புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_m10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10 
63 Posts - 40%
heezulia
திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_m10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_m10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_m10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_m10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan
திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_m10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_m10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10 
314 Posts - 50%
heezulia
திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_m10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10 
195 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai
திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_m10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_m10திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன?

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 1:31 pm

First topic message reminder :

நல்ல திட்டங்களை நிறைவேற்றியும் திமுக தோல்வியடைய என்ன காரணம்?

சென்னை: அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது.

திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர்.

திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்:

1. மின்வெட்டு

தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திருந்தனர் - கண்டது திமுக ஆட்சியில்தான்.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் மின்வெட்டு கடுமையாகவே இருந்தது. தினசரி பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாமல் போனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தொழில் உற்பத்தி முடங்கிப் போனது. குறிப்பாக சிறு தொழில் செய்வோர் கடும் பாதிப்பை சந்தித்தனர். கொங்கு மண்டலத்திலோ தொழில் வளர்ச்சியும், உற்பத்தியும் சுத்தமாக நசிந்து போனது. பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்தனர்.

கச்சாப் பொருட்களின் விலையேற்றம் ஒருபக்கம், மின்வெட்டு மறுபக்கம் என பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர் அவர்கள்.

அதேபோல சாதாரண மின் நுகர்வோர்களும் மின்வெட்டால் கடும் பாதிப்பை சந்தித்தனர். தொடர் மின்வெட்டால், மக்கள் பட்ட அவதி சொல்லொணாதது.

அதை விட மக்களை அதிகம் கோபத்துக்குள்ளாக்கிய விஷயம், சென்னைக்கு மட்டும் தடையில்லாமல் மின்சாரத்தை வழங்கிய அரசின் செயல்தான்.

2. விலைவாசி உயர்வு

இதேபோல மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கிய, கோபத்திற்குள்ளாக்கிய விஷயம் விலைவாசி உயர்வுப் பிரச்சினை. குறிப்பாக வெங்காய விலை உயர்வும், காய்கறிகளின் விலையும், தக்காளி விலை உயர்வும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.

விலைவாசி உயர்வைத் தடுக்காமல், அந்த மாநிலத்தில் இல்லையா, இந்த மாநிலத்தில் இல்லையா என்று முதல்வர் கருணாநிதி பட்டியலைக் காட்டி விலைவாசி உயர்வு நியாயமானதுதான என்பது போலப் பேசியதும் மக்களை கோபத்திக்குள்ளாக்கி விட்டது.

3. குடும்பத்தினரின் ஆதிக்கம்

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் இதுவரை இல்லாத அளவு, வரலாறு காணாத வகையில், இந்த ஆட்சியின்போது மிகப் பெரிய அளவில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தியதை யாரும் மறுக்க முடியாது.

முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்த, மு.க.அழகரி மறுபக்கம் ஆதிக்கம் செலுத்த, கனிமொழியின் ஆதிக்கம் ஒரு பக்கம் என குடும்ப அங்கத்தினரின் ஆதிக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொடி கட்டிப் பறந்தது.

மதுரையில் ஒரு தூசி நகர்ந்தாலும் கூட அது அழகிரிக்குத் தெரிந்தாக வேண்டும் என்ற அளவுக்கு அங்கு அவரது ஆதிக்கமும், அதிகாரமும் கொடி கட்டிப் பறந்தது.

இப்படி கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தால் மக்கள் பட்ட அவதிகளும் நிறைய - நேரடியாகவும், மறைமுகமாகவும்.

4. திரைத்துறையில் கருணாநிதி குடும்ப ஆதிக்கம்

அதேபோல திரைப்படத் துறையிலும் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் இதுவரை இல்லாத அளவு மிக மிக அதிகமாகவே இருந்தது.

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரின் சன் பிக்சர்ஸ் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை விழுங்கி விட்டது என்றே கூறலாம். பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் வற்புறுத்தியும், மிரட்டியும் இவர்கள் தங்களது படங்களில் நடிக்க வைத்தார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது. இதை வெளியில் கூற முடியாமல் அந்த நடிகர்களெல்லாம் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.

அதேபோல அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தமிழரசுவின் தயாரிப்பு நிறுவனம், அவரது மகன் அருள் நிதி நடிகராக்கப்பட்டது, கருணாநிதியின் இன்னொரு பேரன் குணாநிதி திரைத்துறையில் தயாரிப்பில் இறங்கியது என எங்கு பார்த்தாலும் கருணாநிதி குடும்பத்தாரின் முகங்களாகவே தெரிந்தது. இவர்களைத் தாண்டி யாரும் படம் எடுக்க முடியாது, நடிக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டது.

கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தை மனதில் வைத்தே நடிகர் அஜீத், முதல்வர் கருணாநிதி முன்னிலையிலேயே தங்களை மிரட்டுவதாக குமுறியது நினைவிருக்கலாம்.

அதேபோல கருணாநிதிக்காக தொடர்ந்து விழாக்களை எடுக்க திரைத்துறையினர் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய நடிகர்களை வலுக்கட்டாயமாக கலந்து கொள்ள நிர்ப்பந்தித்தனர்.

ரஜினிக்கு அடுத்து பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள நடிகர் விஜய்க்கு, திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியும் அனைவரும் அறிந்ததே. அவரது படங்களுக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்தது, மிரட்டியது, வழக்குகளைக் காட்டி பணிய வைக்க முயன்றது என நிறைய விஷயங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடந்தது.

இப்படி கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தால் திரைத்துறையினரும் புழுக்கத்துடன்தான் இருந்தனர். இவற்றை எதிர்க்கட்சிகள் மக்களிடம் எடுத்துக் கூறி செய்த பிரசாரம் நல்ல பலனைக் கொடுத்துள்ளது என்பது முடிவுகளில் தெரிகிறது.

5. ஈழத் தமிழர் பிரச்சினை

ஈழத் தமிழர் பிரச்சினையும் திமுகவின் அஸ்தமனத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் உயிர்களை சிங்களக் காடையர்கள் கொத்திக் குதறிப் போட்டபோதெல்லாம் அவர்களுக்காக திமுக குரல் கொடுக்கவில்லை என்பது, கண்மூடித்தனமாக காங்கிரஸை ஆதரித்தது, எதிர்த்துக் குரல் கொடுக்க தயங்கியது என திமுக மீது சரமாரியான புகார்கள் உள்ளன.

உலகத் தமிழர்கள் எல்லாம், கலைஞர் இப்படி அமைதி காத்து விட்டாரே, அவர் நினைத்திருந்தால் ஒட்டுமொத்த உயிர்ப்பலியையும் தடுத்திருக்கலாமே, தமிழர்களின் தலைவர் என்று அவரை அன்போடு அழைத்ததெல்லாம் வீணாகி விட்டதே என்று வெம்பிப் புலம்பி வேதனையில் மூழ்கும் அளவுக்கு அமைதி காத்தார் கருணாநிதி.

ஈழத்தில் கடைசிக் கட்டத்தில் நடந்த மிகப் பெரிய உயிர்ப் பலியின்போதும் கூட திமுக சற்றும் கலங்காமல், காங்கிரஸுக்கு சாதமாகவும், சோனியாவின் மனம் நோகக் கூடாது என்ற நோக்கிலும், பேசி வந்ததும், உண்ணாவிரதம் என்ற பெயரில் அவர் நடத்திய மிகக் குறுகிய போராட்டமும் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அவப்பெயரையே ஏற்படுத்தியது.

சோனியா காந்தி மனம் நோகக் கூடாது, காங்கிரஸைப் பகைத்துக் கொள்ளக் கூடாது, கனிமொழிக்கும் தனது குடும்பத்துக்கும் ஆபத்து வந்து விடக் கூடாது என்ற நோக்கில் மட்டுமே கருணாநிதி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு சரிதான் என்று தமிழக மக்கள் தங்களது தீர்ப்பின் மூலம் காட்டி விட்டனர்.

6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்

திமுக அரசின் மீதான பல முக்கியக் குற்றச்சாட்டுக்களில் ஒன்று ஸ்பெக்ட்ரம் ஊழல். அதாவது திமுகவின் ஊழலாக மட்டும் இதை மக்கள் பார்க்கவில்லை. மாறாக கருணாநிதி குடும்பத்தினர் மொத்தமாக அரங்கேற்றிய மிகப் பெரிய ஊழலாக இது மக்கள் மனதில் பதிந்து போய் விட்டது.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1,76,000 கோடி அளவிலான இந்த ஊழல் மக்கள் மனதில் குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள், படித்தவர்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

இந்த ஊழலில் ராசாவை மட்டும் சிறைக்கு அனுப்பி விட்டு தனது மனைவி தயாளு அம்மாள், கனிமொழியைக் காக்க கருணாநிதி போராடியதும் திமுகவினருக்கே அதிர்ச்சியாக அமைந்தது என்பதே உண்மை.

குற்றச்சாட்டுக்களில் கரைந்து போன நலத் திட்டங்கள்:

முதல்வர் கருணாநிதியின் பிடியில் இந்த ஆட்சியின்போது திமுகவும் இல்லை, அவரது குடும்பத்தினரும் இல்லை என்பதே பொதுவான திமுகவினரின் வருத்தமாக உள்ளது. ஆளாளுக்கு நாட்டாமை செய்ததும், ஆடியதுமே இன்று ஆட்சியைப் பறி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மிகப் பெரிய தோல்வியையும் சந்திக்க நேரிட்டு விட்டதாக உண்மையான திமுகவினர் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

இதுவரை எந்த தமிழக அரசும் செய்யாத பல அற்புதமான திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசுதான் என்று கூறும் அவர்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைந்த ஏழைகள் எத்தனையோ பேர் உள்ளனர். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை பாராட்டாத வாய்களே இல்லை, இலவச டிவி திட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ஒன்று, அதேபோல கான்க்ரீட் வீடு கட்டி்த தரும் திட்டம் மிக அற்புதமான திட்டம். இப்படி பல நலத் திட்டங்களை திமுக அரசு அறிமுகப்படுத்தி, அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்திக் காட்டியது.

ஆனால் இந்த நலத் திட்டங்களையெல்லாம் மறைக்கும் அளவுக்கு ஊழல் புகார்களும், குடும்பத்தினரின் ஆதிக்கமும் அதிகரித்துப் போனதால் திமுகவின் ஆட்சிக்கு முடிவு ஏற்பட்டு விட்டதாக திமுகவினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தட்ஸ்தமிழ்!

திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri May 13, 2011 3:47 pm

பொதுவாக ஒரு கட்சி ஆட்சி நடத்துகிற 5 ஆண்டு காலத்தில் முதல் இரண்டு அல்லது மூன்றாண்டு அந்த கட்சி என்ன செய்தது என்பது மக்கள் மனதில் இருக்குமா என்பது சந்தேகம் ஆனால் கடைசி இரண்டு குறிப்பாக கடைசி வருடம் என்ன செய்தது என்பதுதான் மக்கள் மனதில் நிற்கும் அந்தவகையில் திமுக வின் கடைசி நேரத்தில், அந்த கட்சி இலங்கை பிரச்சனையில் நடந்து கொண்ட விதம், ஊழல், தனது சொந்த மக்களுக்காக அவர் டெல்லி வரை சென்று போராடியது, அதேவேளையில் இலங்கை விஷயத்தில் அமைதியாக இருந்தது, எல்லா இடங்களிலும் அவரின் குடும்ப ஆதிக்கம் என்பது போன்ற விஷயங்களில் மக்களை முகம் சுளிக்க வைத்தது, குறிப்பாக படித்த, அன்றாட நிகழ்வுகளை பார்க்கிற மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால்தான் இந்த அதிர்ச்சி தோல்வி என்பது என் கருத்து

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Image010ycm
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 13, 2011 3:51 pm

புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 13, 2011 3:53 pm

தி .மு.க.வின் தோல்விக்கு குடும்ப அரசியல் ,2 ஜி ,எல்லாம் ஒரு காரணமாக இருந்தாலும் ,முழு முதல் காரணம் மின்சாரம் .மின்சார தட்டுபாடுதான் இப்படி மிக பெரிய தோல்வியை கொடுத்தது .இலங்கை பிரச்சினை எல்லாம் தேர்தலில் ஒரு பொருட்டே இல்லை. இரண்டாவது காரணம் விலை வாசி .மற்ற காரணங்கள் எல்லாம் 1,2 சதம் கூட காரணமாக இருக்க முடியாது

ராம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 13, 2011 7:27 pm

ஊழல், எல்லாத் துறையிலும் குடும்ப ஆதிக்கம் , சட்டம் சீர்குலைவு ,தன் குடும்பத்திற்கு என தனி நீதி, ஏமாளி தொண்டனுக்கு என தனி நீதி, மேலும் பல விஷயங்கள்.
எவ்வளவு பணம் தன் குடும்பத்திற்காக சேர்க்கப் பட்டது என அறிந்த பாமர / படித்த மக்களின் வெறுப்புணர்ச்சி .
ரமணீயன்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri May 13, 2011 10:48 pm

kitcha wrote:பொதுவாக ஒரு கட்சி ஆட்சி நடத்துகிற 5 ஆண்டு காலத்தில் முதல் இரண்டு அல்லது மூன்றாண்டு அந்த கட்சி என்ன செய்தது என்பது மக்கள் மனதில் இருக்குமா என்பது சந்தேகம் ஆனால் கடைசி இரண்டு குறிப்பாக கடைசி வருடம் என்ன செய்தது என்பதுதான் மக்கள் மனதில் நிற்கும் அந்தவகையில் திமுக வின் கடைசி நேரத்தில், அந்த கட்சி இலங்கை பிரச்சனையில் நடந்து கொண்ட விதம், ஊழல், தனது சொந்த மக்களுக்காக அவர் டெல்லி வரை சென்று போராடியது, அதேவேளையில் இலங்கை விஷயத்தில் அமைதியாக இருந்தது, எல்லா இடங்களிலும் அவரின் குடும்ப ஆதிக்கம் என்பது போன்ற விஷயங்களில் மக்களை முகம் சுளிக்க வைத்தது, குறிப்பாக படித்த, அன்றாட நிகழ்வுகளை பார்க்கிற மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால்தான் இந்த அதிர்ச்சி தோல்வி என்பது என் கருத்து

மிகச்சரி சிரி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat May 14, 2011 7:43 am

எல்லாம் அந்த கிழத்தின் சுயநலம்தான். அதோடு தலைகணம் வேறு.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 14, 2011 9:33 am

எம்ஜிஆர் க்கு பிறகு ஆளுங்கட்சிகள் எதிர்கட்சியாக மாறிவருகிறது.

எனினும் முறைபடத்தப்படாத பேருந்து கட்டண உயர்வு ஒரு முக்கியக் காரணம். 11 ரூ டிக்கெட்கள் 15 ரூ ஆகிவிட்டது.

ஏற்கனவே நின்று சென்ற பல இடங்களில் மஃப்ஷல் பேருந்துகள் நிற்காமல் செல்வதும் ஒரு காரணம்.

அது போல மாவட்ட அமைச்சர்களின் அடாவடிகளும் ஒரு காரணமாக கூறுகிறார்கள்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 14, 2011 9:49 am

2 ஜி ஊழல் பெரிய அளவில் பேசப்பட்டது,கனிமொழி ராஜாவுக்காக நீராடியா கிட்ட பேசியது அம்பலமானது, இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் என்ற பெயரில் ஆடிய நாடகம்,அவர்களுக்காக பேச செல்லாமல் தான் மகள்,மகன் பதவிக்காக டெல்லி வரை போனது,குடும்ப அரசியல்,அமைச்சர்களின் அடாவடி,இன்னும் நிறைய இருக்கு.

முக்கியமா இந்த தடவை அதிக பணம் கொடுக்க முடியாமல் தேர்தல் கமிஷன் தடுத்தது

திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Uதிமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Dதிமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Aதிமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Yதிமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Aதிமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Sதிமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Uதிமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Dதிமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Hதிமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 14, 2011 11:55 am

புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 14, 2011 12:02 pm

சிரி சிரி சிரி

திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன? - Page 3 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக