புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்க மேல ரொம்ம்ம்...ப பாசம் வச்சிருக்கிற, "ஐயா'களே, "அம்மா'களே!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒங்க ரெண்டு பேருல ஒருத்தர் தலைமையில தான், அடுத்த ஆட்சி வருதுங்கிறது சத்தியமான நெசமுங்க... அப்படி யாரு ஆட்சிக்கு வந்தாலும், எலவசமா ஏதேதோ குடுக்கிறதா, ஏற்கனவே வாக்குமூலம் குடுத்திருங்கீங்க... அதையெல்லாம்
நம்பித்தான் நாங்க ஓட்டு போட்டிருக்கோம்.ஆனா, அதுகளையெல்லாம் விட, ரொம்ப, ரொம்ப அத்தியாவசியமானதுகள் நெறைய இருக்கு... அதுகளையெல்லாம் கேட்டுத்தான், இந்த கடுதாசியை ஒங்க சமூகத்துக்கு எழுதுறேனுங்க...
மொதல்ல... கடந்த, 30, 35 வருசத்துக்கு மேலே, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், உருப்படாமல் கிடக்கிற, இந்த ரோடுகள்ல நடக்கிற போது, எங்க காலு, படாத பாடுபட்டு நோகுது... அதுனால, வருசத்துக்கு ஆறு சோடி செருப்பாவது இலவசமா கொடுங்க... அந்த ஒவ்வொரு சோடி செருப்பும், ரெண்டு மாசமாவது ஒழைக்கிற மாதிரி, முன்னாடியே இன்சூரன்சும் பண்ணிருங்க.அப்புறம், பள்ளம் படுகுழியில விழுந்து ஏற்படுற காயம், சுளுக்குகளுக்கு களிம்பு டப்பாவும், பேன்டேஜ் துணியும் குடுத்துருங்க. மோசமான ரோட்டால ஏற்படுற வாகன ரிப்பேருக்கு, மாசம், 100, 150 ரூவா அலவன்சும் கொடுத்தா ரொம்ப புண்ணியம்.நாத்தமா இருக்குற ஒரு ரூபாய் அரிசியை சமைக்கும் போது, கொஞ்சம் நாத்தத்தை மறைக்கற மாதிரி, கொழம்பு வைக்க, மாசம், 30 ரூபாய்க்கு வாசனை ஜாமான்கள இலவசமா குடுத்துருங்க. ஒண்ணாப்பு, ரெண்டாப்பு படிக்கவே, ஸ்கூல்ல நன்கொடையா, 3,000, 4,000 ரூபா கேக்குறதுனால, இதுல பாதித் தொகையையாவது தந்தா, கோடிப் புண்ணியம் கெடைக்கும்.
வருசாதி வருசமா... எல்லாக்கட்சி ஆளுகளும், போட்டி போட்டு வளத்து வந்த கொசுத் தொல்லை தாங்க முடியலை சாமி... அதுனால, ஏதோ மாசம், 30 காயில் மேனிக்கி கணக்கு பண்ணி, ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமா குடுத்துடுங்க அல்லது அந்த, அந்த குரூப்ல அரை யூனிட் ரத்தமா குடுத்தீங்கன்னா, கொசுவால இழந்த ரத்தத்தை ஈடு கட்டுகிடுவோம்.
கவருமென்ட்டு பஸ்ல போறப்ப, ராத்திரி பூரா கொசுக்கடியும், குளிர் ஜொரமும், அலர்ஜி அரிப்பும், கழுத்து வலியும் வர்றது வாடிக்கையாய் போய்ட்டதால, அதுகளை சொஸ்தப்படுத்திக்க, ஒரு தொகை குடுங்க. பிரேக் புடுங்கிடுச்சு, பஞ்சராயிருச்சுன்னு ஏதாச்சும் காரணம் சொல்லி, நடு வழியில எறக்கி விடுற பிரச்னைக்கும் ஏதாவது செய்யப் பாருங்க.அக்கினி நட்சத்திர வெயில் கொளுத்தறதால, தூக்கமில்லாம புலம்பிட்டு இருக்கோம். கரன்ட் கட்டால, பாதி நேரம் எங்க வீட்டு காத்தாடி ஓடறதில்லை. மீறி நீங்க, "கரண்டு' கொடுத்தாலும், நாங்க கையில புடிச்சு சுத்தற மாதிரி, ஸ்லோவாத்தான் காத்தாடி ஓடுது.
அதனால, வீட்டுக்கு ஐந்து பனை விசிறி குடுத்துடுங்க. வேணும்னா, ஒங்க படத்தையும் கூட, அதுல அச்சடிச்சிடுங்க. அதோட, ஒரு வீட்டுக்கு, மாசத்துக்கு, 15 மெழுகுவர்த்தியும் இலவசமா கொடுத்தா, எங்க வீட்டில விளக்கேத்தி வைச்ச புண்ணியமும் கிடைக்கும். உங்களுக்கும், "கரன்ட்' விலைக்கு வாங்கற செலவு மிச்சம்.முந்தி குடுத்த, "டிவி' ரிப்பேருக்கு கணிசமான காசும், திடீர், திடீர்னு எகிறுகிற கரன்டால அவுட்டாப் போற மிக்சி, "டிவி'க்கு நஷ்ட ஈடாவோ, இன்சூரன்ஸ் பாலிசியாவோ ஏதாச்சும் போட்டு குடுங்க. வாரத்துக்கு ரெண்டு வாட்டியாவது, ஒரு வீட்டுக்கு, மூணு கிலோ இலவச காய்கறி குடுத்துடுங்க.இன்னிக்கு வெலை, 30 ரூபாயா இருக்குற அரிசியை, கிலோ ஒரு ரூபாய்க்கு தந்து புரட்சி பண்ற நீங்க... அப்படியே தங்கத்தையும் இன்னிக்கி வெலை கிராம், 2,000துல இருந்து, 200 ஆக கொறச்சு விக்க வழி பண்ணுனீங்கன்னா, எங்க வீட்டம்மா ஓட்டு, சாவற வரைக்கும் உங்களுக்கே கிடைக்கும். அதோட பெட்ரோலையும், லிட்டர் ஆறு, ஏழு ரூபாய்க்கு குடுக்க உத்தரவு போடுங்க.
பயிற்பச்சை, கரும்பு, வாழை போட்டு நடப்பட்டு, அதுனால கடன் கட்ட முடியாம, கவலையில, வறுமையில செத்துப் போற வௌசாயி ஈமக்கடனுக்கு, நிதி குடுத்து ஒதவுங்க. அவன் குடிச்சிட்டு சாகுற பூச்சி மருந்தையும், மலிவு விலைக்கு குடுக்கப் பாருங்க.நாட்டுக்கு நிதி குடுக்கறதுக்காகவே குடிக்கிற எங்களுக்கு, வாட்டர் பாக்கெட்டும், ஊறுகாய் அல்லது மீன் வறுவல் இலவசமா குடுக்கப் பாருங்க. திடீர், திடீருன்னு ஏர்ற விலைவாசியால, பி.பி., ரொம்ப எகிறுது. அதுனால,
இலவச இ.சி.ஜி., சென்டர்களை ஆரம்பிச்சு வைச்சா ரொம்ப புண்ணியம்.எங்க பாத்தாலும், எதுல பாத்தாலும், தெனமும் ஊழல், ஊழல், ஊழல், வன்முறையின்னே கேட்டு, கேட்டு ரத்தக் கொதிப்பு வாரதால, அதுக்கு தனியா மாத்திரையை குடுத்துடுங்க. இதையெல்லாம் குடுக்க முடியாத நெலமை இருக்குன்னு நெனச்சீங்கன்னா, சிம்பிளா, நல்ல தரமான கம்பெனியை பாத்து, ஒரு நபருக்கு, 15, 20 மாத்திரை வீதம் கணக்குப் பண்ணி, தூக்க மாத்திரையை வாங்கி குடுத்துடுங்க. ரொம்ப புண்ணியமா போகும்.
ஏன்னா... நாங்களும் எவ்வளவு காலத்துக்குத்தான், முழிச்சிருக்கிற மாதிரியே அரைகுறையாத் தூங்கிக்கிட்டிருப்போம்? நான் சொன்னதையெல்லாம் யோசிச்சு எங்களுக்கு, "ஒரு வழி' பண்ணுங்க.இப்படிக்கு,இலவசத்தில் பரவசம் காணும்அன்பு, "குடிமகன்' குப்புசாமி.(சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த வாசகர், ஏ.ஆர்.நாகராஜன் எழுதிய கடிதம்.)
நன்றி : தினமலர்

- சின்றெல்லாபண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
இது தான் நிதர்சன உண்மை ...
இவர்கள் இருவரை தவிர வேறு ஒரு கட்சி என்றைக்கு வருகிறதோ அப்போது தான் தமிழ் நாட்டிருக்கு விடிவு காலம்..
இவர்களில் யார் ஆட்சி-க்கு வந்தாலும்.. பொது மக்களின் நிலை இதே தான்..
ஏழை இன்னும் ஏழையாகி கொண்டு தான் இருக்கிறான்..

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1