புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_lcapஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_voting_barஎச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!


   
   

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:14 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

நான் ஈகரையில் இணைந்த பின் முதன் முதலாக வ்ரும் ஜூன் மாதம் தமிழகம் வருகை தருகிறேன்..!

ஒரு மாத உலா இருக்கும் என நம்புகிறேன்.

இந்த அரிய வாய்ப்பை ( எனக்கு தானுங்க ..) பயன்படுத்திக் கொண்டு இயன்றவரை ஈகரை தமிழக உறவுகளைச் சந்திக்கும் ஆவலுண்டு..!

கல் ஹோ ந ஹோ..

எனவே யார் யார் என்னை வரவேற்கப்போறீங்க... என்பதை இங்கேயும் யார் யார் வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியூர் போகப்போறீங்க என்பதை என் தனிமடலுக்கும் அறிவித்தீர்களென்றால் மிகவும் பயனுடையவனாயிருப்பேன்..!

தமிழகம் முழுக்க சுறாவளிப்பயணம் செய்ய ஜெயலலிதா வேனைப்போல ஒன்றை அரேஞ்ச் செய்வதாக சிவா வாக்குறுதி அளித்திருக்கிறார்.. ஜாலி

இயன்றவரை மூன்று பாயிண்ட்களில் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். (அதுக்கு தான் நேரமிருக்கும்.)

எனவே தடபுடலான விருந்துடன் அழைப்பு விடுவோர் சீக்கிரமாக அழைப்பு விடுத்து என் வருகையை உறுதி செய்துகொள்ள வேண்டுகிறேன்..! புன்னகை

எனக்கு பிடித்த உணவு வகைகள் :

1. பிரியாணி ( நடப்பன பறப்பன ஊர்வன ஓடுவன ஓடுவன போடுவன ஆகிய எந்த வகை பிரியாணியும் சலேகா..)

2. இட்லி சாம்பார் சட்னி இத்தியாதி.. ( ரத்னா கஃபே ஸ்டைலில் )

3. இடியாப்பம் ஆப்பம் வகையறா ..கூடவே பாயா ... ( பூஜிதா கவனிக்க )

4. ஜூஸ் வகைகள். ( குறிப்பாக பழமுதிர்ச்சோலை மிக்ஸ் ஃப்ரூட் )

இதர நீங்கள் விரும்பும் அனைத்தும்..!

தங்குதல் :

இயன்ற வரை பகல் விசிட் மட்டுமே. இருப்பினும் ஐந்து நட்சத்திர விடுதி உறவுகள் அன்புடன் அரேஞ்ச் செய்தால் அவர்கள் விருப்பத்தைத் தட்டிக்கழிப்பதில்லை.. ஜாலி

போக்குவரவுச்செலவு :

ஒரு ஐந்து இலக்க செக் ஒன்றை சிவா அனுப்புவதாக வாக்களித்து இருக்கிறார். எனவே அதைப்பற்றிய கவலைகள் யாருக்கும் வேண்டாம்.. ஜாலி

என்னப்பா ... நில்லுங்க... என் ஓடறீங்க... உங்க அட்ரஸ் போன் நம்பர் கொடுத்துட்டு ஓடுங்கப்பு..!


உங்கள் அன்பை விரும்பும் கலை.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 3:43 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:நல்லபடி பயணம் அமைய என் அன்பு வாழ்த்துக்கள் கலை... [You must be registered and logged in to see this image.] சிவா இருக்கும்போது உனக்கென்னப்பா பயம்.... எல்ல்ல்லா செலவும் சிவாவே தான் செய்றாராம்... [You must be registered and logged in to see this image.]

மலேசியா வந்தால் மட்டுமே என் செலவு! தமிழகம் சென்றால் ஆதிரா மேடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்வார்கள்!

சிவா அண்ணா நான் மலேசியா வார தயார். நீங்க எப்ப ரெடி சொல்லுங்க வந்துட்டாறேன் சிரி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:44 pm

SK wrote:எங்க வீட்டுக்கு வாங்க அண்ணா

அப்பாயிண்ட்மெண்ட் 2

சரி சரி அட்ரஸ் போன் நம்பர் இன் தனிமடல் ப்ளீஸ்..! புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:46 pm

ANTHAPPAARVAI wrote:
கலைவேந்தன் wrote:
கண்டிப்பாக ...நான் வாக்களித்தபடி ’அந்த’ செல்போனே வாங்கி வருவேன்.. கவலை வேண்டாம்... ஜாலி

ஹலோ!... சிவா சாரா?!.. ம்‌ம்... சொல்லுங்க.... என்னது மலேசியாவுக்கா..... ஜூன் மாதம் ஃபுல்லாவா.... அங்கேயே இருக்கணுமா... இதோ உடனே வந்துடுறேன்....

மன்னிச்சுடுங்க கலை சார்!! நடனம்

’சிம்’மே இல்லாம அரைமணி நேரம் பேசமுடியற ஒரே ஆளு நீங்க தான்யா... ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 12, 2011 3:46 pm

அப்பாடி நான் இப்ப தமிழ் நாட்டில் இல்ல ....... ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 12, 2011 3:48 pm

சிறப்பான முறையில் பயணம் அமைய என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:48 pm

ஹாசிம் wrote:நல்லவிடயம் என்னால் தமிழகத்தில் வரவேற்க முடியாது முடிந்தால் ராமேஸ்வரம் வழியாக எட்டிப்பாருங்கள் இலங்கை தெரியும் வந்தீர்களானால் நான் உங்களை பாரமெடுக்கிறேன்
வீட்டுல சொல்லிட்டு வாங்க ஜாலி


இந்த பாருங்க...

_________________________________________________________

இந்த கோட்டுக்கு இந்தாண்ட நீங்களும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்... பேச்சு பேச்சா இருக்கோனும் .. என்ன இது சின்னபுள்ளத்தனமா இருக்கு..
அதிர்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:50 pm

உமா wrote:
Manik wrote:அப்படி எந்த விதமான குத்தும் இல்லை அண்ணா நீங்க பயப்படாம வாங்க நான் இருக்கேன் [You must be registered and logged in to see this image.]

மாணிக் ...எனக்கே பயமா இருக்கு ..அண்ணன் பாவம்...
அவருக்கு வேறு ஸ்டைலில் வரவேற்பு கொடுக்கலாமே....
[You must be registered and logged in to see this image.]

வாயில பாம் போட்டு கொல்ற டெக்னிக்கா... புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்கையா..! சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu May 12, 2011 3:51 pm

கலைவேந்தன் wrote:
’சிம்’மே இல்லாம அரைமணி நேரம் பேசமுடியற ஒரே ஆளு நீங்க தான்யா... ஜாலி

சரி, சரி வருத்தப் படாதீங்க.... ஏர்போட்ல சொல்லிருக்கேன்... ஏறங்குனவுடனே அங்க ஒரு கார் எடுத்து கிட்டு... அப்புறம் "ராயல் மெரிடியன்" ஹோட்டல் லயும் சொல்லிருக்கேன், அங்கபோய் தங்கிக் கோங்க.... நல்லா சாப்பிட்டுக் கோங்க... இவ்வளவு நாள் பழகியிருக்கோம் இதைக் கூட செய்யலான்னா எப்பூடீ!? ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 3:52 pm

பயணம் நல்ல படியாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா !! சிரி



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:53 pm

வை.பாலாஜி wrote:அப்பாடி நான் இப்ப தமிழ் நாட்டில் இல்ல ....... ஜாலி ஜாலி ஜாலி

இது என் நல்லகாலமா... இல்லை உங்க நல்ல காலமா...? அநியாயம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக