புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க Poll_c10வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க Poll_m10வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க Poll_c10வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க Poll_m10வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க Poll_c10வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க Poll_m10வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க Poll_c10வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க Poll_m10வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun 15 May 2011 - 22:04


சில நேரங்களில் -சில சமயங்களில் நாம் பைல்களை தவறுதலாக டெலிட் செய்துவிடுவோம். அவ்வாறு டெலிட் செய்த பைல்களை மீண்டும் கொண்டுவர இந்த சாப்ட்வேர் உதவும். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதில் மேற்புறம் உள்ள Search கிளிக்செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


 உங்களுடைய கம்யூட்டரில் உள்ள டிரைவ்கள் அனைத்தும் காண்பிக்கப்படும். அதில் நீங்கள் எந்த டிரைவிலிருந்து பைல்களை மீண்டும் பெறவிரும்புகின்றீர்களோ அந்த டிரைவின் எதிரில் உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


 இப்போது உங்களுக்கு டிரைவில் உள்ள பைல்களின் வகைகள் கிடைக்கும். நீங்கள் எந்த அப்ளிகேஷனை - படத்தை - டாக்குமெண்டை பெற விரும்புகின்றீர்களோ அதனை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


 இப்போது உங்களுக்கு வலதுபக்கத்தில் உங்கள் டாக்குமெண்ட்டுகள் கிடைக்கும். அதில் அதன் தற்போதைய நிலவரமும் கிடைக்கும்.very good.good.and over written என பைலின் நிலவரம் அறியலாம். 



தேவையான பைலினை தேர்வு செய்து அதன் பிரிவியு பார்க்கலாம். மேலும் அதன் பிராபர்டீஸ் நாம் அறிந்துகொள்ளலாம்.




தேவையான இடத்தில் அதனை சேமித்துகொள்ளலாம். ஆனால் அதில் சிகப்பு நிறத்தில் Overwritten என வந்திருந்தால் அதனை மீட்டுஎடுப்பது கடினமே.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.


 வேலன்.







ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun 15 May 2011 - 22:14

பயனுள்ள பதிவு நண்பரே! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இப்போதெல்லாம் அதிகம் வருவதில்லையே... ஏன்?



வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun 15 May 2011 - 23:10

ANTHAPPAARVAI wrote:பயனுள்ள பதிவு நண்பரே! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இப்போதெல்லாம் அதிகம் வருவதில்லையே... ஏன்?

பதிவிட நேரமும் மின்சாரமும் இருப்பதில்லை...என்ன செய்வது..மின்சாரம் சரியானதும் அதிரடிபதிவுகள்தொடரும். தங்கள் வருகைக்கும்கருததுக்கும் நன்றி நண்பரே....
வாழ்க வளமுடன்.
வேலன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 16 May 2011 - 0:18

அட கண்டிப்பா இது எல்லாருக்குமே பயன் தரும் பதிவு வேலன் ஜி......

அன்பு நன்றிகளும் வாழ்த்துக்களும் வேலன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 16 May 2011 - 1:16

hai sir;;;;;;;
i am using windows7..yesterday i took backup from mobile e71 full contacts and save my computer wia blutooth. when i check where i save my backup file in computer i can't find.. please can u tell me how i can find my backup file...please sir its உர்கென்

இந்த பதிவு சித்திக் பாஷாவால் பதியப்பட்டது உதவி கேட்டு... உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க்கள் வேலன் இவருக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேலன்-டெலிட் செய்த பைலை மீண்டும் மீட்டு எடுக்க 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக