புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு எதற்கு டாக்டர்? Poll_c10இதற்கு எதற்கு டாக்டர்? Poll_m10இதற்கு எதற்கு டாக்டர்? Poll_c10 
5 Posts - 63%
heezulia
இதற்கு எதற்கு டாக்டர்? Poll_c10இதற்கு எதற்கு டாக்டர்? Poll_m10இதற்கு எதற்கு டாக்டர்? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இதற்கு எதற்கு டாக்டர்? Poll_c10இதற்கு எதற்கு டாக்டர்? Poll_m10இதற்கு எதற்கு டாக்டர்? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு எதற்கு டாக்டர்?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 1:03 pm

படுக்கை அறை விசயம் நான்கு சுவர்களுக்குள்தான் தெரியவேண்டும் என்பார்கள். ஆனால் இன்று நாலு பேருக்குத் தெரிந்து நானூறு பேர் மத்தியில் விவாகரத்து வழக்கிற்காக கால் கடுத்து நிற்கிறார்கள், கோர்ட் வாசலில் இன்றைய தலைமுறையினர்.

திருமண பந்தம் இப்போதெல்லாம் ஆயிரம் காலத்துப் பயிர் என்ற பழமொழிக்கு அப்பால் சென்று, ‘பார்த்தவுடன் காதல், பார்க்காமலே காதல், இண்டர்நெட் காதல், பேஸ் புக் காதல்’ என காதலின் வகைகள் அதிகரித்துவிட்டன.

சரி, பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த திருமணமோ முதல் ராத்திரியில் கணவன் தூக்கில் தொங்கும் அளவுக்குப் போய்விட்டதைப் பத்திரிகைகளில் பார்க்க முடிந்தது. எல்லாவற்றுக்கும் என்ன காரணம் என்று பார்த்தோமானால் இன்றைய சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி வேலைப்பளு அதிகரித்தல், கணவன் மனைவியிடையே ஏற்படும் ஈகோ, நேரமின்மை எனப் பலவாறாகப் படுக்கை அறை பிரிக்கப்பட்டு, ஒரே படுக்கையில் தனி வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களில் 20 வயதிலிருந்து 30 வயதிற்குள்ளாக இருக்கும் தம்பதிகள்தான் அதி்கம்.

எதற்காக இந்த வாழ்க்கை வாழவேண்டும் என்ற முட்டாள்தனமான முடிவு எடுக்கும் அளவுக்குக்கூட முற்றிப் போய்விடுகிறது. வேலைப்பளு உடலளவில் இப்பொழுதெல்லாம் குறைந்துவிட்டாலும் மனதளவில் அதிக மாகிவிட்டது. மனரீதியாக ஒரு சோர்வு. இந்த நிலை ‘Stress’ (மனஅழுத்தம்) என்னும் படுகுழியில் தள்ளிவிடுகிறது.

‘ஈகோ’! இது அதைவிடக் கொடியது. கணவன், மனைவியிடையே நீ, நான் எனப் போட்டி அதிகரித்து ஒருத்தரை ஒருத்தர் கொலை செய்யும் அளவிற்குக்கூடப் போய்விடுகிறது.

‘நேரமின்மை’! திருமணத்திற்கே அரைநாள் லீவு எடுத்துக்கொண்டு மதியம் அலுவலகம் சென்றுவிடுகிறார்கள் புதுமணத் தம்பதிகள்.

பல குடும்பங்களில் கணவனுக்கு இரவுப் பணி, மனைவிக்கு பகல் பணி என்று இருவரும் சந்தித்துக் கொள்ளும் நேரமே இடைவேளையாக இருக்கிறது.

உடல்ரீதியான உறவு என்பது ஒரு வயதிற்குமேல் ஆணுக்கும் பெண்ணிற்கும் உடல்ரீதியாகத் தேவைப்படும் ஒரு உணர்வு. அதனை அடக்குவதால் ‘High level Stress’ என தம்பதிகள் இருவரும் மருத்துவரிடம் சென்று Appoinment கேட்கிறார்கள்.

மருத்துவரிடம் சென்று காத்திருந்து சந்திக்கும் நேரத்தை, தம்பதிகள் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டால் மருந்தும் தேவைப்படாது என்பது பலருக்கும் புரிவதில்லை.

இதைச் சமாளிக்க என்ன செய்வது, நமக்கு அதற்கான வழிகளே இல்லை எனப் பலர் இரவு நேரங்களில் கையைப் பிசைந்துகொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பார்கள். தேவையில்லை. தீர்வு நமக்குள்தான் இதோ,

• கணவன், மனைவி இருவருக்கும் தகுந்த நேரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தினமும் அரைமணி நேரமாவது அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

• வீட்டிற்கு வந்தவுடன் அலுவலகப் பணிகள் பற்றிச் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். இது Stressலிருந்து விடுதலையாக்கும்.

• இருவரும் தங்களுக்குள் எந்தெந்த காரணங்களால் பிரச்சினை வருகிறது, அப்பிரச்சினையிலிருந்து தப்பிக்க எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அதன் மூலம் என்னென்ன மனக்கசப்புகள் ஏற்படுகின்றன என்பதைத் தெளிவாகப் பேசிக்கொள்ள வேண்டும்.

• சில சமயங்களில் தம்பதிகள் இருவரும் பொழுதுபோக்காக வெளியிடங்களுக்குச் சென்று வருதல் ஆரோக்கியமான விசயம்.

• நல்ல தருணங்களில் பரிசுப் பொருட்கள் வாங்கித் தருவதன் மூலம் ‘அன்பிற்கினிய அன்பு’ பெறப்படும் தம்பதிகளிடம்.

• வாரம் இருமுறையேனும் உறவு கொள்ளுதல், யோகா, உடற்பயிற்சிகள் போன்றவற்றில் ஈடுபடுதல் ஆகியவற்றால் உடல் ஆரோக்கியத்திற்கான அழகும், மன ஆரோக்கியத்திற்கான புரிதலும் கிடைக்கும்.

இதையெல்லாம் மேற்கொள்ளும் தம்பதிகளிடம் பிரிவுகள் வருவ தில்லை. மருத்துவர்களின் ஆலோசனைகளும் இதையே அறிவுறுத் துகின்றன. படுக்கை விரிப்பு சுத்தம் போலவே அதில் படுக்கும் தம்பதிகளின் மனச் சுத்தமும் அவசியம். அப்போதுதான் வாழ்க்கை விரிசல் விழாமல் இருக்கும்.


கவின் இ




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon May 16, 2011 2:14 pm

அருமையான விடயங்கள்.
நன்றி



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 2:17 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக