக் நீங்க பாஸ் புன்னகை சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 16, 2011 4:15 pm

நான் பாஸ் ஆனா கிராம நிர்வாக அலுவலர் அதானே திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் 755837 திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் 755837 திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் 755837 திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் 755837 திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் 755837 திருத்தும் பணிகளில் தொய்வு; வி.ஏ.ஓ. தேர்வு முடிவு தாமதம் 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 4:18 pm

ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக