புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 2 Poll_c10தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 2 Poll_m10தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 2 Poll_c10 
15 Posts - 83%
Barushree

1 Post - 6%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 2 Poll_c10தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 2 Poll_m10தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 2 Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 9:08 am

First topic message reminder :

திமுக கூட்டணி-முன்னணி

திமுக - (119) - 18
காங். - (63) - 02
பாமக - (30) - 00
வி.சிறுத்தை - (10) - 00
கொ.மு.க. - (7) - 0
இ.யு.மு.லீக் - (3) - 0
வாண்டையார் - (1) - 0
பெருந்தலைவர் - (1) - 0

அதிமுக கூட்டணி-முன்னணி

அதிமுக - (160) - 00- 15
தேமுதிக - (41) - 00
மார்க்சிஸ்ட் - (12) - 00
இ.கம்யூ - (10) - 00
மனிதநேய ம.க. - (3) - 0
பு.தமிழகம் - (2) - 0
சரத்குமார் - (2) - 0
குடியரசு கட்சி - (1) - 0
சேதுராமன் - (1) - 0
பா.பிளாக் - (1) - 0
கொ.இ.பே - (1) - 0

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri May 13, 2011 9:35 am

திமுக 26, அதிமுக 25, பாஜக 1 தொகுதிகளில் முன்னிலை!
விழுப்புரத்தில் பொன்முடி முன்னிலை !

# எழும்பூர்-பரிதி இளம்வழுதி திமுக முன்னிலை
# தஞ்சையில் அதிமுக முன்னிலை !
# திருப்பூர் தெற்கு, பெரும்பூரில் சிபிஎம் முன்னிலை
# நாங்குனேரியில் சமக முன்னிலை !

திமுக 23, அதிமுக 25, பாஜக 1 தொகுதிகளில் முன்னிலை!

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
avatar
Guest
Guest

PostGuest Fri May 13, 2011 9:36 am

அ.தி.மு.க.+ கூட்டணி 1090
தி.மு.க.+ கூட்டணி 300
இதர கட்சிகள்00

தினபூமி செய்தி!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 13, 2011 9:39 am

அதிமுக கூட்டணி 112 தொகுதிகளில் முன்னணி

அதிமுக கூட்டணி 112 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. அதில் அதிமுக 105 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. தேமுதிக 4 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 13, 2011 9:47 am

தி.மு.க. கூட்டணி 32
அ.தி.மு.க. கூட்டணி 126

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 13, 2011 9:49 am

ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரா சிவராஜ் போட்டியிடுகிறார். விஜயகாந்த் தற்போது 2 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 13, 2011 9:50 am

அதிமுக 135 தொகுதிகளில் முன்னிலை.
அதிமுக கூட்டணி 135 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதில் அதிமுக 131 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 13, 2011 9:54 am

ஸ்ரீரங்கத்தில் பத்திரிக்கையாளர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாக்கு எண்ணிக்கை நிலவரம் அறிய தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 13, 2011 9:56 am

நான் இங்கு காப்பி பேஸ்ட் செய்யும் செய்தி அனைத்தும் நக்கீரன் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.. நன்றீ நன்றீ நக்கீரன்.... தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 2 1772578765

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 13, 2011 9:57 am

அ. தி .மு க . கூட்டணி 136 தொகுதியில் முன்னிலை யில் உள்ளது

அ. தி .மு க 131 தொகுதியில் முன்னிலை யில் உள்ளது

தே மு தி க 4 தொகுதியில் முன்னிலை யில் உள்ளது

மற்றவை 1 தொகுதியில் முன்னிலை யில் உள்ளது

தி மு க கூட்டணி 32 தொகுதியில் முன்னிலை யில் உள்ளது

தி மு க 25 தொகுதியில் முன்னிலை யில் உள்ளது

காங்கிரஸ் 4 தொகுதியில் முன்னிலை யில் உள்ளது

மற்றவை 3 தொகுதியில் முன்னிலை யில் உள்ளது

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri May 13, 2011 10:01 am

தஞ்சையில் அதிமுக முன்னிலை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமி 4183 ஓட்டுக்கள் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் உபயதுல்லா 3500 ஓட்டக்கள் பெற்றுள்ளார்.

விராலிமலையில் முதல் சுற்றை வென்றது அதிமுக

விராலிமலை : புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் முதல் சுற்று முடிவடைந்துள்ளது. அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் 4135 ஓட்டுக்கள் ‌பெற்று, திமுக வேட்பாளர் ரகுபதியை விட 2784 ஒட்டுக்கள் முன்னிலை பெற்றுள்ளார். ரகுபதி 1351 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

திருவாரூரில் கருணாநிதி 2000 ஓட்டு முன்னிலை

திருவாரூரில் முதல்வர் கருணாநிதி 2000 ஓட்டுகள் முன்னிலையில் இருக்கிறார்.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 2 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக