புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10 
3 Posts - 4%
viyasan
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10 
2 Posts - 3%
prajai
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10 
2 Posts - 3%
Baarushree
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10 
2 Posts - 3%
manikavi
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10 
1 Post - 1%
Rutu
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10 
1 Post - 1%
சிவா
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 8 Poll_c10 
2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:14 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

நான் ஈகரையில் இணைந்த பின் முதன் முதலாக வ்ரும் ஜூன் மாதம் தமிழகம் வருகை தருகிறேன்..!

ஒரு மாத உலா இருக்கும் என நம்புகிறேன்.

இந்த அரிய வாய்ப்பை ( எனக்கு தானுங்க ..) பயன்படுத்திக் கொண்டு இயன்றவரை ஈகரை தமிழக உறவுகளைச் சந்திக்கும் ஆவலுண்டு..!

கல் ஹோ ந ஹோ..

எனவே யார் யார் என்னை வரவேற்கப்போறீங்க... என்பதை இங்கேயும் யார் யார் வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியூர் போகப்போறீங்க என்பதை என் தனிமடலுக்கும் அறிவித்தீர்களென்றால் மிகவும் பயனுடையவனாயிருப்பேன்..!

தமிழகம் முழுக்க சுறாவளிப்பயணம் செய்ய ஜெயலலிதா வேனைப்போல ஒன்றை அரேஞ்ச் செய்வதாக சிவா வாக்குறுதி அளித்திருக்கிறார்.. ஜாலி

இயன்றவரை மூன்று பாயிண்ட்களில் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். (அதுக்கு தான் நேரமிருக்கும்.)

எனவே தடபுடலான விருந்துடன் அழைப்பு விடுவோர் சீக்கிரமாக அழைப்பு விடுத்து என் வருகையை உறுதி செய்துகொள்ள வேண்டுகிறேன்..! புன்னகை

எனக்கு பிடித்த உணவு வகைகள் :

1. பிரியாணி ( நடப்பன பறப்பன ஊர்வன ஓடுவன ஓடுவன போடுவன ஆகிய எந்த வகை பிரியாணியும் சலேகா..)

2. இட்லி சாம்பார் சட்னி இத்தியாதி.. ( ரத்னா கஃபே ஸ்டைலில் )

3. இடியாப்பம் ஆப்பம் வகையறா ..கூடவே பாயா ... ( பூஜிதா கவனிக்க )

4. ஜூஸ் வகைகள். ( குறிப்பாக பழமுதிர்ச்சோலை மிக்ஸ் ஃப்ரூட் )

இதர நீங்கள் விரும்பும் அனைத்தும்..!

தங்குதல் :

இயன்ற வரை பகல் விசிட் மட்டுமே. இருப்பினும் ஐந்து நட்சத்திர விடுதி உறவுகள் அன்புடன் அரேஞ்ச் செய்தால் அவர்கள் விருப்பத்தைத் தட்டிக்கழிப்பதில்லை.. ஜாலி

போக்குவரவுச்செலவு :

ஒரு ஐந்து இலக்க செக் ஒன்றை சிவா அனுப்புவதாக வாக்களித்து இருக்கிறார். எனவே அதைப்பற்றிய கவலைகள் யாருக்கும் வேண்டாம்.. ஜாலி

என்னப்பா ... நில்லுங்க... என் ஓடறீங்க... உங்க அட்ரஸ் போன் நம்பர் கொடுத்துட்டு ஓடுங்கப்பு..!

உங்கள் அன்பை விரும்பும் கலை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 29, 2011 10:00 am

அன்பு ஈகரை உறவுகளுக்கு,

நான் நாளை ( 30.05.2011) திங்கள் இரவு தமிழகம் புறப்படுகிறேன்..

ஒரு மாதம் எனது வருகை ஈகரையில் மிக மிகக் குறைவாக இருக்கலாம். அங்கே இணையம் கிடைப்பதையும் நேரம் கிடைப்பதையும் பொறுத்து எனது வருகை அமையும்.

வருகை குறைவாய் அல்லது இல்லாமல் இருந்தால் யாரும் என்னைக்குறித்துக் கவலைப்படாமல் மீண்டும் ஒரு மாதம் கழித்து இறைவன் அருள் இருந்தால் கலையின் அட்டகாசம் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்...

அனைவருக்கும் அன்பான நன்றிகள்..!
:வணக்கம்:

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 10:28 am

குடும்பத்துடன் பயணம் இனிமையுடன் அமைய என் அன்பு வாழ்த்துக்கள்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 29, 2011 10:55 am

நல்லமுறையில் சென்னை சென்று தம்பியின் பெயரை கெடுக்காமல் நலமுடன் திரும்பி வார வாழ்த்துக்கள் அண்ணா !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 29, 2011 10:57 am

நன்றி மஞ்சு..

நன்றி ரஃபீக்... கண்டிப்பா... நான் உங்க பேரைக்காப்பாத்தற மாதிரி நீங்களும் அண்ணன் பேரைக்காப்பாத்துங்க... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 29, 2011 10:58 am

உங்கள் பயணம் இனிமையாக பாதுகாப்பாக அமைய என் வாழ்த்துகளும்,பிரார்த்தனைகளும்.
கலை டேக் கேர்.

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 29, 2011 11:02 am

சரி சுதா... நன்றி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 29, 2011 11:40 am

கலைவேந்தன் wrote:நன்றி மஞ்சு..

நன்றி ரஃபீக்... கண்டிப்பா... நான் உங்க பேரைக்காப்பாத்தற மாதிரி நீங்களும் அண்ணன் பேரைக்காப்பாத்துங்க... ஜாலி

இதைத்தான் வாயைக்கொடுத்து புண்ணாக்குவது என்று சொல்லுவார்களோ ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 29, 2011 11:41 am

ஆமாம்... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun May 29, 2011 11:41 am

கலைவேந்தன் wrote:ஆமாம்... ஜாலி

அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 11:45 am

அண்ணே ஜூலை மாதம் வந்தீங்கனா நானும் சென்னைல இருப்பேன் எனக்கும் ஒரு மாரல் சப்போர்ட்டா இருக்கும் இப்படி ஜூநூலயே வரிங்களே ஒருமாதம் போஸ்பாண்ட் செய்யுங்க ஜூலாயில ஜமாய்க்கலாம் அழுகை அழுகை

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக