புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 14, 2011 10:49 am

First topic message reminder :

எகிப்து புரட்சி இங்கேயும் நிகழ்ந்தது..

'ஈழத்து சோகம்தான் காவு வாங்கி​விட்டது!’, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் தலை குப்புறக் கவிழ்த்துவிட்டது!’, 'கூட்டணிக் குளறுபடிதான் ஏமாற்றி​விட்டது!’ - தி.மு.க-வின் தோல்விக்கு இப்படி எத்தனையோ காரணங்கள் அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குடும்பப் பூசல்!

தேர்தல் களத்தில் ஜாம்பவானாக நின்று சாதித்து இருக்கவேண்டிய கருணாநிதி, கோபால​​புரத்துக்கும் சி.ஐ.டி. காலனிக்குமாக அலைந்து அலைந்தே அல்லாடிப்போனார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் கூட்டணிப் பூசல்களைச் சரிசெய்ய முடியாமல் கருணாநிதி போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், கூட்டணிக் குடைச்சலைக் காட்டிலும், அவர் அப்போது அதிகமாக குமைந்துபோனது குடும்பக் குடைச்சலால்தான். 'கனிமொழி என்னைக்கு கட்சிக்கு வந்த ஆள்? குலாம் நபி ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கனிமொழி எல்லாம் ஒரு ஆளா?’ என அழகிரி ஆவேசப்பட... தயாநிதி மாறன் தகிக்க... இதிலேயே நிலை குலைந்து போனார் கருணாநிதி. 'காங்கிரஸைக் கை கழுவிவிடலாம்!’ என சீனியர் மந்திரிகள் அட்வைஸ் பண்ண, 'அப்படிப் பண்ணினால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எப்படியும் கனிமொழியை உள்ளே தள்ளிடுவாங்களேப்பா’ எனத் தழுதழுத்தார் கருணாநிதி. குடும்பக் கவலையிலேயே காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து ஆசுவாசமானார். 'ஜெயிப்போமா... தோற்போமா?’ எனத் திணறிய ஜெயலலிதாவுக்கு முதல் நம்பிக்கையே காங்கிரஸுக்கு இத்தனைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதுதான்!

சரி, கூட்டணிதான் அமைந்துவிட்டது. இனியாவது களத்தில் கனகச்சிதமாகச் செயல்படலாம் என கருணாநிதி நினைக்க... அதற்கும் செக் வைத்தார் ராஜாத்தி அம்மாள்.

''செல்வி, துர்கா, கயல்விழி எல்லாம் பிரசாரத்துக்குப் போகும்போது, கனிமொழி மட்டும் போகக் கூடாதா?'' எனக் கேள்வி எழுப்பினார். 'கனிமொழி பிரசாரத்துக்கு வந்தால், ஸ்பெக்ட்ரம் விஷயத்தை மக்களுக்கு நினைவூட்டுவதுபோல் ஆகிவிடும்!’ என அழகிரி தொடங்கி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அபாயம் பாடினார்கள். ஆனாலும், கனிமொழியின் திடீர் பிரசாரப் பயணத் திட்டம் அறிவாலயத்தால் அறிவிக்கப்பட்டது. 'கனிமொழி எங்கே வேண்டுமானாலும் பிரசாரம் செய்யட்டும். ஆனால், மதுரைப் பக்கம் கால் வைக்கக் கூடாது. இதையும் மீறி வந்தால், தென் மாவட்டத் தோல்விக்கு நான் பொறுப்பேற்க முடியாது!’ என முழங்கினார் அழகிரி. அந்த வார்த்தைகளுக்கு ஒரு வாரம் மட்டுமே மதிப்பு இருந்தது. கருணாநிதியின் மதுரைப் பிரசாரத்தில் கனிமொழி நடுநாயகமாக நிறுத்தப்பட்டார். அழகிரிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. 'வடிவேலுவை பிரசாரத்துக்கு இழுத்து வந்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மறக்கடிக்க, நான் போராடிக்கிட்டு இருக்கேன். இவரோ, தன் மகளை முன்னிறுத்துறதா நினைச்சு, ஊரெல்லாம் ஸ்பெக்ட்ரத்தை ஞாபகப்படுத்துறார். கட்சிக்காரங்க யாரும் இனி என் பேச்சைக் கேட்க வேண்டாம். தலைமையோட வழியிலேயே நீங்களும் இஷ்டத்துக்கு செயல்படுங்க!’ என ஆவேசம் காட்டிய அழகிரி, அத்தோடு அமைதியானார். திருமங்கலம் பாணியில் தென் மாவட்டங்களில் தி.மு.க-வை வெற்றி பெறவைத்துவிடலாம் என நினைத்த அழகிரி, கனிமொழிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் கடுப்பாகி, வீட்டோடு முடங்கிப்போனார்.

'சென்னையில் ஜெயிப்பது சுலபம் அல்ல’ என எண்ணி, சொந்த ஊரான திருவாரூர் பக்கம் ஒதுங்கிய கருணாநிதி, அங்கேயும் குடும்ப அல்லாட்டத்துக்கு ஆளாகிப்போனார். தந்தையின் வெற்றிக்காக தலைமகள் செல்வி திருவாரூரில் வீடு வீடாகப்பிரசாரம் செய்ய... அங்கேயும் போட்டிக்குப் போனார் கனிமொழி. அக்கா ஒரு புறம்... தங்கை ஒரு புறம்... எனப் பிரசாரம் செய்யப் பிடிக்காமல், செல்வி கோபித்தபடி திருவாரூரில் இருந்த சண்முகத்தம்மாள் வீட்டுக்குத் திரும்பினார். அங்கேயும் கனி ஆஜரானதுதான் ஹைலைட்! ஒப்புக்குச்சப்பாக கனியோடு சில வார்த்தைகள் செல்வி பேசினாலும், உள்ளுக்குள் மட்டும் கோபம் ஆறவில்லை. இதற்கிடையில், 'சென்னையில் பல தொகுதிகள் வீக்’ என உளவுத் துறை நோட் போட, தயாநிதி மாறனை தீவிரப் பிரசாரத்தில் இறக்கலாம் என முடிவு எடுத்தார் கருணாநிதி. அதற்கு எங்கே இருந்து தடை வந்ததோ... கடைசி வரை கட்சியின் உத்தரவுக்குக் காத்திருந்த தயாநிதி, ஒரு சில தொகுதிகளில் மட்டும் சுற்றிச் சுழன்று ஒதுங்கிவிட்டார்!

பல மாவட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்பு இழந்துபோனதற்கும் கருணாநிதியின் குடும்பப் பூசல்தான் காரணம். 'ஸ்டாலினை பிரசாரத்துக்கு அழைத்தால், அழகிரி கோபம் ஆவார்’, 'அழகிரியை அழைத்தால், ஸ்டாலின் கோபப்படுவார்’, 'கனிமொழியை அழைத்தால், இருவரையும் பகைத்த மாதிரி ஆகிவிடும்!’ என அனுமான பயத்திலேயே கட்சி நிர்வாகிகள் அல்லாடிப்போனார்கள். கட்சிக்காரர்களின் உள்ளடி வேலைகளை யாரிடம் சொல்வது என்று வேட்பாளர்களுக்குப் புரியவில்லை. 'ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதிக்கு நிச்சயம் பிரசாரத்துக்கு அழைப்பார்கள்!’ எனக் காத்திருந்தார் அழகிரி. ஆனால், கடைசி வரை அதற்கும் அழைப்பு இல்லை.

இதற்கிடையில் திருவாரூரில் பிரசாரத்தை முடித்த கருணாநிதி, மொத்தக் குடும்ப உறவுகளையும் அங்கே வைத்துக்கொண்டு, 'கனிமொழிதான் இந்தத் தேர்தலில் தீவிரமாகப் பிரசாரம் செய்தது!’ என சர்ட்டிஃபிகேட் கொடுக்க... செல்வி சினத்தோடு சென்னைக்கு வந்துவிட்டார்.

மொத்தத்தில் கருணாநிதியின் குடும்ப மோதல் பெரிதாக சந்தி சிரித்தது இந்தத் தேர்தலில்தான். ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் பகிரங்கமாக உள்ளடி வேலைகளை நிகழ்த்தியதும், அதைக் கண்டிக்க முடியாமல் கருணாநிதி அல்லாடியதும் கண்கூடான சாட்சி.

தேர்தல் முடிந்து, ஸ்பெக்ட்ரம் விவகாரங்களில் இருந்து கனிமொழி​யைக் காப்பாற்ற டெல்லிக்குப் போன ராஜாத்தி, ''என் மகளை உள்ளே வெச்சிட்டு, யார் யாரோ ஆளப் பார்க்குறாங்க. நான் இருக்​கும் வரை, அது நடக்காது!'' என ஆவேசமாகக் கொந்தளித்தார். கருணா​நிதியின் குடும்பக் குடுமிப் பிடி டெல்லியிலும் சிரிப்பாய் சிரித்தது... சிரிக்கிறது!

எகிப்தில் மிகப் பெரிய புரட்சி வெடிக்க முக்கியக் காரணமாக இருந்தது அங்கே நிலவிய குடும்ப ஆதிக்கம்தான். அதில் கொஞ்சமும் குறைவு இல்லாத அளவுக்கு கும்மாளமும் குடுமிப் பிடியுமாக நடந்த குடும்ப ஆதிக்கம்தான் தி.மு.க. என்னும் யானையை இந்தத் தேர்தலில் தோல்விச் சேற்றுக்குள் தள்ளியது!

- இரா.சரவணன்

ஜீனியர் விகடன் நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 14, 2011 12:00 pm

[quote="பிளேடு பக்கிரி"]
உமா wrote:
உதயசுதா wrote:
அரசன் அன்று கொள்வான்
தெய்வம் நின்று கொள்ளும்
மக்கள் உடனுக்குடன் கொள்வார்கள்.

என்னாது இது ? கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 502589 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 502589

உனக்கு பிளேடு போட தான் தெரியும்...
கருத்து சொன்னா புரியாது...
(அதாவது மக்கள் அவருக்கு ஆப்புவெச்சிட்டாங்க)

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat May 14, 2011 12:01 pm

உமா wrote:
பிரியமான தோழி wrote:நல்லதொரு குடும்பம்,,,,பல்கலை (கலகம்) கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 649524

ப்ரியா...
அது பல்கலைக்கழகம் அல்ல...

பல கொள்ளை கலகம்
உண்மையை சொன்னா அடிப்பாங்களோ....
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655

நானும் வரேன் அக்கா கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 230655

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 14, 2011 12:03 pm

[quote="உமா"]
பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:
உதயசுதா wrote:
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
மக்கள் உடனுக்குடன் கொல்வார்கள் .

என்னாது இது ? கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 502589 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 502589

உனக்கு பிளேடு போட தான் தெரியும்...
கருத்து சொன்னா புரியாது...
(அதாவது மக்கள் அவருக்கு ஆப்புவெச்சிட்டாங்க)
கொல்லும் கேள்வி பட்டிருக்கேன் அது என்னா கொள்ளும் ? கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 56667

கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 14, 2011 12:06 pm

அய்யோ ...எழுத்து பிழையா...
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 502589 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 502589 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 502589 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 502589
பரவாயில்லை என் மாணவனாக இருந்து எனக்கே பாடம் காற்று தருகிறாய்...
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat May 14, 2011 12:10 pm

மக்களுக்கு இந்த இருவருமே நல்லது செய்யமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம் ,,,
இவர் ஆட்சிக்கு வந்தால் அவர்களையும் ,அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்களையும் பாலி வாங்குவது மட்டுமே இந்த இருபதாண்டு அரசியலில் எனக்கு தெரிந்த ஒன்று

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 14, 2011 12:15 pm

ரபீக் wrote:மக்களுக்கு இந்த இருவருமே நல்லது செய்யமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம் ,,,
இவர் ஆட்சிக்கு வந்தால் அவர்களையும் ,அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்களையும் பாலி வாங்குவது மட்டுமே இந்த இருபதாண்டு அரசியலில் எனக்கு தெரிந்த ஒன்று

அண்ணா...தவறாக நினைக்க வேண்டாம்...இம்முறை நிச்ச்யம் மாற்றம் ஏற்படும் என நம்புகிறோம்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 14, 2011 12:20 pm

ரபீக் wrote:மக்களுக்கு இந்த இருவருமே நல்லது செய்யமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம் ,,,
இவர் ஆட்சிக்கு வந்தால் அவர்களையும் ,அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்களையும் பாலி வாங்குவது மட்டுமே இந்த இருபதாண்டு அரசியலில் எனக்கு தெரிந்த ஒன்று

இணைத்து பார்க்கும் போது நல்லது செய்யாவிட்டாலும் தீமை செய்வது மிக குறைவு தான் நண்பா சிரி

கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Power-Star-Srinivasan
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 14, 2011 12:37 pm

எல்லாம் முடிஞ்சு போச்சு இனி என்னத்தப் பேசி என்ன ஆகப் போகுது ....
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியாது. கருணாநிதி தோல்விக்கான காரணம் தேடி கட்சிக் காரர்களை கூட்டுவதை விட குடும்பத்தை குட்டி பேசுவதே மேல்.
சறுக்குவதும் பின்னர் சட்டென்று எழுந்து நிற்பதும் அரசியல் வாதிகளுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் இது என்னவோ மீண்டும் தேறுமோ
என எண்ணும்படியாகிவிட்டது
கனிமொழி இப்பொழுது இவரது பாணியில் "பல்லிடுக்கில் சிக்கிக் கொண்ட பாக்குத் துண்டு "
வேறென்ன ..............

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Aகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Bகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Dகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Uகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Lகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Lகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 Aகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 H
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 14, 2011 12:48 pm

ரபீக் wrote:மக்களுக்கு இந்த இருவருமே நல்லது செய்யமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம் ,,,
இவர் ஆட்சிக்கு வந்தால் அவர்களையும் ,அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்களையும் பாலி வாங்குவது மட்டுமே இந்த இருபதாண்டு அரசியலில் எனக்கு தெரிந்த ஒன்று
உண்மையிலும் மகா உண்மை.. கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 224747944 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - Page 2 224747944

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 14, 2011 1:33 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:மக்களுக்கு இந்த இருவருமே நல்லது செய்யமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம் ,,,
இவர் ஆட்சிக்கு வந்தால் அவர்களையும் ,அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்களையும் பாலி வாங்குவது மட்டுமே இந்த இருபதாண்டு அரசியலில் எனக்கு தெரிந்த ஒன்று

இணைத்து பார்க்கும் போது நல்லது செய்யாவிட்டாலும் தீமை செய்வது மிக குறைவு தான் நண்பா சிரி

புத்திசாலி நண்பேன்டா

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக