புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 3:08 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%
mohamed nizamudeen
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
8 Posts - 3%
prajai
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_m10பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம்

Page 1 of 2 1, 2  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat May 14, 2011 11:13 am

கலைஞர்: குப்புற வீழ்த்திய 3 குதிரைச் சவாரி!

Viruvirupu,

கலைஞர் எத்தனையோ தோல்விகளைச் சந்தித்தவர்தான். ஆனால், இம்முறை அவருக்குக் கிடைத்திருப்பதுதான் வித்தியாசமான தோல்வி. காரணம், இந்தத் தோல்வியை அவரே சொந்த முயற்சியில் பெற்றிருக்கிறார்.

முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் ஒருமுறை தேர்தல் முடிவுகளில் தி.மு.க.வே துடைத்தெறியப்பட்டிருக்கிறது (அந்தத் தேர்தலில் கலைஞர் மாத்திரம் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தார்) அப்போதெல்லாம் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம், எதிராளியான எம்.ஜி.ஆர்.

அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அ.தி.மு.க.வுக்கு இமாலய வெற்றியைக் கொடுக்க, தி.மு.க. படுதோல்வியடைந்தது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும்வரை கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை.

அதேபோல ராஜிவ் காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்டபோதும், அனுதாப அலையில் அ.தி.மு.க. வெற்றியடைய, தி.மு.க. தோல்வியடைய நேர்ந்தது.

ஆனால் இம்முறை அப்படியல்ல. கலைஞரே மிகுந்த பிரயாசைப்பட்டு தோல்வியைச் சம்பாதித்திருக்கிறார்! அந்தளவுக்குக் கெட்ட பெயர்! அந்தக் கெட்ட பெயர், பாரஸ்ட் பயராக மாறி தி.மு.க.வைப் பொசுக்கியிருக்கின்றது.

“கலைஞர்தான் தி.மு.க.; தி.மு.க.தான் கலைஞர்” என்று தி.மு.க. தொண்டர்கள் பெருமையாகக் கூறுவார்கள். அந்த அளவுக்கு தி.மு.க. போன்ற ஒரு இயக்கத்தை ஒரு தனிப்பட்ட நபரால் பல வருடங்களாகத் தாங்க முடிந்திருக்கிறது. இம்முறை அதே தனிப்பட்ட நபரால் (அவருடைய குடும்பத்தின் துணையுடன்) பாதாளத்தில் விழவைக்கவும் முடிந்திருக்கிறது.

கடந்த 5 வருடங்களில் ஆட்சியிலிருந்து இதை எப்படிச் சாதித்தார் கலைஞர்?

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், “தனது குடும்பத்தினரைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாத இயலாமை” என்று கூறலாம்.

சென்னையில் இரண்டு குடும்பங்கள். இரண்டும் இரண்டு பவர் சென்டர்கள். இலவச இணைப்பாக மதுரையில் சுயாதீனமான மற்றொரு பிராந்திய பவர் சென்டர். இந்த மூன்று குதிரைகளிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்வது அவ்வளவு சுலபமல்ல. அதைச் செய்ய முயற்சித்தார் கலைஞர்.

குதிரைகள் இப்போது குப்புற வீழ்த்திவிட்டன.

அதுவும் இந்த மூன்று தரப்புக்கும் இடையில் ஒற்றுமை இருந்தாலாவது பரவாயில்லை. இவர்களது இழுபறிகள் ஊடகங்களில் சோப் ஒப்பேரா போல வாராவாரம் ஓடிக்கொண்டிருந்தன. இவர்களின் மூன்றாவது தலைமுறையினரின் சினிமா வியாபார இழுபறிகள்கூட மக்களிடையே பிரசித்தம்!

மக்கள் இதையெல்லாம் ஒருவித கையாலாகாத் தனத்துடன்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். சரியான தருணம் வந்தபோது கைவரிசையைக் காட்டிவிட்டனர்.

கலைஞரின் குடும்பத்தினரின் அரசியல் மற்றும் வியாபார விளையாட்டுகள் தி.மு.க.வை கடந்த 5 வருடங்களாக ஸ்லோ பாய்ஸன் போல கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுகொண்டிருந்ததை கலைஞர் உணர்ந்திருப்பாரா தெரியவில்லை. இறுதியில் தேர்தலுக்கு நெருக்கமாக, கனிமொழி விவகாரம் தி.மு.க.வைப் பெட்டியில் மூடி, கடைசி ஆணியை அடித்தது.

தி.மு.க.வின் பெட்டிக்குக் கடைசியாக அடிக்கப்பட்ட ஆணி!

அந்தக் கட்டத்திலாவது கலைஞர் அலேர்ட் ஆகியிருக்கலாம். குடும்பம் வேறு, கட்சி வேறு என்று இரண்டுக்கும் இடையே ஒரு கோடு போட்டிருக்கலாம். கடைசி நேரத்தில் அப்படிச் செய்திருந்தால் தோல்வியிலிருந்து தப்பியிருக்க முடியாதுதான்.

ஆனால், அவமானத்துக்குரிய “படுதோல்வி” அடையாமல் தப்பியிருக்கலாம். ஓரளவு “கௌரவமான” தோல்வியைத் தழுவியிருக்கலாம்.

கனிமொழியைக் காப்பாற்ற தனது கௌரவம், மதிப்பு எல்லாவற்றையும் பறக்கவிட்டு டில்லியின் காலடியிலும் விழத் தயாராக இருந்தார். அதை அவரது பாசம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், ஒரு தனிப்பட்ட கனிமொழியைக் காப்பாற்ற அவர் கட்சியையே பணயமாக வைத்து விளையாடத் தொடங்கியபோதுதான் விதி அவரைப் பார்த்துச் சிரித்தது. சிரித்தது விதி மாத்திரமல்ல, தமிழக வாக்காளர்களும்தான் என்பது இப்போது தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிகின்றது.

கனிமொழியுடன் தொடர்புடைய ராசாவைக் காப்பாற்ற கடைசிவரை தனது கட்சிக்கு இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை வைத்து மிரட்டிப் பார்த்தார். அது சரிப்பட்டு வரவில்லை. ராசா திகாரின் சப்பாத்தி சாப்பிட வேண்டியதாயிற்று.

பிடித்திருப்பது புலிவால் என்பதைப் புரிந்துகொண்டு அந்த விளையாட்டை அத்துடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவரால் நிறுத்த முடியவில்லை. ராசாவின் சங்கிலித் தொடர் கனிமொழிவரை வந்தது (ராசாத்தி அம்மாளையும் லேசாகத் தொட்டது)

கைதுப்படலம் வீட்டுவாசல்வரை வந்தபோது, பலவருட அரசியல் அனுபவசாலியான கலைஞருக்கு, டில்லி இரண்டிலொன்று பார்த்துவிடுவது என்று பிடிவாதமாக இருக்கின்றது என்பது எப்படிப் புரியவில்லை என்பது ஆச்சரியம்தான். மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் மசியாத பிடிவாதம்!

கலைஞருக்குப் புரியவில்லை. அல்லது, புரிந்தும்வேறு வழியில்லாத நிலைமை. மீண்டும் ஒரு மிரட்டல். ஒரு கனிமொழியைக் காப்பாற்ற, தனது கட்சி மத்தியில் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவேன் என்று மிரட்டினார். டில்லி கண்டுகொள்ளவில்லை.

ஒருவேளை மிரட்டியபடி செய்திருந்தாலாவது, தைரியசாலி என்ற பெயராவது கிடைத்திருக்கும். ஆனால் வீரவசனங்களைச் செயலில் காட்டவில்லை. பதுங்கினார். கடைசியில் கெஞ்சவும் தொடங்கிவிட்டார்.

நடப்பவையெல்லாம் குக்கிராமத்திலுள்ள வாக்காளன்வரை சென்றடைந்து கொண்டிருந்தது. இன்றைய தகவல் தொழில்நுட்பம் அப்படி! என்ன நடக்கின்றது என்று அனைவருக்கும் விலாவாரியாகவே தெரிந்திருந்தது. அதன் பின்னரும் மக்களிடம் வாக்குக் கேட்டுப் போனால் என்னவாகும்?

அதுதான் மக்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

கலைஞரின் வயதுக்கு, அவரால் மீண்டுமொருமுறை முதல்வராவது எந்தளவுக்குச் சாத்தியம் என்று தெரியாது. ஒருவேளை இன்று ராஜினாமா செய்திருப்பதுதான் அவரது கடைசி முதல்வர் பதவியாக இருந்துவிட்டால்-

அரசியலில் தனது சுய முயற்சியில் பூச்சியத்திலிருந்து ராட்சியம்வரை சென்ற ஒருவர், மீண்டும் தனது சுய முயற்சியாலேயே பூச்சியத்துக்குப் போனதாக வரலாறு எழுதப்படும்.

விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக, ரிஷி.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 14, 2011 11:19 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Scaled.php?server=706&filename=purple11
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 14, 2011 2:06 pm

பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் 755837

பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Power-Star-Srinivasan
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 14, 2011 2:34 pm

கட்டுரை அருமை நண்பரே
பகிர்ந்தமைக்கு நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 14, 2011 3:20 pm

கலைஞ்சரின் உண்மையான முகத்தை காட்டுகிறது! நன்றி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat May 14, 2011 3:49 pm

நடப்பவையெல்லாம் குக்கிராமத்திலுள்ள வாக்காளன்வரை சென்றடைந்து கொண்டிருந்தது. இன்றைய தகவல் தொழில்நுட்பம் அப்படி!

உண்மைதான் நண்பா !!!!!!

பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Pபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Oபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Sபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Iபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Tபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Iபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Vபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Eபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Emptyபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Kபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Aபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Rபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Tபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Hபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Iபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Cபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் K
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 14, 2011 4:49 pm

பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் 224747944 பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் 224747944 பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் 224747944

பூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Uபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Dபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Aபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Yபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Aபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Sபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Uபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Dபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் Hபூச்சியம் -ராஜ்ஜியம்,ராஜ்ஜியம்-பூச்சியம் A
sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Postsabesan37 Mon May 16, 2011 4:01 pm

பூச்சியத்திலிருந்து ராச்சியம். அங்கிருந்து மீண்டும் பூச்சியம்!!
__________________________________________________
விறுவிறுப்பு.காம்
__________________________________________________

கலைஞர் எத்தனையோ தோல்விகளைச் சந்தித்தவர்தான். ஆனால், இம்முறை அவருக்குக் கிடைத்திருப்பதுதான் வித்தியாசமான தோல்வி. காரணம், இந்தத் தோல்வியை அவரே சொந்த முயற்சியில் பெற்றிருக்கிறார்.

முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் ஒருமுறை தேர்தல் முடிவுகளில் தி.மு.க.வே துடைத்தெறியப்பட்டிருக்கிறது (அந்தத் தேர்தலில் கலைஞர் மாத்திரம் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தார்) அப்போதெல்லாம் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம், எதிராளியான எம்.ஜி.ஆர்.

அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அ.தி.மு.க.வுக்கு இமாலய வெற்றியைக் கொடுக்க, தி.மு.க. படுதோல்வியடைந்தது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும்வரை கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை.

அதேபோல ராஜிவ் காந்தி தமிழகத்தில் கொல்லப்பட்டபோதும், அனுதாப அலையில் அ.தி.மு.க. வெற்றியடைய, தி.மு.க. தோல்வியடைய நேர்ந்தது.

ஆனால் இம்முறை அப்படியல்ல. கலைஞரே மிகுந்த பிரயாசைப்பட்டு தோல்வியைச் சம்பாதித்திருக்கிறார்! அந்தளவுக்குக் கெட்ட பெயர்! அந்தக் கெட்ட பெயர், பாரஸ்ட் பயராக மாறி தி.மு.க.வைப் பொசுக்கியிருக்கின்றது.

“கலைஞர்தான் தி.மு.க.; தி.மு.க.தான் கலைஞர்” என்று தி.மு.க. தொண்டர்கள் பெருமையாகக் கூறுவார்கள். அந்த அளவுக்கு தி.மு.க. போன்ற ஒரு இயக்கத்தை ஒரு தனிப்பட்ட நபரால் பல வருடங்களாகத் தாங்க முடிந்திருக்கிறது. இம்முறை அதே தனிப்பட்ட நபரால் (அவருடைய குடும்பத்தின் துணையுடன்) பாதாளத்தில் விழவைக்கவும் முடிந்திருக்கிறது.

கடந்த 5 வருடங்களில் ஆட்சியிலிருந்து இதை எப்படிச் சாதித்தார் கலைஞர்?

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், “தனது குடும்பத்தினரைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாத இயலாமை” என்று கூறலாம்.

சென்னையில் இரண்டு குடும்பங்கள். இரண்டும் இரண்டு பவர் சென்டர்கள். இலவச இணைப்பாக மதுரையில் சுயாதீனமான மற்றொரு பிராந்திய பவர் சென்டர். இந்த மூன்று குதிரைகளிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்வது அவ்வளவு சுலபமல்ல. அதைச் செய்ய முயற்சித்தார் கலைஞர்.

குதிரைகள் இப்போது குப்புற வீழ்த்திவிட்டன.

அதுவும் இந்த மூன்று தரப்புக்கும் இடையில் ஒற்றுமை இருந்தாலாவது பரவாயில்லை. இவர்களது இழுபறிகள் ஊடகங்களில் சோப் ஒப்பேரா போல வாராவாரம் ஓடிக்கொண்டிருந்தன. இவர்களின் மூன்றாவது தலைமுறையினரின் சினிமா வியாபார இழுபறிகள்கூட மக்களிடையே பிரசித்தம்!

மக்கள் இதையெல்லாம் ஒருவித கையாலாகாத் தனத்துடன்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். சரியான தருணம் வந்தபோது கைவரிசையைக் காட்டிவிட்டனர்.

கலைஞரின் குடும்பத்தினரின் அரசியல் மற்றும் வியாபார விளையாட்டுகள் தி.மு.க.வை கடந்த 5 வருடங்களாக ஸ்லோ பாய்ஸன் போல கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுகொண்டிருந்ததை கலைஞர் உணர்ந்திருப்பாரா தெரியவில்லை. இறுதியில் தேர்தலுக்கு நெருக்கமாக, கனிமொழி விவகாரம் தி.மு.க.வைப் பெட்டியில் மூடி, கடைசி ஆணியை அடித்தது.

அந்தக் கட்டத்திலாவது கலைஞர் அலேர்ட் ஆகியிருக்கலாம். குடும்பம் வேறு, கட்சி வேறு என்று இரண்டுக்கும் இடையே ஒரு கோடு போட்டிருக்கலாம். கடைசி நேரத்தில் அப்படிச் செய்திருந்தால் தோல்வியிலிருந்து தப்பியிருக்க முடியாதுதான்.

ஆனால், அவமானத்துக்குரிய “படுதோல்வி” அடையாமல் தப்பியிருக்கலாம். ஓரளவு “கௌரவமான” தோல்வியைத் தழுவியிருக்கலாம்.

கனிமொழியைக் காப்பாற்ற தனது கௌரவம், மதிப்பு எல்லாவற்றையும் பறக்கவிட்டு டில்லியின் காலடியிலும் விழத் தயாராக இருந்தார். அதை அவரது பாசம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், ஒரு தனிப்பட்ட கனிமொழியைக் காப்பாற்ற அவர் கட்சியையே பணயமாக வைத்து விளையாடத் தொடங்கியபோதுதான் விதி அவரைப் பார்த்துச் சிரித்தது. சிரித்தது விதி மாத்திரமல்ல, தமிழக வாக்காளர்களும்தான் என்பது இப்போது தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிகின்றது.

கனிமொழியுடன் தொடர்புடைய ராசாவைக் காப்பாற்ற கடைசிவரை தனது கட்சிக்கு இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை வைத்து மிரட்டிப் பார்த்தார். அது சரிப்பட்டு வரவில்லை. ராசா திகாரின் சப்பாத்தி சாப்பிட வேண்டியதாயிற்று.

பிடித்திருப்பது புலிவால் என்பதைப் புரிந்துகொண்டு அந்த விளையாட்டை அத்துடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவரால் நிறுத்த முடியவில்லை. ராசாவின் சங்கிலித் தொடர் கனிமொழிவரை வந்தது (ராசாத்தி அம்மாளையும் லேசாகத் தொட்டது)

கைதுப்படலம் வீட்டுவாசல்வரை வந்தபோது, பலவருட அரசியல் அனுபவசாலியான கலைஞருக்கு, டில்லி இரண்டிலொன்று பார்த்துவிடுவது என்று பிடிவாதமாக இருக்கின்றது என்பது எப்படிப் புரியவில்லை என்பது ஆச்சரியம்தான். மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் மசியாத பிடிவாதம்!

கலைஞருக்குப் புரியவில்லை. அல்லது, புரிந்தும்வேறு வழியில்லாத நிலைமை. மீண்டும் ஒரு மிரட்டல். ஒரு கனிமொழியைக் காப்பாற்ற, தனது கட்சி மத்தியில் கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குவேன் என்று மிரட்டினார். டில்லி கண்டுகொள்ளவில்லை.

ஒருவேளை மிரட்டியபடி செய்திருந்தாலாவது, தைரியசாலி என்ற பெயராவது கிடைத்திருக்கும். ஆனால் வீரவசனங்களைச் செயலில் காட்டவில்லை. பதுங்கினார். கடைசியில் கெஞ்சவும் தொடங்கிவிட்டார்.

நடப்பவையெல்லாம் குக்கிராமத்திலுள்ள வாக்காளன்வரை சென்றடைந்து கொண்டிருந்தது. இன்றைய தகவல் தொழில்நுட்பம் அப்படி! என்ன நடக்கின்றது என்று அனைவருக்கும் விலாவாரியாகவே தெரிந்திருந்தது. அதன் பின்னரும் மக்களிடம் வாக்குக் கேட்டுப் போனால் என்னவாகும்?

அதுதான் மக்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

கலைஞரின் வயதுக்கு, அவரால் மீண்டுமொருமுறை முதல்வராவது எந்தளவுக்குச் சாத்தியம் என்று தெரியாது. ஒருவேளை இன்று ராஜினாமா செய்திருப்பதுதான் அவரது கடைசி முதல்வர் பதவியாக இருந்துவிட்டால்-

அரசியலில் தனது சுய முயற்சியில் பூச்சியத்திலிருந்து ராட்சியம்வரை சென்ற ஒருவர், மீண்டும் தனது சுய முயற்சியாலேயே பூச்சியத்துக்குப் போனதாக வரலாறு எழுதப்படும்.

விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக, ரிஷி.

http://viruvirupu.com/2011/05/13/1711/

[/right]

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 16, 2011 4:47 pm

மக்கள் அளித்திருக்கும் ஓய்வை முழுமையாக அனுபவித்து. அரசியல் வாழ்வில் இருந்து ஒதுங்கி இருப்பதே, அவருக்கு நல்லது.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 16, 2011 4:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல பதிவு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக