புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Poll_c10அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Poll_m10அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Poll_c10 
63 Posts - 40%
heezulia

48 Posts - 31%
Dr.S.Soundarapandian

31 Posts - 20%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Poll_c10அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Poll_m10அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Poll_c10 
314 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Poll_c10அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Poll_m10அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 12:33 pm

சென்னை : அதிமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெறுவதைத் தொடர்நது அக்கட்சியினர் சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் குவிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல தேமுதிக தலைமையகத்திலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நிலையை எட்டி விட்ட தகவலைப் பார்த்ததும் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் குவிந்து விட்டனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளைப் பரிமாறியும் குதூகலித்தனர்.

வழக்கம் போல அதிமுக மகளிர் அணியினர் குத்தாட்டம் போட்டு ஆட அந்த இடமே கோலாகலமாகி விட்டது.

கட்சித் தலைவர்கள் யாரும் இன்னும் அதிமுக தலைமையகத்திற்கு வரவில்லை. இருப்பினும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருப்பதால் அவ்வை சண்முகம் சாலையில் நிற்க இடமில்லாத நிலை.

இதேபோல கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்திலும் விழாக் கோலமாக உள்ளது.

நூற்றுக்கணக்கில் குவி்ந்துள்ள தேமுதிகவினர் பட்டாசுகளை வெடித்து அந்த இடத்தையே பரபரப்பாக்கி விட்டனர். கட்சி ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக டபுள் டிஜிட்டில் இந்தக் கட்சி சீட் வாங்குவதால் தேமுதிகவினர் பெரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

தட்ஸ்தமிழ்

அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri May 13, 2011 12:34 pm

அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் 224747944 அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் 2825183110 அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் 677196 அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் 1772578765

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 13, 2011 12:47 pm

அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் 325286 அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் 325286

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 13, 2011 12:57 pm

அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் 806360 அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் 806360 அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் 806360 அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் 806360

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 13, 2011 1:01 pm

தமிழகத்தில் வழக்கமாக கணிசமான வாக்கு வங்கிகளை வைத்திருக்கும் ஜாதிக் கட்சிகளுக்கு இந்த முறை இரு விதமான 'ட்ரீட்மென்ட்'டை தமிழக மக்கள் தந்துள்ளனர்.

திமுக கூட்டணியில் கொங்கு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

அதேபோல அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி ஆகியவை இடம் பெற்றிருந்தன.

இதில் கொங்கு இளைஞர் பேரவையும், கொங்கு முன்னேற்றக் கழகமும் தனி வாக்கு வங்கியை வைத்திருந்ததாக கூறப்பட்டது. அதிலும் கொங்கு முன்னேற்றக் கழகம், கொங்கு மண்டலத்தில் உள்ள அத்தனை தொகுதிகளையும் நாங்கள் வெல்வோம் என்று முழங்கியது.

ஆனால் ஒரு தொகுதியில் கூட அந்தக் கட்சியால் இன்று வெல்ல முடியாமல் போயுள்ளது. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் அது மோசமான தோல்வியைத் தழுவுகிறது. கொங்கு மண்டலம், அதிமுகவின் கோட்டை என்பதை அதிமுக இன்று நிரூபித்துள்ளது.

அதேசமயம், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதியில் போட்டியிட்ட தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை வெல்லும் வாய்ப்பில் உள்ளது.

அதேபோல இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியின் ஏக போக பிரதிநிதி யார் என்ற போட்டியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும், மனித நேய மக்கள் கட்சியும் ஈடுபட்டிருந்தன. இதில் முஸ்லீம் லீக் தோல்வியடைந்துள்ளது. இக்கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றிலும் தோல்வியடைகிறது.

அதேசமயம், 3 தொகுதிகளில் போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெல்கிறது.

அதேசமயம், மூவேந்தர் முன்னேற்றக் கழகமும், மூவேந்தர் முன்னணிக் கழகமும் இத்தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளன. இருவருக்குமே ஒரு சீட் கூட கிடைக்காத நிலை.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பார்வர்ட் பிளாக் கட்சி தான் போட்டியிடும் உசிலம்பட்டியில் வெல்கிறது.

எந்த ஜாதிக் கட்சியாக இருந்தாலும் அவர்களின் பலம் அவர்களுக்குக் கை கொடுப்பதில்லை. அவர்கள் யாருடன் கூட்டு சேருகிறார்கள் என்பதைப் பொறுத்தே அது உள்ளது என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது

நன்றி தட்ஸ் தமிழ்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 13, 2011 1:55 pm

வாழ்க அம்மா வளர்க ஓ .பன்னீர்செல்வம்
🐰 🐰 🐰

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 13, 2011 2:56 pm

கொங்கு நாடு முன்னேற்ற கழத்தின் தோல்விக்கு அதன் கூட்டணி தான் காரணம்.இதன் உறுப்பினர்கள் பலர் எதிர் பார்த்த கூட்டணி அ.தி.மு.க உடன் மட்டுமே ஆனால் அவ்வாறு கூட்டணி அமைய வில்லை.இதனால் அதிர்ப்தி அடைந்த உறுப்பினர்கள் மற்ற கட்சிகளுக்கு சென்றனர்.சிலர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு சென்றார்கள்.

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 13, 2011 3:22 pm

வாழ்க தே. மு. தி. க தலைவர்! கேப்டன் வாழ்க!
அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் 806360 அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் 806360

அதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Aஅதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Aஅதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Tஅதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Hஅதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Iஅதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Rஅதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Aஅதிமுக அமோக வெற்றி-கட்சித் தலைமை அலுவலகத்தில் விழாக் கோலம் Empty
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 13, 2011 3:25 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Fri May 13, 2011 3:31 pm

கொ.மு.க.தோல்விக்கு எங்களை போன்ற இளைய தலைவர்களை மதிக்காமல் கூட்டணி வைததும் எங்களை இளைஞர் பேரவைக்கு போகவைததும் தான்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக