புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!
Page 5 of 14 •
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை உறவுகளே..
நான் ஈகரையில் இணைந்த பின் முதன் முதலாக வ்ரும் ஜூன் மாதம் தமிழகம் வருகை தருகிறேன்..!
ஒரு மாத உலா இருக்கும் என நம்புகிறேன்.
இந்த அரிய வாய்ப்பை ( எனக்கு தானுங்க ..) பயன்படுத்திக் கொண்டு இயன்றவரை ஈகரை தமிழக உறவுகளைச் சந்திக்கும் ஆவலுண்டு..!
கல் ஹோ ந ஹோ..
எனவே யார் யார் என்னை வரவேற்கப்போறீங்க... என்பதை இங்கேயும் யார் யார் வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியூர் போகப்போறீங்க என்பதை என் தனிமடலுக்கும் அறிவித்தீர்களென்றால் மிகவும் பயனுடையவனாயிருப்பேன்..!
தமிழகம் முழுக்க சுறாவளிப்பயணம் செய்ய ஜெயலலிதா வேனைப்போல ஒன்றை அரேஞ்ச் செய்வதாக சிவா வாக்குறுதி அளித்திருக்கிறார்..
இயன்றவரை மூன்று பாயிண்ட்களில் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். (அதுக்கு தான் நேரமிருக்கும்.)
எனவே தடபுடலான விருந்துடன் அழைப்பு விடுவோர் சீக்கிரமாக அழைப்பு விடுத்து என் வருகையை உறுதி செய்துகொள்ள வேண்டுகிறேன்..!
எனக்கு பிடித்த உணவு வகைகள் :
1. பிரியாணி ( நடப்பன பறப்பன ஊர்வன ஓடுவன ஓடுவன போடுவன ஆகிய எந்த வகை பிரியாணியும் சலேகா..)
2. இட்லி சாம்பார் சட்னி இத்தியாதி.. ( ரத்னா கஃபே ஸ்டைலில் )
3. இடியாப்பம் ஆப்பம் வகையறா ..கூடவே பாயா ... ( பூஜிதா கவனிக்க )
4. ஜூஸ் வகைகள். ( குறிப்பாக பழமுதிர்ச்சோலை மிக்ஸ் ஃப்ரூட் )
இதர நீங்கள் விரும்பும் அனைத்தும்..!
தங்குதல் :
இயன்ற வரை பகல் விசிட் மட்டுமே. இருப்பினும் ஐந்து நட்சத்திர விடுதி உறவுகள் அன்புடன் அரேஞ்ச் செய்தால் அவர்கள் விருப்பத்தைத் தட்டிக்கழிப்பதில்லை..
போக்குவரவுச்செலவு :
ஒரு ஐந்து இலக்க செக் ஒன்றை சிவா அனுப்புவதாக வாக்களித்து இருக்கிறார். எனவே அதைப்பற்றிய கவலைகள் யாருக்கும் வேண்டாம்..
என்னப்பா ... நில்லுங்க... என் ஓடறீங்க... உங்க அட்ரஸ் போன் நம்பர் கொடுத்துட்டு ஓடுங்கப்பு..!
உங்கள் அன்பை விரும்பும் கலை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அண்ணா. சென்னை வந்தால் நிச்சயம் தங்கையையும், மருமகளையும் சந்திக்க வேண்டும்....
தங்கள் பயணம் சிறப்புடன் அமைய இறைவனை பிராதிக்கிறேன்....
தங்கள் பயணம் சிறப்புடன் அமைய இறைவனை பிராதிக்கிறேன்....
ரபீக் wrote:சிறப்பான முறையில் பயணம் அமைய என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா !!
தாமு wrote:பயணம் நல்ல படியாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா !!
நன்றி ரஃபீக்... நன்றி தாமு..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
கலைவேந்தன் wrote:SK wrote:எங்க வீட்டுக்கு வாங்க அண்ணா
அப்பாயிண்ட்மெண்ட் 2
சரி சரி அட்ரஸ் போன் நம்பர் இன் தனிமடல் ப்ளீஸ்..!
எஸ்கே கேர் ஆஃப் platform
2 nd platform
சென்னை -
உமா wrote:அண்ணா. சென்னை வந்தால் நிச்சயம் தங்கையையும், மருமகளையும் சந்திக்க வேண்டும்....
தங்கள் பயணம் சிறப்புடன் அமைய இறைவனை பிராதிக்கிறேன்....
கண்டிப்பாக உமா... சென்னை நண்பர்களுக்காக மட்டும் மூன்று அல்லது நான்கு நாட்கள் ஒதுக்கி இருக்கிறேன்..
அசுரன் ஆதிரா சாந்தன் .. என லிஸ்ட் நீள்கிறது..
முகவரி மற்றும் தொலைபேசி எண் தாருங்கள் .. கால் செய்து விட்டே வருவேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா wrote:எங்கள் வீட்டுக்கு வாருங்கள் கலை.வருக! வருக!
கண்டிப்பாக... எந்த ரூட் எப்படி என்பதை தனிமடலில் தாருங்கள்.. கண்டிப்பாக வருகிறேன்..! தங்கையின் நலன் விசாரித்ததாக கூறவும்.
( பிரியாணி ... நினைவில் இருக்கட்டும்.. சா ரா..)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நீங்க துபாய்க்கு வாங்க.அப்புறம் உங்களை நான் நல்லா ஆஆ
கவனிச்சுக்கறேன்
கவனிச்சுக்கறேன்
உதயசுதா wrote:நீங்க துபாய்க்கு வாங்க.அப்புறம் உங்களை நான் நல்லா ஆஆ
கவனிச்சுக்கறேன்
இறைவன் அருளிருந்தால் வருவேன் சுதா...
என் ஜாதகத்தில் வெளிநாட்டு பயணம் இல்லையாம்.. சொன்னாங்க...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஓ தாராளமா வாங்க வினு.வினுப்ரியா wrote:உதயசுதா wrote:நீங்க துபாய்க்கு வாங்க.அப்புறம் உங்களை நான் நல்லா ஆஆ
கவனிச்சுக்கறேன்
நானும் வரலாமா?
- Sponsored content
Page 5 of 14 • 1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 14
|
|