ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Today at 5:41 pm

» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Today at 5:28 pm

» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Today at 5:27 pm

» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Today at 5:25 pm

» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Today at 5:24 pm

» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:17 pm

» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Today at 5:04 pm

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Today at 5:03 pm

» சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
by ayyasamy ram Today at 3:10 pm

» இன்றைய சிறப்பு தினங்கள்
by ayyasamy ram Today at 2:54 pm

» உன்னை விட ஒரு அழகியைப் பார்த்ததில்லை! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Today at 2:36 pm

» மௌனத்தின் அலறல் - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Today at 2:36 pm

» பேய்களில் நம்பிக்கையில்லை…! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Today at 2:35 pm

» இன்று உலகம் அழிகிறது! - மைக்ரோ கதைகள் (மேலும் காண்க)
by ayyasamy ram Today at 2:34 pm

» கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்…
by ayyasamy ram Today at 1:52 pm

» பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’…
by ayyasamy ram Today at 1:48 pm

» வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
by ayyasamy ram Today at 1:44 pm

» ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.
by ayyasamy ram Today at 1:38 pm

» சுமைதாங்கி சாய்ந்தால்...
by ayyasamy ram Today at 1:17 pm

» சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி
by ayyasamy ram Today at 1:06 pm

» சுமைதாங்கி - கவிதை
by ayyasamy ram Today at 12:57 pm

» உன் செயினை யார் பறித்தது...
by ayyasamy ram Today at 9:33 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/07/2022
by mohamed nizamudeen Today at 9:28 am

» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
by ayyasamy ram Today at 9:27 am

» பசு தானம் செய்த பலன் கிடைக்க…
by ayyasamy ram Today at 9:26 am

» எருக்கஞ்செடி வீட்டில் வளர்க்கலாமா…
by ayyasamy ram Today at 9:25 am

» தேடுங்கள் …கிடைக்கும்
by ayyasamy ram Today at 9:22 am

» பிரச்சனை தீர்ந்தது…!
by ayyasamy ram Today at 9:21 am

» நல்லதை நினைப்போம்
by ayyasamy ram Today at 9:18 am

» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by T.N.Balasubramanian Today at 8:49 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 8:41 am

» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» ஓம் சரவண பவ
by ayyasamy ram Yesterday at 9:46 am

» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Yesterday at 6:31 am

» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Yesterday at 6:08 am

» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm

» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm

» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm

» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm

» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm

» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm

» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm

» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm

» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm

» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm

Top posting users this month
ayyasamy ram
காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Vote_lcapகாரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Voting_barகாரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Vote_rcap 
T.N.Balasubramanian
காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Vote_lcapகாரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Voting_barகாரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Vote_rcap 
mohamed nizamudeen
காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Vote_lcapகாரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Voting_barகாரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க.

3 posters

காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Empty காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க.

Post by சிவா Sat May 14, 2011 9:47 am

காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Candid10
கே.ஆர்.ராமசாமி

காரைக்குடி : காரைக்குடி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க.,வேட்பாளர் பழனிச்சாமி தொடர்ந்து முன்னணி வகித்ததால், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளரான காங்., வேட்பாளர் ராமசாமி, அதிருப்தியுடன் மையத்தை விட்டு வெளியேறினார். 1989 முதல் 2011 வரை தொடர்ந்து 5 முறை திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் கே.ஆர்.ராமசாமி. தொகுதி சீரமைப்புக்கு பின், அவருக்கு சாதகமாக இருந்த தேவகோட்டை, கண்ணங்குடி பகுதி காரைக்குடி தொகுதியுடன் இணைக்கப்பட்டது. திருவாடானையில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது எனக்கருதி, அமைச்சர் சிதம்பரத்தின் சிபாரிசில், காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். 6வது முறையாக எம்.எல்.ஏ.,ஆகி விடவேண்டும் என்ற ஆவலில், அமைச்சர் சிதம்பரத்துடன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிசுபிசுத்த பிரசாரம்: வேட்பாளருக்காக மத்திய அமைச்சரே பிரசாரம் செய்ததால், அ.தி.மு.க., வேட்பாளர் பழனிச்சாமியின் பிரசாரம் பிசுபிசுத்து காணப்பட்டது. இருப்பினும், காங்., கட்சியினரின் உள்ளடி வேலைகளால், அ.தி.மு.க., விற்கு மறைமுகமாக ஆதரவு பெருகியது. நேற்று ஓட்டு எண்ணிக்கையின் 5 வது சுற்று வரை ராமசாமி மையத்தில் இருந்தார். அ.தி.மு.க., வேட்பாளர் பழனிச்சாமி 5,000 ஓட்டுக்கள் முன்னணியில் இருந்ததால், அதிருப்தியடைந்த ராமசாமி, ஓட்டு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார்.

வீட்டுக்கு சென்ற பாரம்பரியம்: தனது தந்தை கரியமாணிக்கம் அம்பலம் முதல் தொடர்ந்து பாரம்பரியமாக திருவாடானை தொகுதியில் வெற்றி பெற்று செல்வாக்குடன் இருந்தவர் ராமசாமி. இப்பாரம்பரியத்தையே மலைக்க வைக்கும் வகையில்,தொகுதிக்கு புதியமுகமாக வந்த பழனிச்சாமி, பாரம்பரிய எம்.எல்.ஏ.,வை பின்னுக்கு தள்ளி வீட்டிற்கு அனுப்பினார்.

தினமலர்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Empty Re: காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க.

Post by மஞ்சுபாஷிணி Sat May 14, 2011 10:40 am

மாற்றத்தை வரவேற்க நாமும் தயாராகனும்ல? விட்டுக்கொடுத்து அடுத்த ஆளுக்கும் வாய்ப்பு தரனும்ல? இதுக்கெல்லாம் சோகமா இருக்கலாமா?
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Empty Re: காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க.

Post by அருண் Sat May 14, 2011 10:45 am

மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளார்கள்!
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க. Empty Re: காரைக்குடியில் பாரம்பரியத்தை வீட்டிற்கு அனுப்பிய அ.தி.மு.க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை