புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி உங்களைச் சந்திப்பார்… அமைதியாக இருங்கள்!’ – லதா ரஜினி Poll_c10ரஜினி உங்களைச் சந்திப்பார்… அமைதியாக இருங்கள்!’ – லதா ரஜினி Poll_m10ரஜினி உங்களைச் சந்திப்பார்… அமைதியாக இருங்கள்!’ – லதா ரஜினி Poll_c10 
68 Posts - 55%
heezulia

35 Posts - 28%
mohamed nizamudeen

7 Posts - 6%
prajai

4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 2%
Saravananj

mini

mruthun

1 Post - 1%
kavithasankar

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி உங்களைச் சந்திப்பார்… அமைதியாக இருங்கள்!’ – லதா ரஜினி Poll_c10ரஜினி உங்களைச் சந்திப்பார்… அமைதியாக இருங்கள்!’ – லதா ரஜினி Poll_m10ரஜினி உங்களைச் சந்திப்பார்… அமைதியாக இருங்கள்!’ – லதா ரஜினி Poll_c10 
115 Posts - 49%

88 Posts - 38%

11 Posts - 5%

6 Posts - 3%

3 Posts - 1%
சுகவனேஷ்

2 Posts - 1%

Guna.D

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி உங்களைச் சந்திப்பார்… அமைதியாக இருங்கள்!’ – லதா ரஜினி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 12:31 pm

ஆண்டவன் அருளாள் ரஜினி நலமுடன் உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம். பரப்பவும் வேண்டாம். ரஜினி உங்களை விரைவில் சந்திப்பார். ரசிகர்களிடமும் பேசுவார்,” என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கடந்த மூன்று தினங்களாக ரஜினி உடல்நிலை குறித்த வதந்திகள் ரசிகர்களை நிலைகொள்ளாமல் செய்துள்ளன. திருச்சி அருகே ஒரு ரசிகர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் பலர் மிகுந்த வேதனையுடன் தங்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் போன் செய்து தலைவர் உடல்நிலை குறித்து பதட்டத்துடன் விசாரித்து வருகின்றனர்.

எனவே ரஜினி உடல்நிலை குறித்து ஒரு முழுமையான ரிப்போர்ட்டை தயார் செய்துள்ளோம். லதா ரஜினி அவர்களிடம் இதுபற்றி பேசியபோது, இப்போதைக்கு தனது வேண்டுகோளை மட்டும் ரசிகர்களுக்குச் சொல்லுங்கள், பரிசோதனை முடிவுகள் முழுமையாக வந்தபிறகு ரஜினி உடல்நிலை பற்றி நானே சொல்கிறேன் என்றார்.

அவரது வேண்டுகோளை ஏற்று, ரசிகர்களுக்கு லதா அவர்கள் விடுத்துள்ள செய்தியை இங்கே தருகிறோம்:

ரஜினி மிக நலமாக உள்ளார். நல்ல ஓய்வில் இருக்கிறார். அவருக்காக பிரார்த்திக்கும் ரசிகர்களின் அன்பு உள்ளங்களுக்கு நன்றி. வதந்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம். அதை பரப்ப துணை போகவேண்டாம்.

விரைவில் ரஜினி உங்களிடம் பேசுவார். பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். அதுவரை பதட்டம் கொள்ளாதீர்கள். ரஜினியின் உடல்நிலை குறித்து நாங்கள் கவனம் செலுத்தும் வேளையில், வெளியில் பரவும் இதுபோன்ற வதந்திகள் எங்களை மிகவும் வருத்ததுக்குள்ளாக்கியுள்ளது.

இதுபோன்ற வதந்திகள் ரஜினிக்கும் மிக்க வேதனையைத் தந்துள்ளது. ரசிகர்கள் யாரும் தவறான முடிவுக்குப் போகாதீர்கள். ரஜினி உங்களைச் சந்திப்பார்!”

ரசிகர்களே-

தலைவரைப் பற்றிய வதந்திகள் வெளியில் பரவ சென்னையில் ரசிகர்களில் சிலரே துணை போயிருப்பதை இப்போது அறிய முடிகிறது. அந்த ‘நல்லவர்’களை அடையாளம் கண்டுகொண்டு ஒதுக்குங்கள்.

அமைதியாக இருங்கள். ரஜினி என்ற நல்ல மனிதருக்கு சோதனைகளின் முடிவில் பெரும் சாதனைகளே பரிசாகக் கிடைத்துள்ளன. இப்போதும் அதே நம்பிக்கை கொள்ளுங்கள். ஆண்டவன் வைத்த இந்த சோதனையிலிருந்தும் ரஜினி சொக்கத் தங்கமாய் மீண்டு வருவார்!

-என்வழி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக