புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
6 Posts - 24%
heezulia
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
5 Posts - 20%
i6appar
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
88 Posts - 37%
i6appar
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
2 Posts - 1%
prajai
காதல் தோல்வி (கவிதை)  Poll_c10காதல் தோல்வி (கவிதை)  Poll_m10காதல் தோல்வி (கவிதை)  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தோல்வி (கவிதை)


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 16, 2011 2:24 pm

பெரும்பாலான இன்றைய காதலின்
எதிர் கால முடிவு- காதல் தோல்வி.

காதல் ஒரு கட்டு மரம்- அதில்
விழும் ஒரு ஓட்டையும்
படகை கவிழ்ப்பதை போல் தான்
காதலும் கவிழ்கிறது.

நான் உன்னையும்,
நீ என்னையும்
உண்மையாக தானே நேசித்தோம்- பின்பு
எப்படி பிரிந்தோம் நாம்.

உன்னை அடைய நான் அடைந்த
துன்பங்கள் எத்தனை,
உன்னை இழந்த பின் நான்
அடைந்த வேதனைகள் தான் எத்தனை.

என் காதலின் முடிவு
கண்ணீரில் தானே முடிந்தது-
உன் காதலின் முடிவு
கல்யாணத்தில் அல்லவா முடிந்தது.

காதல் தோல்வியால் தற்கொலை செய்யும்
கோழை இல்லை நான்.
உன்னை மறக்க இன்னொருத்தியை
தேடிய எதார்த்தவாதி தான் நான்.

உன் நினைவுகளை சுமக்க
முடியவில்லை என்னால்- அதனால்
அன்பானவளின் அரவணைப்பை
தேடினேன் ---கிடைத்தது.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம்
கல்யாணத்தில் தான்
காதலில் இல்லை..

காதலில் தோற்றவர்களே துயரம் கொள்ளாதீர்கள்...
ஒரு காதலின் தோல்வியில் தான்
அடுத்த காதல் பிறக்கிறது என்பதை மறவாதீர்கள்.

காதல் செய்வீர்!! வெற்றி கிட்டும் வரை!!!
காதல் தோல்வி (கவிதை)  224747944 காதல் தோல்வி (கவிதை)  224747944 காதல் தோல்வி (கவிதை)  224747944


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 16, 2011 2:48 pm

அருமை கவிதை பிரபு.......

காதல் செய்வீர்!! வெற்றி கிட்டும் வரை!!!
இதற்கு பதிலாக
காதல் செய்வீர்!! தாலி காட்டும் வரைநூ போட்டால் இன்னும் சூப்பரா இருக்கும்...




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 16, 2011 4:18 pm

உங்கள் கருத்துக்கும் , பாராட்டுக்கும் நன்றி ராமன்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 16, 2011 4:35 pm

என்ன நண்பா, அதிரடியா கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க....

இது கூட நல்லாதான் இருக்கு! காதல் தோல்வி (கவிதை)  677196 காதல் தோல்வி (கவிதை)  677196 காதல் தோல்வி (கவிதை)  677196
தொடருங்கள்...!



காதல் தோல்வி (கவிதை)  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 16, 2011 5:14 pm

நன்றி குயிலன். உங்களை போன்ற ஈகரை உறவுகளின் ஊக்குவிப்பால் கவிஞர் என்ன, இயக்குனர் ஆவது கூட சுலபமே!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 16, 2011 5:16 pm

ஆறுதல் சொல்ல ஒரு உண்மையான நண்பன் இருந்தால் காதல் தோல்வி கூட ஒரு காமடி ப்ரோக்ராம் தான்



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 7:45 am

நன்றி SK.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 17, 2011 11:12 am

நல்லா யிருக்குபா ! அன்பு மலர்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 17, 2011 11:13 am

கே. பாலா wrote:நல்லா யிருக்குபா ! காதல் தோல்வி (கவிதை)  154550
நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக