புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Poll_c10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Poll_m10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Poll_c10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Poll_m10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Poll_c10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Poll_m10பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப்

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 1:26 pm

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப்
பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் 08_006மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் கசாப், சிறைச்சாலையில் தனக்கு பாஸ்மதி அரிசிச் சோறும் பிரியாணியும் வேண்டுமென்று அடம் பிடிக்கிறார்.
தற்போது கசாப், ஆர்த்தர் சாலை மத்திய சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன் மட்டன் பிரியாணி வேண்டுமென்று கேட்டிருந்தார். இந்நிலையில் மசாலா உணவும், பாஸ்மதி அரிசிச் சோறும் வேண்டுமென்று தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விரும்பும் உணவு தரப்படவில்லையெனில் மிகுந்த கோபமடைவதுடன், சிறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பும் தருவதில்லை என்று சிறைத் துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரா தாம்னே திங்கள்கிழமை தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக கசாப் சிறையில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார். தனக்கு அளிக்கப்படும் உணவை சாப்பிட மறுக்கிறார். நீதிமன்றத்துக்கு செல்வதற்கு உரிய நேரத்தில் உடையணிவதில்லை. அவரை கவனித்துக் கொள்ளும் சிறைத் துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை.

கசாபின் முரட்டுத்தனம் குறித்து மும்பை தாக்குதல் சம்பவத்தை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் சிறைத் துறை அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.

சிறைச்சாலை விதிகளின்படிதான் அனைத்து சிறைவாசிகளுக்கும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது என்றார் தாம்னே.

கசாபின் முரட்டுத்தனம் குறித்து நீதிமன்றம் இன்னும் விசாரணை நடத்தவில்லை. ஆயினும் கசாபின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக அவரை நீதிமன்றம் முன்பே எச்சரித்துள்ளது. ஒழுக்கமாக நடக்கவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்ததாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கசாப்பின் நடவடிக்கைகள் குறித்து நீதிபதி எம்.எல்.தஹாலியானி கண்டிக்கும்போதெல்லாம் கசாப் மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறார். சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தனது குணத்தை காட்ட ஆரம்பித்து விடுகிறார் என்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள்.

சிறையில் கசாப் அடைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும், கசாபின் நடவடிக்கைகள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவரது அறையைச் சுற்றிலும் மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 1:30 pm

கொலையாளிக்கு பிரியாணியா கொடும் சரவணா கொடுமை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 1:31 pm

enna kodumai rubaa ithu...

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 08, 2009 1:48 pm

என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 08, 2009 2:14 pm

இவ்வளவுநாள் அவனை உயிருடன் வைத்திருப்பதால், இந்தியன் நல்ல இளிச்சவாயன் என்று நன்கு அறிந்து வைத்துள்ளான்!

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 08, 2009 2:52 pm

கொலையாளிக்கு பாஸ்மதி பிரியாணி வன்னி மக்களுக்கு துப்பாக்கி குண்டு வாழ்க இந்தியா

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Sep 08, 2009 4:13 pm

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் 139731 இப்படியே
விட்டால் அடுத்த தேர்தலுக்கு
பிரதமர் சீட்டு
கேப்பான் போலருக்கே பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Icon_question பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Icon_question பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Icon_question

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 08, 2009 4:21 pm

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் 677196

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Tue Sep 08, 2009 4:25 pm

மனுஷங்கள தின்ன நாய அடிச்சு சாவடிக்குறத விட்டுட்டு பிரியானியா?
இவனுங்க கூட சண்ட போடதான் இரானுவம் இருக்கே, அதவிட்டுட்டு பொதுமக்கள எதுக்கு சாவடிக்குறானுங்க? பொட்ட பசங்க.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 08, 2009 4:29 pm

paarthaa077 wrote:மனுஷங்கள தின்ன நாய அடிச்சு சாவடிக்குறத விட்டுட்டு பிரியானியா?
இவனுங்க கூட சண்ட போடதான் இரானுவம் இருக்கே, அதவிட்டுட்டு பொதுமக்கள எதுக்கு சாவடிக்குறானுங்க? பொட்ட பசங்க.

பார்த்தா! அமைதி அமைதி! எவ்வளவு கோவம் வந்திடுச்சு! அன்பு மலர்

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக