புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10 
30 Posts - 65%
heezulia
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10 
15 Posts - 33%
mohamed nizamudeen
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10 
72 Posts - 64%
heezulia
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10 
36 Posts - 32%
mohamed nizamudeen
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_m10ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி உடல் நலச்செய்திகள் ..!


   
   

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat May 14, 2011 3:02 pm

First topic message reminder :

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 14-rajinikanth300-1

சென்னை: வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வைரஸ் காய்ச்சல், நீர்ச் சத்து குறைவால் மே 4-ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

நேற்று அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. உடலில் இன்னும் சீரான முன்னேற்றம் ஏற்படாததால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இதனை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா மறுத்திருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர்.

இதனால், லதா ரஜினிகாந்த், நேற்று செய்தியாளர்களிடம், ரஜினி நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று அவர் முழு உடல் பரிசோதனைக்காக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து, அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெறுவாரா அல்லது உடனடியாக வீடு திரும்புவாரா என்பது தெரியவரும்.

இதுகுறித்து அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் விசாரித்த போது, ரஜினி வழக்கமான பரிசோதனைக்காக ராமச்சந்திரா மருத்துவமனை சென்றுள்ளார், என்றனர்.
தட்ஸ்தமிழ்


Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Thu May 19, 2011 11:46 am

சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தீவிர
சிகிச்சைப் பிரிவில் நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை (மே 18) அனுமதிக்கப்பட்டார்.

""மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்
அனுமதிக்கப்பட்டுள்ளார்; தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது
உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது'' என்று ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின்
சார்பில் புதன்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
நுரையீரல்-சிறுநீரகங்கள்-இதயம் உள்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ
நிபுணர்கள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்தச்
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் அளிப்பதாக டாக்டர்கள்
தெரிவித்தனர்.
சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு
முன்பு நடிகர் ரஜினிகாந்த்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்
மயிலாப்பூரில் உள்ள இசபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால்,
அதீத சோர்வு காரணமாக அவர் மீண்டும் அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.
தனி அறையிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு... எனினும் நுரையீரல்
பாதிப்பின் விளைவால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (மே
13) இரவு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் 7-வது மாடியில் உள்ள தனி
அறையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். ரத்தப் பரிசோதனைகள் மற்றும்
சிறுநீரகங்கள்-நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை மதிப்பீடு
செய்யும் மருத்துவப் பரிசோதனைகள் அவருக்குச் செய்யப்பட்டன.
பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்கள் குழு அவருக்கு
தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. இந்த நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக தலைவர் இல.கணேசன், பத்திரிகையாளர்
சோ உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். ரஜினிகாந்த்
உற்சாகமாக உள்ளதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர். நுரையீரல் பாதிப்பு காரணமாக நடிகர்
ரஜினிக்கு மூச்சுத்திணறல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுவாசத்தை
சீராக்க அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க ஸ்ரீ ராமச்சந்திரா
மருத்துவமனையின் நிபுணர்கள் குழு புதன்கிழமை முடிவு செய்தது.
154 படங்களில்... "அபூர்வ ராகங்கள்' மூலம் 1975-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில்
அறிமுகமான ரஜினிகாந்த்துக்கு 60 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,
ஹிந்தி, ஆங்கிலம் உள்பட இதுவரை சுமார் 154 படங்களில் நடித்துள்ளார்.-நன்றி தினமணி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 19, 2011 12:09 pm

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 440806 விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 19, 2011 12:13 pm

ரஜினிகாந்த் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 12:33 pm

அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவோம்



jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Thu May 19, 2011 12:41 pm

ரஜினிகாந்த் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவோம்
ஸ்ரீ ராகவேந்திரர் அருள் அவருக்கு கிடைக்கட்டும்
ஜெயகுமார்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 19, 2011 12:43 pm

ரஜினி என்கிற நல்ல மனிதர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 19, 2011 12:52 pm

சூப்பர் ஸ்டார் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.... சோகம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 12:52 pm

நல்லபடி கண்டிப்பா குணமடைவார்.. வந்து ஆராவாரமாக படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார்.. அமிதாப்பச்சனின் ஒரு படத்தில் வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமா அவர் மருத்தவமனையில் அனுமதித்தப்பின் அந்த படம் அவ்ளோ சக்ஸஸ்ஃபுல்லா போனது நினைவிருக்கலாம்... ரஜினியின் இந்த உடல்நலக்குறைவு கூட நெகட்டிவா எடுக்காம... அவர் பூரண குணமடைந்து கண்டிப்பா இந்த படம் வெற்றி அடைய என் அன்பு பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 19, 2011 12:55 pm

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 5 Get-well-soon51



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 19, 2011 1:59 pm

தனது ராணா படம் சூப்பர் ஹிட்டாகனும்னு இப்படி டிராமா நடத்துராங்கலோ. நடிப்புதானே, யார் கண்டது.

Sponsored content

PostSponsored content



Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக