புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_m10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10 
5 Posts - 63%
Barushree
தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_m10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10 
1 Post - 13%
kavithasankar
தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_m10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_m10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_m10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_m10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_m10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya
தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_m10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10 
1 Post - 1%
Barushree
தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_m10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_m10தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழருக்கு வேண்டிய சில அடிப்படைத்தகுதிகள்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 08, 2009 6:29 pm

வணக்கம்
ஈகரை நடத்துனர் உறுப்பினர் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்

தமிழ் இன்று தகாதவர்களிடம் சிக்கித் தவிக்கின்றது. இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும் சாதிப் பிணக்குகளை உருவாக்கித் சாதித் தலைவர்களைத் தம் கையில் போட்டுக் கொண்டு ஓட்டைப் பெற்று அதிகாரத்துக்கு வந்து விடுகின்றனர். மீறிப் போனால் இருக்கவே இருக்கிறது இலவசங்க்ள். பெற்ற குழந்தைக்குக் கஞ்சி கூடக் கொடுக்க முடியாமல் இருந்த குடும்பங்கள் எல்லாம் சுதந்திர வேள்வியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டனர். தமிழ் நாட்டுத் தியாகிகளைப் பற்றி அறியாத இந்நாட்டு மக்களா ஈழத்த்துத் தியாகிகளை நினைவு வைத்திருக்கப் போகிறார்கள். அவர்களை நினைவு கூரும் வகையிலும் மற்றும் அவர்களின் எஞ்சிய எச்சங்கள் எங்கிருக்கின்ற்னர் என்ற விவரம் குறித்தும் விவரமான செய்திகள் சேகரிக்கப் படவேண்டும்.

ஒரு இஸ்லாமிய சகோதரருக்கு ஒரு ஆபத்து என்றால் உலகில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியக் குடும்பத்துக்கும் அந்த விவரம் எடுத்துச் செல்லப் படுகிறது. அவர்கள் ஒற்றுமை பேணப் படுகிறது. தூக்கு தண்டனை பெற்றவரைக் கூட மனமுவந்து மணம் செய்து கொள்ள வரும் இஸ்லாமிய சகோதரிகளின் மத உணர்வு போற்றத் தக்கது, அதைப்போன்று ஒரு தமிழனுக்கு இன்னலென்றால் எதிர்ப்புக் குரல் நான்கு திசைகளிலிருந்தும் வரவேண்டும். அதற்கு ஈகரை ஒரு வழி காணவேண்டும்.

ஒருமுறை ஈழத்துக் கம்பன் திரு ஜெயராஜ் அவர்களை சென்னை தொலைக் காட்சி ஒன்று பேட்டி கண்டது அப்பொழுது நிருபர் கேட்ட கேள்வி
உங்களுடைய கம்பராமாயணச் சொற்பொழிவுக்கு மக்கள் பெருந்திரளில் கூடுகின்றனரே ? அதன் காரணம் என்ன?

அதற்கு அந்தப்பெருந்தகை கூறிய பதில் இன்ற்ளவும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் வாக்குக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி கிடையாது. எதை விரிவுரை ஆற்றுகிறோமோ அதன் படி வாழ்கின்றோம் அது தான் காரணம் என்றார்.

தமிழ் தமிழ் என்று நித்தம் நித்தம் பேசிக் கொண்டிருக்கிறார்களே அவ்ர்கள் தமிழர்க்கு என்ன செய்தார்கள். தமிழ் நாட்டுத் தமிழர்களை விட ஈழத்துத் தமிழர்கள் தமிழுக்குச் செய்தது எள்ளளவும் குறைந்ததல்ல. 40 வருடப் போராட்ட்த்திலும் எம் தமிழார்வம் சற்றும் குறைந்ததில்லை, ஆனால் இப்பொழுது கட்டாயமாக தமிழ் மறுக்கப் படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் தம் மக்களுக்கு வீட்டிலாவத் தமிழ் கற்பிக்க வேண்டும் அதற்கு ஈகரை பாடுபட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் பாதுகாக்கப் பட்டு வந்த தமிழிசை தான் இன்று திருக்கோயில்களில் ஓதப் பெற்று வருகின்றது. அதற்கும் நாம் ஏதாவது செய்ய வேண்டும்

அதிகமாக எழுத விரும்பவில்லை
மொத்தத்தில் ஈகரை ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகமாகத் திகழ வேண்டும் என்பது என் அவா.
இது அறிவுரை அல்ல
அன்புடன் பணிவாக வைக்கப் படும் வேண்டுகோள்

அன்புடன்
நந்திதா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 08, 2009 6:37 pm

உங்கள் ஆதங்கம் என்னக்கும் உள்ளது இதற்க்கான பதிலை ஈகரை நடத்துனர் விரைவில் அறிவிப்பார் நம்பிக்கையுடன் இருங்கள்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 08, 2009 8:08 pm

nandhtiha wrote:வணக்கம்

அதற்கு அந்தப்பெருந்தகை கூறிய பதில் இன்ற்ளவும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் வாக்குக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி கிடையாது. எதை விரிவுரை ஆற்றுகிறோமோ அதன் படி வாழ்கின்றோம் அது தான் காரணம் என்றார்.

மிகச்சரியான பதில், சிந்திப்பார்களா அங்கே உள்ளவர்கள்

[You must be registered and logged in to see this image.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 08, 2009 9:00 pm

வணக்கம்
மாட்டார்கள் மாட்டார்கள் நிச்சயமாக மாட்டார்கள். அந்தப் பெருந்தகையைச் சந்திக்கும் பாக்யம் பெற்றேன்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக