புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
423 Posts - 48%
heezulia
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
29 Posts - 3%
prajai
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நீ - Page 3 Poll_c10நீ - Page 3 Poll_m10நீ - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat May 14, 2011 1:03 pm

First topic message reminder :

நீ - Page 3 Lets-dream-love-couple-teenage
உன் விழியே... விழியே
என் வலி தீர்த்திடும் மருந்தல்லவா

உன் மொழியே... மொழியே
என் கண்ணீரை துடைத்திடும் துணி அல்லவா

இது நெடு நாள் வாழும் பந்தம்
உன் மடி மீது தூங்கும் என் நெஞ்சம்

அடடா... அழகிய சொர்க்கம்
நீ.. அருகினில் இருந்தால் வாசல் திறக்கும்

உனை பார்த்த பின்பு தானே
நானே நான் ஆகினேன்....

இதுவரை...
விடிந்த பின்னும் கிழக்கு எனக்கு இல்லை
இருந்திருந்தும் என் விரல் பிடித்தாய்
இனி என் உலகினில் சூரியன் தேவையில்லை...

முன்பு...
சுழன்றபோதும் சுகம் எனக்கு இல்லை
உடைந்திருந்தும் எனக்கு உயிர் கொடுத்தாய்
ஆகவே, நீளும் நேரம் போதவில்லை...

வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன் நானடி
புது வானவில்லாய், தொடும் நிழலாய் வந்தாய் நீயடி
....

நீ...
சரி என்றால் அன்பே
எனக்கெனும் ஆயுளை உனக்
களித்திடுவேன்
நீ...
சிரிப்பதென்றால் அய்யோ
நான் சிறு குழந்தையாய் ஆடிடுவேன்

மறைந்தோடும் தென்றலாய்
நாளும் மனதோடு தீண்டுகிறாய்
இனி.. என் உயிர் போவதென்றால்
உன் நிழல் மீது தான் அன்றோ...

மழை பொழிந்தால், உடனே
நான், குடை
ன உனக்கிருப்பேன்
ஒரு துளி விழுந்தாலும் அய்யோ
மறுகணம் உயிரையும் நான் இழப்பேன்...

எனக்காக துடிக்கும்உனக்காக
தயங்காது உயிரை நான் தருவேன்
எனக்கேதும் இல்லைஎன்ற போதும்
நீ இருக்க, மரணத்திலும் இதழ் விரிப்பேன்

வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன் நானடி
புது வானவில்லாய், தொடும் நிழலாய் வந்தாய் நீயடி!!
நீ - Page 3 599303

/vidhyasan.blogspot.com அன்பு மலர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 14, 2011 7:14 pm

akaleel wrote:எனக்காக துடிக்கும்உனக்காக
தயங்காது உயிரை நான் தருவேன்
எனக்கேதும் இல்லைஎன்ற போதும்
நீ இருக்க, மரணத்திலும் இதழ் விரிப்பேன்

தேனி சூர்யா பாஸ்கரன் உங்களின் கவிதை வரிகள் கனமானவை, சோகத்தை சூல் கொண்டு வருடுகின்ற சுகமே அலாதி.
அன்பு கொண்டவள் அருகில் இருந்தால் அசைக்க முடியாத அபார பலசாலியாகி விடுகிறோம். நல்ல கவிதை
அப்துல்லாஹ் சார்
நண்பரே நீங்கள் உங்கள் பெயரை தமிழில் மாற்றி கொள்ளலாமே புன்னகை புன்னகை

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நீ - Page 3 Scaled.php?server=706&filename=purple11
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 14, 2011 7:21 pm

ரோஜா கார்த்தி
தங்களின் அன்புக்கு நன்றி இந்தப் பேர் மாற்றம் செய்யும் உத்தேசம் இப்போது என்னிடம் இல்லை. தங்களின் மேலான வேண்டுகோளுக்கு இணங்க முடியாமைக்கு என் ஆழ்ந்த வருத்தம்.
அன்புடன் .......

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நீ - Page 3 Aநீ - Page 3 Bநீ - Page 3 Dநீ - Page 3 Uநீ - Page 3 Lநீ - Page 3 Lநீ - Page 3 Aநீ - Page 3 H
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 14, 2011 7:24 pm

akaleel wrote:ரோஜா கார்த்தி
தங்களின் அன்புக்கு நன்றி இந்தப் பேர் மாற்றம் செய்யும் உத்தேசம் இப்போது என்னிடம் இல்லை. தங்களின் மேலான வேண்டுகோளுக்கு இணங்க முடியாமைக்கு என் ஆழ்ந்த வருத்தம்.
அன்புடன் .......
நன்றி நண்பரே உங்கள் விருப்பம் இல்லை எனில் விட்டு விடுங்கள் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நீ - Page 3 Scaled.php?server=706&filename=purple11
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat May 14, 2011 10:12 pm

றினா wrote:
எனக்காக துடிக்கும்உனக்காக
தயங்காது உயிரை நான் தருவேன்
எனக்கேதும் இல்லைஎன்ற போதும்
நீ இருக்க, மரணத்திலும் இதழ் விரிப்பேன்

அருமை கவிஞரே...
வாழ்த்துக்கள்.

நீ - Page 3 678642 நீ - Page 3 678642

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat May 14, 2011 10:15 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மு.வித்யாசன் wrote:
நீ - Page 3 Lets-dream-love-couple-teenage
உன் விழியே... விழியே
என் வலி தீர்த்திடும் மருந்தல்லவா

உன் மொழியே... மொழியே
என் கண்ணீரை துடைத்திடும் துணி அல்லவா

இது நெடு நாள் வாழும் பந்தம்
உன் மடி மீது தூங்கும் என் நெஞ்சம்

அடடா... அழகிய சொர்க்கம்
நீ.. அருகினில் இருந்தால் வாசல் திறக்கும்

உனை பார்த்த பின்பு தானே
நானே நான் ஆகினேன்....

இதுவரை...
விடிந்த பின்னும் கிழக்கு எனக்கு இல்லை
இருந்திருந்தும் என் விரல் பிடித்தாய்
இனி என் உலகினில் சூரியன் தேவையில்லை...

முன்பு...
சுழன்றபோதும் சுகம் எனக்கு இல்லை
உடைந்திருந்தும் எனக்கு உயிர் கொடுத்தாய்
ஆகவே, நீளும் நேரம் போதவில்லை...

வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன் நானடி
புது வானவில்லாய், தொடும் நிழலாய் வந்தாய் நீயடி
....

நீ...
சரி என்றால் அன்பே
எனக்கெனும் ஆயுளை உனக்
களித்திடுவேன்
நீ...
சிரிப்பதென்றால் அய்யோ
நான் சிறு குழந்தையாய் ஆடிடுவேன்

மறைந்தோடும் தென்றலாய்
நாளும் மனதோடு தீண்டுகிறாய்
இனி.. என் உயிர் போவதென்றால்
உன் நிழல் மீது தான் அன்றோ...

மழை பொழிந்தால், உடனே
நான், குடை
ன உனக்கிருப்பேன்
ஒரு துளி விழுந்தாலும் அய்யோ
மறுகணம் உயிரையும் நான் இழப்பேன்...

எனக்காக துடிக்கும்உனக்காக
தயங்காது உயிரை நான் தருவேன்
எனக்கேதும் இல்லைஎன்ற போதும்
நீ இருக்க, மரணத்திலும் இதழ் விரிப்பேன்

வெறும் வானமாய், நெடுந்தூரமாய் நின்றேன் நானடி
புது வானவில்லாய், தொடும் நிழலாய் வந்தாய் நீயடி!!
நீ - Page 3 599303
நண்பனில் வரிகளில் கண்டு வியந்து நிற்கிறேன்.. நீ - Page 3 154550 நீ - Page 3 154550 நீ - Page 3 154550 நீ - Page 3 154550
பாடலாய் அதை பாடி மகிழ்ந்து போகிறேன்.. நீ - Page 3 154550 நீ - Page 3 154550 நீ - Page 3 154550 நீ - Page 3 154550
வேறு என்ன சொல்ல..உன் காதலாய் மாற ஆசை கொள்கிறேன்.. நீ - Page 3 154550 நீ - Page 3 154550 நீ - Page 3 154550 நீ - Page 3 154550
உன் பாடல் சினித்துறையில் விரைவில் வரும் நாளை எதிர் நோக்குகிறேன்... நீ - Page 3 154550 நீ - Page 3 154550
நீ - Page 3 154550 நீ - Page 3 154550

நண்பரே மிக்க நன்றி உனது வாழ்த்துக்கு. நீ - Page 3 678642 நீ - Page 3 678642 நீ - Page 3 678642 நீ - Page 3 678642 நீ - Page 3 678642 நீ - Page 3 678642 நீ - Page 3 678642 நீ - Page 3 678642 நீ - Page 3 678642 நீ - Page 3 678642 நீ - Page 3 678642 நீ - Page 3 678642

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat May 14, 2011 10:20 pm

[quote="akaleel"]எனக்காக துடிக்கும்உனக்காக
தயங்காது உயிரை நான் தருவேன்
எனக்கேதும் இல்லைஎன்ற போதும்
நீ இருக்க, மரணத்திலும் இதழ் விரிப்பேன்

தேனி சூர்யா பாஸ்கரன் உங்களின் கவிதை வரிகள் கனமானவை, சோகத்தை சூல் கொண்டு வருடுகின்ற சுகமே அலாதி.
அன்பு கொண்டவள் அருகில் இருந்தால் அசைக்க முடியாத அபார பலசாலியாகி விடுகிறோம். நல்ல கவிதை குஓட்டே

நீ - Page 3 678642 நீ - Page 3 678642 நீ - Page 3 154550

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 15, 2011 12:46 am

[quote="மு.வித்யாசன்"]
akaleel wrote:எனக்காக துடிக்கும்உனக்காக
தயங்காது உயிரை நான் தருவேன்
எனக்கேதும் இல்லைஎன்ற போதும்
நீ இருக்க, மரணத்திலும் இதழ் விரிப்பேன்

தேனி சூர்யா பாஸ்கரன் உங்களின் கவிதை வரிகள் கனமானவை, சோகத்தை சூல் கொண்டு வருடுகின்ற சுகமே அலாதி.
அன்பு கொண்டவள் அருகில் இருந்தால் அசைக்க முடியாத அபார பலசாலியாகி விடுகிறோம். நல்ல கவிதை குஓட்டே

நண்பரே மிகவும் தாமதமாக கவனிக்க நேர்ந்தது வித்யாசன் என பதிவதற்க்குப் பதில் சூர்யா வை சேர்த்திருக்கிறேன், என்றாலும் உங்களின் பெயரை விட அந்த வரிகள் மறக்கமுடியாதவை. மீண்டும் மன்னிக்க கோருகிறேன்.
சூர்யா வின் பின்னூட்டம் என்னை உங்கள் கவிதையின் வரிகளை மீண்டும் படிக்கத் தூண்டியது அவருக்கும் நன்றி.

நீ - Page 3 678642 நீ - Page 3 678642 நீ - Page 3 154550

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நீ - Page 3 Aநீ - Page 3 Bநீ - Page 3 Dநீ - Page 3 Uநீ - Page 3 Lநீ - Page 3 Lநீ - Page 3 Aநீ - Page 3 H
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun May 15, 2011 10:50 am

[quote="akaleel"]
மு.வித்யாசன் wrote:
akaleel wrote:எனக்காக துடிக்கும்உனக்காக
தயங்காது உயிரை நான் தருவேன்
எனக்கேதும் இல்லைஎன்ற போதும்
நீ இருக்க, மரணத்திலும் இதழ் விரிப்பேன்

தேனி சூர்யா பாஸ்கரன் உங்களின் கவிதை வரிகள் கனமானவை, சோகத்தை சூல் கொண்டு வருடுகின்ற சுகமே அலாதி.
அன்பு கொண்டவள் அருகில் இருந்தால் அசைக்க முடியாத அபார பலசாலியாகி விடுகிறோம். நல்ல கவிதை குஓட்டே

யாருடைய பதிவாக இருந்தால் என்ன ரசித்த உங்களுக்கு மிக்க நன்றி. நீ - Page 3 1772578765

நண்பரே மிகவும் தாமதமாக கவனிக்க நேர்ந்தது வித்யாசன் என பதிவதற்க்குப் பதில் சூர்யா வை சேர்த்திருக்கிறேன், என்றாலும் உங்களின் பெயரை விட அந்த வரிகள் மறக்கமுடியாதவை. மீண்டும் மன்னிக்க கோருகிறேன்.
சூர்யா வின் பின்னூட்டம் என்னை உங்கள் கவிதையின் வரிகளை மீண்டும் படிக்கத் தூண்டியது அவருக்கும் நன்றி.

நீ - Page 3 678642 நீ - Page 3 678642 நீ - Page 3 154550

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun May 15, 2011 8:59 pm

செய்தாலி wrote:பல்லவி, அனுபல்லவி, சரணம் இவைகளை மட்டும் உருவாக்கி
இசை அமைப்பாளர் திரு ஹாரீஸ் ஜெயராஜ் அவர்களிடம் கொடுத்தால்
தமிழ் இசை விரும்பிகளுக்கு அருமையான காதல் மெல்லிசை பாடல் ஓன்று கிடைக்க வாய்ப்புள்ளது கவிஞரே

அருமையான காதல் கவிதைப் பாடல் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் வித்யா!விரைவில் பாடலாசிரியராக வாழ்த்துக்கள்

vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Thu May 19, 2011 3:10 pm

வாழ்த்துக்கள் அருமையான வரிகள் ! அற்புதம்! வாழ்த்துக்கள் நீ - Page 3 677196 நீ - Page 3 677196

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக