புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Poll_c10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Poll_m10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian

6 Posts - 24%
heezulia

5 Posts - 20%
i6appar

3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Poll_c10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Poll_m10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Poll_c10 
99 Posts - 41%

88 Posts - 37%

16 Posts - 7%

10 Posts - 4%
Anthony raj
பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Poll_c10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Poll_m10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Poll_c10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Poll_m10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப்

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 1:26 pm

First topic message reminder :

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப்
பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 08_006மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் கசாப், சிறைச்சாலையில் தனக்கு பாஸ்மதி அரிசிச் சோறும் பிரியாணியும் வேண்டுமென்று அடம் பிடிக்கிறார்.
தற்போது கசாப், ஆர்த்தர் சாலை மத்திய சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் மட்டன் பிரியாணி வேண்டுமென்று கேட்டிருந்தார். இந்நிலையில் மசாலா உணவும், பாஸ்மதி அரிசிச் சோறும் வேண்டுமென்று தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விரும்பும் உணவு தரப்படவில்லையெனில் மிகுந்த கோபமடைவதுடன், சிறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பும் தருவதில்லை என்று சிறைத் துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரா தாம்னே திங்கள்கிழமை தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக கசாப் சிறையில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார். தனக்கு அளிக்கப்படும் உணவை சாப்பிட மறுக்கிறார். நீதிமன்றத்துக்கு செல்வதற்கு உரிய நேரத்தில் உடையணிவதில்லை. அவரை கவனித்துக் கொள்ளும் சிறைத் துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை.

கசாபின் முரட்டுத்தனம் குறித்து மும்பை தாக்குதல் சம்பவத்தை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் சிறைத் துறை அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.

சிறைச்சாலை விதிகளின்படிதான் அனைத்து சிறைவாசிகளுக்கும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது என்றார் தாம்னே.

கசாபின் முரட்டுத்தனம் குறித்து நீதிமன்றம் இன்னும் விசாரணை நடத்தவில்லை. ஆயினும் கசாபின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக அவரை நீதிமன்றம் முன்பே எச்சரித்துள்ளது. ஒழுக்கமாக நடக்கவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்ததாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கசாப்பின் நடவடிக்கைகள் குறித்து நீதிபதி எம்.எல்.தஹாலியானி கண்டிக்கும்போதெல்லாம் கசாப் மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறார். சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தனது குணத்தை காட்ட ஆரம்பித்து விடுகிறார் என்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள்.

சிறையில் கசாப் அடைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும், கசாபின் நடவடிக்கைகள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவரது அறையைச் சுற்றிலும் மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 08, 2009 4:31 pm

இவரு நம்மளவிட கோவக்காரரா இருக்காரே........ என்ன பண்ணலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 08, 2009 4:32 pm

விஜய் wrote:இவரு நம்மளவிட கோவக்காரரா இருக்காரே........ என்ன பண்ணலாம்

கோபம் குறையும் வரை கொஞ்சம் ஒதுங்கியே இருப்போம்! இல்லைன்னா நமக்கும் சேர்ந்தே விழும்!

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 08, 2009 4:33 pm

ஆமாம்......எஸ்கேப் அய்யோ, நான் இல்லை

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Sep 08, 2009 4:41 pm

Re: பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப்

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Icon_post_target_unread by paarthaa077 Today at 7:55 pm

மனுஷங்கள தின்ன நாய அடிச்சு சாவடிக்குறத விட்டுட்டு பிரியானியா?
இவனுங்க கூட சண்ட போடதான் இரானுவம் இருக்கே, அதவிட்டுட்டு பொதுமக்கள எதுக்கு சாவடிக்குறானுங்க? பொட்ட பசங்க.

அப்பாவி மக்களை கொள்வதற்கென்றே பல கூட்டங்கள் உலகம் முழுக்க பரவி கெடக்குதே ........

அவர்கலேலாம் அவர்களே திருந்தினால் தான்
பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 154550 அமைதியான வாழ்க்கை பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 154550
பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 154550 அன்பான சமுகம் பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 942 பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 154550

எனபது நிஜமாகும்

இந்த உலகமே ஒரு பூஞ்சோலையாக மாறும் பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 599303 பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 08, 2009 4:43 pm

உங்கள் கருத்துகூட ஒரு பூஞ்சோலையாக காட்சிதருகிறது!

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Sep 08, 2009 4:49 pm

by சிவா on Tue Sep 08, 2009 8:13 pmஉங்கள் கருத்துகூட ஒரு பூஞ்சோலையாக காட்சிதருகிறது!

அது நம்மை போன்ற

ஓவ்வொரு மனிதருக்கும்

கிடைக்க வேண்டும் என்பதே என் எண்ணம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 5:16 pm

எம் அப்பாவி மக்கள் அங்கு ஒருநாள் கஞ்சிக்காக போராடுகிறார்கள்

அப்பாவிமக்களைக்கொன்ர இவனுக்கு பிரியாணியா வாயிலை ஆசிட்டை உத்திக்கொல்ல வேண்டியதுதானே

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 08, 2009 5:19 pm

creativesk wrote:
Re: பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப்

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 Icon_post_target_unread by paarthaa077 Today at 7:55 pm

மனுஷங்கள தின்ன நாய அடிச்சு சாவடிக்குறத விட்டுட்டு பிரியானியா?
இவனுங்க கூட சண்ட போடதான் இரானுவம் இருக்கே, அதவிட்டுட்டு பொதுமக்கள எதுக்கு சாவடிக்குறானுங்க? பொட்ட பசங்க.

அப்பாவி மக்களை கொள்வதற்கென்றே பல கூட்டங்கள் உலகம் முழுக்க பரவி கெடக்குதே ........

அவர்கலேலாம் அவர்களே திருந்தினால் தான்
பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 154550 அமைதியான வாழ்க்கை பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 154550
பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 154550 அன்பான சமுகம் பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 942 பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 154550

எனபது நிஜமாகும்

இந்த உலகமே ஒரு பூஞ்சோலையாக மாறும் பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 599303 பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் - Page 2 154550

இந்த உலகம் பூஞ்சோலையாக மற்றம் பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 08, 2009 5:20 pm

போச்சுடா இப்ப தான் ஒருத்தர சமாதான படுத்துனா அதுக்குள்ள இன்னொருத்தர் முடியல

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக