புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
1 Post - 25%
viyasan
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
21 Posts - 4%
prajai
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_m10கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat 14 May 2011 - 12:19

எகிப்து புரட்சி இங்கேயும் நிகழ்ந்தது..


'ஈழத்து சோகம்தான் காவு வாங்கி​விட்டது!’, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் தலை குப்புறக் கவிழ்த்துவிட்டது!’, 'கூட்டணிக் குளறுபடிதான் ஏமாற்றி​விட்டது!’ - தி.மு.க-வின் தோல்விக்கு இப்படி எத்தனையோ காரணங்கள் அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குடும்பப் பூசல்!

தேர்தல் களத்தில் ஜாம்பவானாக நின்று சாதித்து இருக்கவேண்டிய கருணாநிதி, கோபால​​புரத்துக்கும் சி.ஐ.டி. காலனிக்குமாக அலைந்து அலைந்தே அல்லாடிப்போனார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் கூட்டணிப் பூசல்களைச் சரிசெய்ய முடியாமல் கருணாநிதி போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், கூட்டணிக் குடைச்சலைக் காட்டிலும், அவர் அப்போது அதிகமாக குமைந்துபோனது குடும்பக் குடைச்சலால்தான். 'கனிமொழி என்னைக்கு கட்சிக்கு வந்த ஆள்? குலாம் நபி ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கனிமொழி எல்லாம் ஒரு ஆளா?’ என அழகிரி ஆவேசப்பட... தயாநிதி மாறன் தகிக்க... இதிலேயே நிலை குலைந்து போனார் கருணாநிதி. 'காங்கிரஸைக் கை கழுவிவிடலாம்!’ என சீனியர் மந்திரிகள் அட்வைஸ் பண்ண, 'அப்படிப் பண்ணினால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எப்படியும் கனிமொழியை உள்ளே தள்ளிடுவாங்களேப்பா’ எனத் தழுதழுத்தார் கருணாநிதி. குடும்பக் கவலையிலேயே காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து ஆசுவாசமானார். 'ஜெயிப்போமா... தோற்போமா?’ எனத் திணறிய ஜெயலலிதாவுக்கு முதல் நம்பிக்கையே காங்கிரஸுக்கு இத்தனைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதுதான்!

சரி, கூட்டணிதான் அமைந்துவிட்டது. இனியாவது களத்தில் கனகச்சிதமாகச் செயல்படலாம் என கருணாநிதி நினைக்க... அதற்கும் செக் வைத்தார் ராஜாத்தி அம்மாள்.

''செல்வி, துர்கா, கயல்விழி எல்லாம் பிரசாரத்துக்குப் போகும்போது, கனிமொழி மட்டும் போகக் கூடாதா?'' எனக் கேள்வி எழுப்பினார். 'கனிமொழி பிரசாரத்துக்கு வந்தால், ஸ்பெக்ட்ரம் விஷயத்தை மக்களுக்கு நினைவூட்டுவதுபோல் ஆகிவிடும்!’ என அழகிரி தொடங்கி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அபாயம் பாடினார்கள். ஆனாலும், கனிமொழியின் திடீர் பிரசாரப் பயணத் திட்டம் அறிவாலயத்தால் அறிவிக்கப்பட்டது. 'கனிமொழி எங்கே வேண்டுமானாலும் பிரசாரம் செய்யட்டும். ஆனால், மதுரைப் பக்கம் கால் வைக்கக் கூடாது. இதையும் மீறி வந்தால், தென் மாவட்டத் தோல்விக்கு நான் பொறுப்பேற்க முடியாது!’ என முழங்கினார் அழகிரி. அந்த வார்த்தைகளுக்கு ஒரு வாரம் மட்டுமே மதிப்பு இருந்தது. கருணாநிதியின் மதுரைப் பிரசாரத்தில் கனிமொழி நடுநாயகமாக நிறுத்தப்பட்டார். அழகிரிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. 'வடிவேலுவை பிரசாரத்துக்கு இழுத்து வந்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மறக்கடிக்க, நான் போராடிக்கிட்டு இருக்கேன். இவரோ, தன் மகளை முன்னிறுத்துறதா நினைச்சு, ஊரெல்லாம் ஸ்பெக்ட்ரத்தை ஞாபகப்படுத்துறார். கட்சிக்காரங்க யாரும் இனி என் பேச்சைக் கேட்க வேண்டாம். தலைமையோட வழியிலேயே நீங்களும் இஷ்டத்துக்கு செயல்படுங்க!’ என ஆவேசம் காட்டிய அழகிரி, அத்தோடு அமைதியானார். திருமங்கலம் பாணியில் தென் மாவட்டங்களில் தி.மு.க-வை வெற்றி பெறவைத்துவிடலாம் என நினைத்த அழகிரி, கனிமொழிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் கடுப்பாகி, வீட்டோடு முடங்கிப்போனார்.

'சென்னையில் ஜெயிப்பது சுலபம் அல்ல’ என எண்ணி, சொந்த ஊரான திருவாரூர் பக்கம் ஒதுங்கிய கருணாநிதி, அங்கேயும் குடும்ப அல்லாட்டத்துக்கு ஆளாகிப்போனார். தந்தையின் வெற்றிக்காக தலைமகள் செல்வி திருவாரூரில் வீடு வீடாகப்பிரசாரம் செய்ய... அங்கேயும் போட்டிக்குப் போனார் கனிமொழி. அக்கா ஒரு புறம்... தங்கை ஒரு புறம்... எனப் பிரசாரம் செய்யப் பிடிக்காமல், செல்வி கோபித்தபடி திருவாரூரில் இருந்த சண்முகத்தம்மாள் வீட்டுக்குத் திரும்பினார். அங்கேயும் கனி ஆஜரானதுதான் ஹைலைட்! ஒப்புக்குச்சப்பாக கனியோடு சில வார்த்தைகள் செல்வி பேசினாலும், உள்ளுக்குள் மட்டும் கோபம் ஆறவில்லை. இதற்கிடையில், 'சென்னையில் பல தொகுதிகள் வீக்’ என உளவுத் துறை நோட் போட, தயாநிதி மாறனை தீவிரப் பிரசாரத்தில் இறக்கலாம் என முடிவு எடுத்தார் கருணாநிதி. அதற்கு எங்கே இருந்து தடை வந்ததோ... கடைசி வரை கட்சியின் உத்தரவுக்குக் காத்திருந்த தயாநிதி, ஒரு சில தொகுதிகளில் மட்டும் சுற்றிச் சுழன்று ஒதுங்கிவிட்டார்!

பல மாவட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்பு இழந்துபோனதற்கும் கருணாநிதியின் குடும்பப் பூசல்தான் காரணம். 'ஸ்டாலினை பிரசாரத்துக்கு அழைத்தால், அழகிரி கோபம் ஆவார்’, 'அழகிரியை அழைத்தால், ஸ்டாலின் கோபப்படுவார்’, 'கனிமொழியை அழைத்தால், இருவரையும் பகைத்த மாதிரி ஆகிவிடும்!’ என அனுமான பயத்திலேயே கட்சி நிர்வாகிகள் அல்லாடிப்போனார்கள். கட்சிக்காரர்களின் உள்ளடி வேலைகளை யாரிடம் சொல்வது என்று வேட்பாளர்களுக்குப் புரியவில்லை. 'ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதிக்கு நிச்சயம் பிரசாரத்துக்கு அழைப்பார்கள்!’ எனக் காத்திருந்தார் அழகிரி. ஆனால், கடைசி வரை அதற்கும் அழைப்பு இல்லை.

இதற்கிடையில் திருவாரூரில் பிரசாரத்தை முடித்த கருணாநிதி, மொத்தக் குடும்ப உறவுகளையும் அங்கே வைத்துக்கொண்டு, 'கனிமொழிதான் இந்தத் தேர்தலில் தீவிரமாகப் பிரசாரம் செய்தது!’ என சர்ட்டிஃபிகேட் கொடுக்க... செல்வி சினத்தோடு சென்னைக்கு வந்துவிட்டார்.

மொத்தத்தில் கருணாநிதியின் குடும்ப மோதல் பெரிதாக சந்தி சிரித்தது இந்தத் தேர்தலில்தான். ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் பகிரங்கமாக உள்ளடி வேலைகளை நிகழ்த்தியதும், அதைக் கண்டிக்க முடியாமல் கருணாநிதி அல்லாடியதும் கண்கூடான சாட்சி.

தேர்தல் முடிந்து, ஸ்பெக்ட்ரம் விவகாரங்களில் இருந்து கனிமொழி​யைக் காப்பாற்ற டெல்லிக்குப் போன ராஜாத்தி, ''என் மகளை உள்ளே வெச்சிட்டு, யார் யாரோ ஆளப் பார்க்குறாங்க. நான் இருக்​கும் வரை, அது நடக்காது!'' என ஆவேசமாகக் கொந்தளித்தார். கருணா​நிதியின் குடும்பக் குடுமிப் பிடி டெல்லியிலும் சிரிப்பாய் சிரித்தது... சிரிக்கிறது!

எகிப்தில் மிகப் பெரிய புரட்சி வெடிக்க முக்கியக் காரணமாக இருந்தது அங்கே நிலவிய குடும்ப ஆதிக்கம்தான். அதில் கொஞ்சமும் குறைவு இல்லாத அளவுக்கு கும்மாளமும் குடுமிப் பிடியுமாக நடந்த குடும்ப ஆதிக்கம்தான் தி.மு.க. என்னும் யானையை இந்தத் தேர்தலில் தோல்விச் சேற்றுக்குள் தள்ளியது!

- இரா.சரவணன்



ஜீனியர் விகடன் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 14 May 2011 - 12:31

உண்மைதான் இந்த தடவை மக்கள் இவரை கவிழ்க்கலை,அவரது குடும்பமே இவர கவிழ்த்துட்டாங்க



கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Uகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Dகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Aகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Yகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Aகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Sகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Uகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Dகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Hகருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! A
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat 14 May 2011 - 12:37

இந்த தோல்விக்கு அவர்களின் குடும்ப சூழ்நிலை முக்கியக் காரணம்.. ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 14 May 2011 - 13:18

நல்லதொரு குடும்பம்,,,,பல்கலை (கலகம்) கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 14 May 2011 - 13:19

புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 14 May 2011 - 13:22

உதயசுதா wrote:உண்மைதான் இந்த தடவை மக்கள் இவரை கவிழ்க்கலை,அவரது குடும்பமே இவர கவிழ்த்துட்டாங்க

அக்கா அது மட்டும் காரணம் இல்லை ...
இன்றய சூழலில் கொள்ளை அடிக்காத அரசாங்கம் என்று எதுவும் இல்லை...
அரசாங்க பணத்தில் பாதி அவர்கள் அடித்து கொண்டால், மீதம் உள்ள பாதியை மக்களுக்கு என்று செலவிடுவார்கள்...
இவரோ 90 சதவீதம் அவர் குடும்பத்துக்கு கொடுத்து விட்டு 10 சதவீதத்தை நமக்கு கொடுப்பார்...அதுவும் நமது வரிப்பணம்....

குடும்பத்தை பற்றி கவலை பாடுபவர் அனைவருமே...ஆனால், அடுத்தவர் வயிற்றில் அடித்து அதை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் கேவேலம் இந்த ஆட்ச்யில் தான் நடந்த்தது...

அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்
மக்கள் உடனுக்குடன் கொல்வார்கள் .







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 14 May 2011 - 13:24

உமா wrote:
உதயசுதா wrote:உண்மைதான் இந்த தடவை மக்கள் இவரை கவிழ்க்கலை,அவரது குடும்பமே இவர கவிழ்த்துட்டாங்க

அக்கா அது மட்டும் காரணம் இல்லை ...
இன்றய சூழலில் கொள்ளை அடிக்காத அரசாங்கம் என்று எதுவும் இல்லை...
அரசாங்க பணத்தில் பாதி அவர்கள் அடித்து கொண்டால், மீதம் உள்ள பாதியை மக்களுக்கு என்று செலவிடுவார்கள்...
இவரோ 90 சதவீதம் அவர் குடும்பத்துக்கு கொடுத்து விட்டு 10 சதவீதத்தை நமக்கு கொடுப்பார்...அதுவும் நமது வரிப்பணம்....

குடும்பத்தை பற்றி கவலை பாடுபவர் அனைவருமே...ஆனால், அடுத்தவர் வயிற்றில் அடித்து அதை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் கேவேலம் இந்த ஆட்ச்யில் தான் நடந்த்தது...

அரசன் அன்று கொள்வான்
தெய்வம் நின்று கொள்ளும்
மக்கள் உடனுக்குடன் கொள்வார்கள்.



கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 359383



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 14 May 2011 - 13:27

[quote="உமா"]
உதயசுதா wrote:
அரசன் அன்று கொள்வான்
தெய்வம் நின்று கொள்ளும்
மக்கள் உடனுக்குடன் கொள்வார்கள்.


என்னாது இது ? கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 502589 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 502589




கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 14 May 2011 - 13:27

பிரியமான தோழி wrote:நல்லதொரு குடும்பம்,,,,பல்கலை (கலகம்) கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 649524

ப்ரியா...
அது பல்கலைக்கழகம் அல்ல...

பல கொள்ளை கலகம்
உண்மையை சொன்னா அடிப்பாங்களோ....
கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 230655 கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! 230655




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 14 May 2011 - 13:28

நம்ம மக்களுக்கு இப்போதாவது புத்தி வந்ததே அதுவே பெரிய சந்தோஷம்




கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக