புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
108 Posts - 74%
heezulia
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
1 Post - 1%
Pampu
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
273 Posts - 76%
heezulia
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
8 Posts - 2%
prajai
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10காந்தி நட்ட நாவல் மரம் Poll_m10காந்தி நட்ட நாவல் மரம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி நட்ட நாவல் மரம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 9:40 pm

கோவை & திருச்சி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் பெரிய நாவல் மரம் ஒன்று உள்ளது. அந்தப் பக்கமாக வரும் பொதுமக்களில் பலர், இந்த நாவல் மரத்தை வணங்கிவிட்டு செல்கிறார்கள். காரணம், மகாத்மா காந்தியின் கரங்களால் நடப்பட்ட நாவல் மரம் இது என்பதுதான். 1934ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதி மகாத்மா காந்தி கோவைக்கு வந்தபோது இந்த நாவல் மரக்கன்றை நட்டுள்ளார். இதை உணர்த்தும் கல்வெட்டு, இன்றும் மரத்துக்கு கீழே இருக்கிறது.

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Sep 04, 2009 10:01 pm

8) :suspect:

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:10 pm

நாவல் மரம்

இது எந்த வகை மரம்..இதில் இருந்து நமக்கு என்ன கிடைக்கும்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:14 pm

நாவல் பழத்தின் பயன்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளது!

https://eegarai.darkbb.com/-f13/--t5212.htm

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:19 pm

நன்றி ஷிவா அண்ணா..பார்த்தேன். இந்த பழதிட்ட்கு இவளவு மருத்துவ குணம் இருக்கா...இந்த பழம் எல்லா இடங்களிலும் கிடைக்குமா ..இதன் இங்கிலீஷ் நேம் என்ன? தெரிந்தா சொல்லுங்க ..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:22 pm

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நாவல்மரம்
நாவல் (சிசிஜியம் கியுமினி) Syzygium cumini
நாவல் (சிசிஜியம் கியுமினி) Syzygium cumini
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்) தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு மக்னோலியோப்சிடா
வரிசை: மிர்த்தாலேஸ்
குடும்பம்: மிர்த்தாசியே
பேரினம்: சிசிஜியம்
இனம்: சி. கியூமினி
இருசொற்பெயர்
சிசிஜியம் கியூமினி
(L.) Skeels.

நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியா மற்றும் இந்தோனீசியாவுக்கு உரியது. இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரை வாழும்.

நாவல் மருத்துவ மூலிகைப் பயன்பாடுடையது. சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு போக்க இம்மூலிகை பயன்படுகிறது.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 04, 2009 10:26 pm

Thank you shivaa annaa.. அன்பு மலர்

Syzygium cumini..வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும்

இந்த பழம் இங்கு இல்லை ..ஆசியா நாடுகளில் தான் இருக்கும் போல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:37 pm

வெப்ப மண்டலப் பிரதேசங்களில்தான் இப்பழம் கிடைக்கும்!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Sep 04, 2009 10:39 pm

meenuga wrote:Thank you shivaa annaa.. அன்பு மலர்

Syzygium cumini..வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும்

இந்த பழம் இங்கு இல்லை ..ஆசியா நாடுகளில் தான் இருக்கும் போல
நீங்க சாப்பிட்ட தில்லையா மிகவும் சுவையாக இருக்கும்.....உப்பும் பழமும் சேர்த்து சாப்பிடுவோம்
இங்க இப்போ சீசன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2009 10:45 pm

எதற்கு உப்பு, அப்படியே சாப்பிட்டாலும் ருசியாகத்தான் இருக்கும். மாங்காயில்தான் உப்பென்றால் இதிலுமா?

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக