புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உலகின் உயரமான கட்டடத்திலிருந்து இந்தியர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபை நகரில் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா உள்ளது. 147 மாடிகளைக் கொண்டதாகும் இது. 147-வது மாடியிலிருந்து இந்தியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை குதித்தார். கட்டடத்தின் சுவற்றில் பல முறை மோதிய அவர் உடல் சிதறி கீழே விழுந்து இறந்தார்.
புர்ஜ் கலீபா கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் அந்த நபர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு வருட விடுமுறை கிடைக்காததால் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
போலீஸôர் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்கொலை செய்துகொண்ட நபர் 147-வது மாடியிலிருந்து குதித்துள்ளார். அவரது உடல் 102-வது மாடியில் விழுந்தது. கீழே விழுந்த சில நிமிடங்களில் அவர் இறந்துவிட்டார்.
நன்றி தினமணி
என்ன ஒரு அறியாமையும் ஆற்றாமையும்...? விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுக்கூட இந்தியா வந்து பிழைத்திருக்கலாம்.அல்லது கொஞ்சம் மனதைக் கல்லாக்கி காத்திருந்திருக்கலாம்..
அரிய உயிர் போய்விட்டதே..!
அரிய உயிர் போய்விட்டதே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மன அழுத்தம்....எதை வேண்டுமானாலும் செய்ய தூண்டும் போல..'
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அந்த இந்தியரின் ஆத்துமா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
அவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்
அவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அண்ணா! நான் துபாயில் இருந்தபோதும் இதுபோன்று பல தமிழர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டது நமது தமிழ் மேலாலர்களாலேயே தான். அந்த மனஅழுத்த கொடுமையையும் அவர்களின் நிலையையும் நான் நேரில் கண்டவன். சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் அங்கு வேலை செய்ய உகந்தது அல்ல (50 டிகிரி வெயில் அடிக்கும்) மேலும் நம் அணைவரின் பாஸ்போர்ட்டும் அரபிகள் அல்லது துறை நிர்வாகியிடம் தான் இருக்கும். அதை அவ்வளவு எளிதில் பெறமுடியாது.கலைவேந்தன் wrote:என்ன ஒரு அறியாமையும் ஆற்றாமையும்...? விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுக்கூட இந்தியா வந்து பிழைத்திருக்கலாம்.அல்லது கொஞ்சம் மனதைக் கல்லாக்கி காத்திருந்திருக்கலாம்..
அரிய உயிர் போய்விட்டதே..!
அசுரன் wrote:அண்ணா! நான் துபாயில் இருந்தபோதும் இதுபோன்று பல தமிழர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டது நமது தமிழ் மேலாலர்களாலேயே தான். அந்த மனஅழுத்த கொடுமையையும் அவர்களின் நிலையையும் நான் நேரில் கண்டவன். சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் அங்கு வேலை செய்ய உகந்தது அல்ல (50 டிகிரி வெயில் அடிக்கும்) மேலும் நம் அணைவரின் பாஸ்போர்ட்டும் அரபிகள் அல்லது துறை நிர்வாகியிடம் தான் இருக்கும். அதை அவ்வளவு எளிதில் பெறமுடியாது.கலைவேந்தன் wrote:என்ன ஒரு அறியாமையும் ஆற்றாமையும்...? விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுக்கூட இந்தியா வந்து பிழைத்திருக்கலாம்.அல்லது கொஞ்சம் மனதைக் கல்லாக்கி காத்திருந்திருக்கலாம்..
அரிய உயிர் போய்விட்டதே..!
அங்கு இருக்கும் நாம் இந்தியர்கள் மிகவும் பாவம்.

அப்படி எனில் மிகவும் கொடுமையான நிலைமை தான் ...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலைவேந்தன் wrote:அசுரன் wrote:அண்ணா! நான் துபாயில் இருந்தபோதும் இதுபோன்று பல தமிழர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டது நமது தமிழ் மேலாலர்களாலேயே தான். அந்த மனஅழுத்த கொடுமையையும் அவர்களின் நிலையையும் நான் நேரில் கண்டவன். சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் அங்கு வேலை செய்ய உகந்தது அல்ல (50 டிகிரி வெயில் அடிக்கும்) மேலும் நம் அணைவரின் பாஸ்போர்ட்டும் அரபிகள் அல்லது துறை நிர்வாகியிடம் தான் இருக்கும். அதை அவ்வளவு எளிதில் பெறமுடியாது.கலைவேந்தன் wrote:என்ன ஒரு அறியாமையும் ஆற்றாமையும்...? விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுக்கூட இந்தியா வந்து பிழைத்திருக்கலாம்.அல்லது கொஞ்சம் மனதைக் கல்லாக்கி காத்திருந்திருக்கலாம்..
அரிய உயிர் போய்விட்டதே..!
அப்படி எனில் மிகவும் கொடுமையான நிலைமை தான் ...
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இதுல இன்னொரு வருத்தமான விஷயம்.இந்த முடிவை எடுத்தது
ஒரு தமிழர்.
அவரோட அண்ணன் இறந்து போனதாள அவர் மனநிலை சரி இல்லாமல் இருந்ததாகவும்,அவரது வேலையில் மன அழுத்தம் கூடியதாலும் இந்த
முடிவை எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவரது உடலை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க உரிய முயற்சிகள் செய்ய பட்டு வருகிறது

- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
துபை ஒரு கொல்லிபாவை ,
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தாய் பேசியதால் மாடியிலிருந்து குதித்து யுவதி தற்கொலை
» சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» வேலை கிடைக்காததால் விரக்தி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய வாலிபர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3