புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
56 Posts - 73%
heezulia
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
221 Posts - 75%
heezulia
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
8 Posts - 3%
prajai
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
2 Posts - 1%
nahoor
உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_m10உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயசூரியனும், இரட்டை இலையும்!!!!


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat May 14, 2011 2:24 pm

அம்மா அழைத்தார்....
”உடனே வா தோட்டத்துக்கு” என்று
சிறிது தாமதித்தேன்
”வந்து பார்” என்று மீண்டும் அழைப்பு.
வேலையெல்லாம் காக்கப் போட்டு விரைந்தேன்.
தோட்டம் சென்றேன்.
ஆஹா! என்ன காட்சி!...
கம்பளம் விரித்தது போல்
தரையெங்கும் இலை மூடல்.
தரையெங்கும் கொட்டிக் கிடந்தது இலை!
நிமிர்ந்து பார்த்தேன்
மொட்டையாய் இலையுதிர்த்து நின்றது மரம்!
ஆயினும் சில நாட்களில்
மீண்டும் இலைகள் துளிர்க்கும்....
இதுவன்றோ இயற்கை நியதி?
இருள் பிரிந்தும் பிரியா அக்காலையில்
மீண்டும் மரத்தைப் பார்த்தேன்...
அதோ ஒரிரு இலைகள் அசைகிறதோ?
அவை விழக் காத்திருக்கும் இலைகளா?
அன்றி விழுந்த பின் முளைக்கும் துளிர்களா?
உதித்தான் சூரியன்
மெள்ளப் பரவியது வெளிச்சம்
உதய சூரியனின் ஒளியிலே
பளிச்சென்று தெரிந்தது அந்தத்
துளிர்த்து வந்த இரட்டை இலை!

-- சென்னை பித்தன்





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 14, 2011 3:28 pm

சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 14, 2011 4:03 pm

அட நல்லாத்தான் இருக்கு இதுவும்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat May 14, 2011 9:05 pm

ரொம்ப நன்றிங்கோ



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 15, 2011 7:14 am

மிகவும் ரசிக்கத் தகுந்த வகையில் எழுதியுள்ளீர்கள்! பாராட்டுக்கள்!



உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 15, 2011 8:38 am

அருமை நண்பரே சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 15, 2011 10:35 am

கண்டிப்பா சூரியன் இல்லைன்னா இரட்டை இலை வந்து இருக்க முடியாதே.

பகிர்வுக்கு நன்றி சுதானந்த்தான்



உதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Uஉதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Dஉதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Aஉதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Yஉதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Aஉதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Sஉதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Uஉதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Dஉதயசூரியனும், இரட்டை இலையும்!!!! Hஉதயசூரியனும், இரட்டை இலையும்!!!! A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 15, 2011 12:35 pm

அருமை! அருமையிருக்கு...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக