புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_lcapகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_voting_barகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_lcapகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_voting_barகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_rcap 
69 Posts - 38%
T.N.Balasubramanian
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_lcapகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_voting_barகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_lcapகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_voting_barகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_lcapகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_voting_barகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_rcap 
435 Posts - 47%
heezulia
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_lcapகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_voting_barகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_rcap 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_lcapகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_voting_barகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_lcapகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_voting_barகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_lcapகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_voting_barகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_rcap 
30 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_lcapகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_voting_barகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_lcapகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_voting_barகடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளா காட்சிப்பொருளா!!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 13, 2011 12:16 am

First topic message reminder :

சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???

வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...

கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....

அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 9:37 pm

maniajith007 wrote:
மகா பிரபு wrote:என்ன சொல்வதென்று தெரியவில்லை ராமன். இருப்பினும் ஒன்றை மட்டும் கூறுகிறேன். நம்ம ஊரில் இருக்கும் நண்பரை விட, வெளியூர் நண்பனுக்கு வரவேற்பு அதிகம். ஏனெனில் நம்ம ஊர் நண்பனை எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
சரியாக சொன்னீர்கள் பிரபு அது மட்டுமின்றி எல்லா கோவில்களுக்கும் கூட்டம் போவதில்லை வசதி படைத்தவர்கள் ஏழை யென நண்பர் கோருகிறார் கடவுள் இல்லையென்று கூறும் நீங்கள் இதை பற்றி கவலைபடுவது ஆச்சர்யம் பிஜி ராமன்

நான் கடவுள் இல்லைனு எந்த இடதிலையாவது சொன்னனா மணி......நீங்கள் இப்படி கூறுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது... முதலில் கவிதையை படித்து அதன் உள் அர்த்தத்தை புரிய முயற்சியுங்கள்...மணி என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 14, 2011 9:42 pm

பிஜிராமன் wrote:
நான் கடவுள் இல்லைனு எந்த இடதிலையாவது சொன்னனா மணி......நீங்கள் இப்படி கூறுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது... முதலில் கவிதையை படித்து அதன் உள் அர்த்தத்தை புரிய முயற்சியுங்கள்...மணி என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....

சகோதரா ஏதோ கொஞ்சம் தமிழ் படித்துள்ளேன் அவ்வளவே எனக்கு புரிந்துயது அவ்வளவுதான் மன்னிக்கவும்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 9:48 pm

maniajith007 wrote:
பிஜிராமன் wrote:
நான் கடவுள் இல்லைனு எந்த இடதிலையாவது சொன்னனா மணி......நீங்கள் இப்படி கூறுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது... முதலில் கவிதையை படித்து அதன் உள் அர்த்தத்தை புரிய முயற்சியுங்கள்...மணி என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....

சகோதரா ஏதோ கொஞ்சம் தமிழ் படித்துள்ளேன் அவ்வளவே எனக்கு புரிந்துயது அவ்வளவுதான் மன்னிக்கவும்

நண்பா உங்களையோ உங்கள் தமிழை பற்றியோ நான் விமர்சிக்க வில்லை.....
மன்னித்து விடுங்கள்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 14, 2011 9:50 pm

பிஜிராமன் wrote:
நண்பா உங்களையோ உங்கள் தமிழை பற்றியோ நான் விமர்சிக்க வில்லை.....
மன்னித்து விடுங்கள்.....

பிஜி ராமன் உண்மையில் நான் தான் மன்னிப்பு கோர வேண்டும் எனக்கு கவிதைகள் அவ்வளவு பழக்கமில்லை இந்து தெய்வத்தின் மீது குறை சொன்னால் உடனே கோபா படுகிறேன் அதுவே யென் பிரச்சினைக்கு காரணம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 9:54 pm

maniajith007 wrote:
பிஜிராமன் wrote:
நண்பா உங்களையோ உங்கள் தமிழை பற்றியோ நான் விமர்சிக்க வில்லை.....
மன்னித்து விடுங்கள்.....

பிஜி ராமன் உண்மையில் நான் தான் மன்னிப்பு கோர வேண்டும் எனக்கு கவிதைகள் அவ்வளவு பழக்கமில்லை இந்து தெய்வத்தின் மீது குறை சொன்னால் உடனே கோபா படுகிறேன் அதுவே யென் பிரச்சினைக்கு காரணம்

தர்ம சங்கடமாக உள்ளது மணி....நான் இந்த கவிதை எலுத காரணமாக இருந்த சம்பவம் அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் வேன் கவிழ்ந்து பல உயிர்கள் பரி போனதே...அதை நினைத்தும் மற்றும் பல நிகல்சிகள் என்னை பாதிதாதையும் வைது தான் எலுதினேன்.....
மன்னிபெல்லாம் வேண்டாம்.... கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 14, 2011 9:58 pm

பிஜிராமன் wrote:
தர்ம சங்கடமாக உள்ளது மணி....நான் இந்த கவிதை எலுத காரணமாக இருந்த சம்பவம் அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் வேன் கவிழ்ந்து பல உயிர்கள் பரி போனதே...அதை நினைத்தும் மற்றும் பல நிகல்சிகள் என்னை பாதிதாதையும் வைது தான் எலுதினேன்.....
மன்னிபெல்லாம் வேண்டாம்.... கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 224747944

உண்மைதான் ராமன் மிக மோசமான சம்பவம் நிச்சயம் ஒரு கணம் இறைவன் இருக்கிறானா என்ற கேள்வியை எல்லோர் மனதிலும் ஏற்பட்டிருக்கும் ஆனால் ஒன்றை நாம் மரக்கிறோம் இதற்க்கு முழு முதற்காரணம் நாம்தான் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை இன்னொன்று அரசுகளை பொறுத்தவரயில் கோவில்கள் பணம் காய்க்கும் மரங்களாக காண்கின்றன தவிர கோவிலாக பார்ப்பதில்லை கோவில்களின் வருமானம் இதுதான் அரசின் நோக்கம் இதற்க்கு இரவனை குறை கூறி பயனில்லை ஆனால் அவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர் தெய்வம் நின்றே கொள்ளும்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 10:02 pm

இப்போலுது தான் நீங்க விஷயத்திற்கு வந்திருக்கிறீர்கள்......நீங்கள் கூறிய இதே காரணத்தை வைதுகொண்டு இன்னொரு முறை நான் எலுதிய கவிதையை படியுங்கள்.....இந்த கவிதையில் நான் எந்த இடதிலும் கடவுளை குறை கூறவே இல்லை அது என் விருப்பமும் இல்லை என்பது புரியும் நண்பா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 14, 2011 10:07 pm

பிஜிராமன் wrote:

இப்போலுது தான் நீங்க விஷயத்திற்கு வந்திருக்கிறீர்கள்......நீங்கள் கூறிய இதே காரணத்தை வைதுகொண்டு இன்னொரு முறை நான் எலுதிய கவிதையை படியுங்கள்.....இந்த கவிதையில் நான் எந்த இடதிலும் கடவுளை குறை கூறவே இல்லை அது என் விருப்பமும் இல்லை என்பது புரியும் நண்பா.....

உண்மை ராமன் ஆனால் ஒரு விஷயம் சில கோவில்கள் புகழ் பெற காரணம் யென தெரியுமா

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 14, 2011 10:08 pm

பிஜிராமன் wrote:சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???

வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...

கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....

அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...

திருப்பதியில் பெருமாளை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தை விட அங்கே இடிபடும் படலம் நினைத்தாலே எனக்கு மயக்கம் வந்துவிடும்..... இப்ப அந்த பிரச்சனையே இல்லாம வீட்டுக்கு கிட்டயே நடந்து போகும் தூரத்திலேயே சந்தான பெருமாள் கோவிலில் அழகு அழகு பெருமாளும் பத்மாவதி அம்மையாரும் கொள்ளை அழகு..... அப்டியே போய் நிம்மதியா கண் மூடி அமரலாம் தரிசனம் முடிச்சிட்டு......

மக்கள் ஸ்வாமி பேரை சொல்லி கொள்ளை அடிப்பதும்.....
கோவில் பிரபல்யம் ஆவது ஆசாமிகளாலே என்பதும்......
எப்போதும் உணர்ந்த வார்த்தைகளே......
அருமையான சாட்டையடி வார்த்தைகள் இறைவனை வைத்து பிசினஸ் பேசும் ஜனங்களுக்கு.....
கடவுள் என்னிக்குமே ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அருள் பாலிக்கிறது, மனுஷன் தான் வகைப்பிரிக்கிறான்.....

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 47
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 10:14 pm

மஞ்சுபாஷிணி wrote:
பிஜிராமன் wrote:சுற்றுலா தலமா...... இல்லை
கோடை வாசஸ்தலமா???
கும்பிடும் இடமா..... இல்லை
கூத்தடிக்கும் மடமா???
கடவுளுக்கு தான் மரியாதையா.... இல்லை
கோவில் புகழ் பெற்றதால்
கடவுளுக்கும் மரியாதையா???

வீட்டருகே இருக்கும் விநாயகன்
வெறுமனே இருக்க,
பிள்ளையார்பட்டி விநாயகன் மட்டும்
விமரிசையாக இருப்பதென்ன...

கடவுள் பொதுவானவனா..... இல்லை
வசதி படைத்தவரின்
தனியுடைமையா???
கும்பிடுபவன் அனைவரும் பக்தனா இல்லை,
சிறப்பு பூஜை போல
சிறப்பு பக்தன் என்றும் உளரோ???
கடவுள் இங்கு காட்சிப் பொருளானான்;
பக்தர்கள் அதற்கு காசு(காணிக்கை) கொடுக்கின்றனர்....

அவன் பேசியது இல்லை - ஆனால்
அவனைப் பற்றி பேசி,
மக்களை ஏமாற்றி, வாழ்பவர்கள் அதிகம்
பாவம் மக்கள்....
ஏமாளி அல்ல என்று கூறிக்கொண்டே
ஏமாறுகின்றனர் தினம்தினம்...

திருப்பதியில் பெருமாளை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தை விட அங்கே இடிபடும் படலம் நினைத்தாலே எனக்கு மயக்கம் வந்துவிடும்..... இப்ப அந்த பிரச்சனையே இல்லாம வீட்டுக்கு கிட்டயே நடந்து போகும் தூரத்திலேயே சந்தான பெருமாள் கோவிலில் அழகு அழகு பெருமாளும் பத்மாவதி அம்மையாரும் கொள்ளை அழகு..... அப்டியே போய் நிம்மதியா கண் மூடி அமரலாம் தரிசனம் முடிச்சிட்டு......

மக்கள் ஸ்வாமி பேரை சொல்லி கொள்ளை அடிப்பதும்.....
கோவில் பிரபல்யம் ஆவது ஆசாமிகளாலே என்பதும்......
எப்போதும் உணர்ந்த வார்த்தைகளே......
அருமையான சாட்டையடி வார்த்தைகள் இறைவனை வைத்து பிசினஸ் பேசும் ஜனங்களுக்கு.....
கடவுள் என்னிக்குமே ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அருள் பாலிக்கிறது, மனுஷன் தான் வகைப்பிரிக்கிறான்.....

அருமையான கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....

மிக்க நன்றி மஞ்சுபாஷினி.....
மிக சரியாக புரிந்து....மிக சரியான பின்னூட்டம் தந்துள்ளீர்கள்...
அந்த துயர சம்பவம் நடந்த பொது கடவுள் இருக்கிறாரா இல்லையாa என்ற கேள்வி என் மனதில் ஏலவில்லை.....மக்கள் யென் அந்தக் சில நாட்கள் மாடும் அந்த கோவில்களுக்கு சென்று இப்படி சிரம படுகிறார்கள் என்பதே......
கோவில் செல்வதே நிம்மதியாக இருபதற்கே....அது இப்போலுது மாறி விட்டது....
என் வீட்டில் என்னை திருப்பதியோ வேறு எந்த புகல் பெற்ற கோவிலுக்கோ கூப்பிட்டால் என் பதில் நான் வரவில்லை என்பது தான்........
எந்த கோவில் கூட்டம் குறைவாக உள்ளதோ அந்த கோவிலுக்கு செல்வதே என் விருப்பம் என் வழக்கமும் கூட....
மிக்க நன்றி மா..... கடவுளா காட்சிப்பொருளா!!! - Page 2 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக