புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறிய தமிழ்நாடு
Page 1 of 1 •
(மே 13 அன்றே பதிவிட்டிருக்க வேண்டும் ப்ளாகர் செய்த அட்டகாசத்தால் இன்று இந்த பதிவு வெளியிடபடுகிறது)
ஒரு வழியாக அதிமுக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. கலைஞரின் குடும்ப அரசியல் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பும் கோபமும் அதிமுகவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறது. ஊழல் மீதான வெறுப்பும் சிறு அளவு வேலை செய்துள்ளது. ஆனால் இப்பொழுது நிகழ்ந்திருக்கும் ஆட்சி மாற்றம் கருணாநிதி குடும்பத்திடமிருந்து சசிகலா குடும்பம் ஊழல் செய்ய வழி வகுப்பது மட்டும் தான். இனி அதிமுக ஆட்சியில் பாலறும் தேனாறும் ஓடும் என்பது வீண் கனவு.
இன்னொரு பக்கம் தொடர்சியாக மாறி மாறி ஓட்டுபோடுவது என்பது ஒரு வித பழக்கமாகிவிட்ட நிலையில்(கேரளா மக்கள் மாதிரி). மேலே அரசியல்வாதிகள் தங்களுக்குகுள் ஒரு உடன்படிக்கைக்கு வர வாய்ப்பிருக்கிறது.ஏற்கனவே திமுக ஆட்சியில் சசிகலாவின் மிடாசில் போதிய பங்குகளை வாங்கிகொண்டு டாஸ்மாக்கிற்கு சரக்கு வாங்க அனுமத்திருந்தனர் திமுகவினர். அவர்களுக்குள் பிஸினஸ் அண்டர்ஸ்டேண்ட்ங் அருமையாக உள்ளது.
அதிமுகவின் இந்த வெற்றியை அதன் தனிபெரும் வெற்றி என்று பார்க்க முடியாது(தனி பெறும்பான்மை பெற்ற நிலையிலும்). அது திமுகவிற்கான ஆல்டர்நேட்டிவ் என்பது முக்கிய காரணம்.. உண்மையாகவே ஜெ வல்லவர் தான், எம்ஜியார் ஆஸ்பெத்திர்யில் படுத்துக்கொண்டே ஜெயித்தார் என்றால் ஜெவோ கொடாநாட்டில் ஓய்வெடுத்தப்படியே ஜெயித்திருக்கிறார்.
மக்களை பொருத்தவரை திமுகவின் இலவசங்களோ (அதிமுகவும் கொடுக்கபோகிறது!) மற்ற நல்ல திட்டங்களோ பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன, ஓட்டுக்கு காசு கொடுத்தாவது ஜெயித்துவிடலாம் என்பதும் பொய்யாகியுள்ளது. ஒரு வேளை ஓட்டுக்கு காசு என்பது இடைத்தேர்தலில் மட்டும் வேலை செய்யலாம்.
மக்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டியாயிற்று, இனி அவர்கள் கையில் உள்ள தூசியை தட்டி விட்டு அவரவர் வேலை பார்க்க கிளம்பிவிடுவார்கள். நாளை ஜெயலலிதா ஒழுங்காக ஆளவில்லை என்றால், அவரை அடுத்த ஐந்து வருடம் கழித்து இதே மாதிரியாக வெயிலில் நின்று பழிதீர்த்துவிடுவார்கள். மற்ற கால கட்டதில் திறமை இருப்பவர் ஊழல் செய்து பணம் சம்பாதித்துக்கொண்டு முன்னேறுவார்கள்.
ஸ்பெட்ரம் என்ற ஒரு வார்த்தை நிச்சயம் பல இடங்களில் நன்றாக வேலை செய்துள்ளது. மொத்த பணத்தையுமே கருணாநிதி குடும்பம சுருட்டி கொண்ட்து என மக்கள் நிச்சயம் நம்புகிறார்கள். இது இன்னும் எம் ஜி ஆர் உயிரோடு இருக்கிறர் என்று நம்புவதை விட முட்டாள்தனமானது தான்.மொத்தப் பணத்தில் பெர்ம்பான்மையை சுருட்டிய தனியார் நிறுவன்ங்கள் அடுத்து அதிமுகவை தேடியும் வருவார்கள்.
ஏன் என்றால் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் நாட்டை விற்பதில், மக்களை சுரண்டுவதில் பெரிய வித்தியாசமில்லை, அவர்கள் கொளகையிலும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டுபேருமே பொருளாதார அளவில் தனியாருக்கு நாட்டை விற்க தயாராகவே உள்ளன்ர். என்ன கலைஞரின் காலத்தில் அடக்கி வாசித்த பார்பன பாசிசம் ஜெ ஆட்சியில் கொஞ்சம் வீதிக்கு வெளியே வந்து ஆடும்.
கருணாநிதி எதிர்ப்பு என்பது அதிமுகவின் ஓட்டு வங்கியுடன் சேர்ந்து தேமுதிகவிற்கும், போலி கம்யுனிஸ்டுகளுக்கும் கொஞ்சம் அள்ளி கொடுத்திருக்கிறது.தேமுதிகவை பொருத்தவரை திமுக அளவிற்கு சீட்டுகளை வென்றிருப்பது ஆச்சரியம். இன்னொரு பக்கம் திமுகவிற்கோ அசிங்கம்.
இரு மாத நாடகம் முடிந்து மக்களின் தேவை முடிவுக்கு வருகிறது, மக்களெல்லாம் த்ங்களை அரசியலில் இருந்து துண்டித்துக்கொள்ள்வே விரும்புவார்கள். அவர்களின் பணி தான் முடிவடைந்துவிட்டதே. அடுத்த கோபம் ஐந்துவருடம் கழித்து தான்.
காங்கிரஸ் தோல்வியை பொருத்தவரை அது சீமானால் என்றோ அல்லது ஈழ பிரச்ச்னையை முன்றுத்தி இந்த தோல்விகள் திமுகவிற்கு ஏற்பட்டதென்றோ நினைப்பது எதிரியை குறைத்து மதிப்பிடுவது. வேண்டுமென்றால், ஈழ கொலைகள் போது கண் மூடியிருந்த்வர்களின் ஆட்சி ஒழிந்தது என்று சந்தோஷ்பட்டுக்கொள்ளலாம். தமிழ்நாட்டை பொருத்தவரை காங்கிரஸ் செத்த பாம்பு அதை திரவிட கட்சிகள் தான் முதுகில் சுமந்தன. இப்பொழ்தும் அதிமுக காங்கிரஸுடன் உறவு ஏற்பட முயற்ச்சிகளை செய்த்படி தான் இருப்பார்.
ஜெயலலிதா மாறிவிட்டார், திருந்திவிட்டார் என்று எல்லாம் நம்ப முடியாது. அதை அவரே உரிய ஆதாரங்களுடன் நிருபித்துகாட்டுவார்.ஊழல் லஞ்சம் இனியும் தொடரும், அடக்கு முறை அதிகமாக்வே இருக்கும், த்னி ஈழம் இப்பொழுதும் கிடைக்காது, பார்பனியம் அறியனை ஏறும் அதனால் மக்க்ளே நமக்கான வேலை அப்படியே தான் உள்ளது.
போராடுவது...
அக்னிபார்வை
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
எதிர் கருத்து வருவது ஒன்றும் புதிதல்ல.
நல்லாச்சியை நாம் எதிர்பார்ப்போம்.
நல்லாச்சியை நாம் எதிர்பார்ப்போம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என் எங்களை பயமுறுத்துகிறேர்கள் ?
krishnaamma wrote: என் எங்களை பயமுறுத்துகிறேர்கள் ?
இது அப்படியே நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
பொறுத்து இருந்து பார்ப்போம்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
தாமு wrote:krishnaamma wrote: என் எங்களை பயமுறுத்துகிறேர்கள் ?
இது அப்படியே நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
பொறுத்து இருந்து பார்ப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்க பதிலை பார்த்ததும் கொஞ்சம் பயம் குறைந்து விட்டதுதாமு wrote:krishnaamma wrote: என் எங்களை பயமுறுத்துகிறேர்கள் ?
இது அப்படியே நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
பொறுத்து இருந்து பார்ப்போம்
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
prasanna.ee wrote:எதிர் கருத்து வருவது ஒன்றும் புதிதல்ல.
நல்லாச்சியை நாம் எதிர்பார்ப்போம்.
நண்பா இது எதிர் கருது அல்ல , உண்மை
Similar topics
» ஜெயா டிவியை சசி குடும்பத்திடமிருந்து மீட்க ஜெயலலிதா திட்டம்
» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
» காண்டிராக்டரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக புகார், சசிகலாவின் உறவினர் ராவணன் கைது
» பலியானோர் குடும்பத்திற்கு நிதியுதவி
» சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் கைது
» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
» காண்டிராக்டரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக புகார், சசிகலாவின் உறவினர் ராவணன் கைது
» பலியானோர் குடும்பத்திற்கு நிதியுதவி
» சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1