புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
சிவா
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
440 Posts - 47%
heezulia
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:14 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

நான் ஈகரையில் இணைந்த பின் முதன் முதலாக வ்ரும் ஜூன் மாதம் தமிழகம் வருகை தருகிறேன்..!

ஒரு மாத உலா இருக்கும் என நம்புகிறேன்.

இந்த அரிய வாய்ப்பை ( எனக்கு தானுங்க ..) பயன்படுத்திக் கொண்டு இயன்றவரை ஈகரை தமிழக உறவுகளைச் சந்திக்கும் ஆவலுண்டு..!

கல் ஹோ ந ஹோ..

எனவே யார் யார் என்னை வரவேற்கப்போறீங்க... என்பதை இங்கேயும் யார் யார் வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியூர் போகப்போறீங்க என்பதை என் தனிமடலுக்கும் அறிவித்தீர்களென்றால் மிகவும் பயனுடையவனாயிருப்பேன்..!

தமிழகம் முழுக்க சுறாவளிப்பயணம் செய்ய ஜெயலலிதா வேனைப்போல ஒன்றை அரேஞ்ச் செய்வதாக சிவா வாக்குறுதி அளித்திருக்கிறார்.. ஜாலி

இயன்றவரை மூன்று பாயிண்ட்களில் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். (அதுக்கு தான் நேரமிருக்கும்.)

எனவே தடபுடலான விருந்துடன் அழைப்பு விடுவோர் சீக்கிரமாக அழைப்பு விடுத்து என் வருகையை உறுதி செய்துகொள்ள வேண்டுகிறேன்..! புன்னகை

எனக்கு பிடித்த உணவு வகைகள் :

1. பிரியாணி ( நடப்பன பறப்பன ஊர்வன ஓடுவன ஓடுவன போடுவன ஆகிய எந்த வகை பிரியாணியும் சலேகா..)

2. இட்லி சாம்பார் சட்னி இத்தியாதி.. ( ரத்னா கஃபே ஸ்டைலில் )

3. இடியாப்பம் ஆப்பம் வகையறா ..கூடவே பாயா ... ( பூஜிதா கவனிக்க )

4. ஜூஸ் வகைகள். ( குறிப்பாக பழமுதிர்ச்சோலை மிக்ஸ் ஃப்ரூட் )

இதர நீங்கள் விரும்பும் அனைத்தும்..!

தங்குதல் :

இயன்ற வரை பகல் விசிட் மட்டுமே. இருப்பினும் ஐந்து நட்சத்திர விடுதி உறவுகள் அன்புடன் அரேஞ்ச் செய்தால் அவர்கள் விருப்பத்தைத் தட்டிக்கழிப்பதில்லை.. ஜாலி

போக்குவரவுச்செலவு :

ஒரு ஐந்து இலக்க செக் ஒன்றை சிவா அனுப்புவதாக வாக்களித்து இருக்கிறார். எனவே அதைப்பற்றிய கவலைகள் யாருக்கும் வேண்டாம்.. ஜாலி

என்னப்பா ... நில்லுங்க... என் ஓடறீங்க... உங்க அட்ரஸ் போன் நம்பர் கொடுத்துட்டு ஓடுங்கப்பு..!

உங்கள் அன்பை விரும்பும் கலை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:29 pm

முரளிராஜா wrote:
Manik wrote:கண்டிப்பா எங்க ஊருக்கு வரணும் நீங்க எங்க ஊருல 5 நட்சத்திர ஹோட்டல் இல்ல எங்க வீடு இருக்கு பாசமா கவனிக்க அன்பான உள்ளம் இருக்கு சுவையான விருந்து இருக்கு இதுக்கு உங்களுக்கு சம்மதம்னா என்ன பாக்க தாராளமா வரலாம்
குருவே இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறது அதிர்ச்சி

ஐயோ... நல்லா விவரமா கேட்டு சாரிச்சு சொல்லுங்கப்பு... ரெண்டு புள்ளைங்க என்னைய நம்பி இருக்குங்க.. சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 12, 2011 3:30 pm

Manik wrote:அப்படி எந்த விதமான குத்தும் இல்லை அண்ணா நீங்க பயப்படாம வாங்க நான் இருக்கேன் [You must be registered and logged in to see this image.]

மாணிக் ...எனக்கே பயமா இருக்கு ..அண்ணன் பாவம்...
அவருக்கு வேறு ஸ்டைலில் வரவேற்பு கொடுக்கலாமே....
[You must be registered and logged in to see this image.]

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:30 pm

ANTHAPPAARVAI wrote:அப்போதும் இதைத் தான் சொன்னேன், இப்போதும் அதையே தான் சொல்கிறேன்...

எனக்கு செல்போன் வாங்கிட்டு வந்தா

5 நட்சத்திர ஹோட்டல்....
Spoiler:
கொடுத்து நான் வரவேற்கத் தயார்!!

கண்டிப்பாக ...நான் வாக்களித்தபடி ’அந்த’ செல்போனே வாங்கி வருவேன்.. கவலை வேண்டாம்... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 12, 2011 3:32 pm

நல்லவிடயம் என்னால் தமிழகத்தில் வரவேற்க முடியாது முடிந்தால் ராமேஸ்வரம் வழியாக எட்டிப்பாருங்கள் இலங்கை தெரியும் வந்தீர்களானால் நான் உங்களை பாரமெடுக்கிறேன்
வீட்டுல சொல்லிட்டு வாங்க ஜாலி

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:32 pm

Manik wrote:அப்படி எந்த விதமான குத்தும் இல்லை அண்ணா நீங்க பயப்படாம வாங்க நான் இருக்கேன் [You must be registered and logged in to see this image.]

நீங்க இருப்பீங்க... நான் இருப்பேனாங்கற்து தான் இப்ப கேள்வியே... என்னா முரளி நான் சொல்றது...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 12, 2011 3:33 pm

எங்க வீட்டுக்கு வாங்க அண்ணா

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:34 pm

உமா wrote:ஜூன் மாதமா....வீடு கூட காலி பண்ண முடியாது போல....
எங்கே செல்வது என்று தெரிய வில்லையே....
[You must be registered and logged in to see this image.]

நான் வந்து வீட்டைக் காலி செய்ய உதவறேன் உமா... நில்லுங்க... ஓடாதீங்க... அய்யோ, நான் இல்லை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:39 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:நல்லபடி பயணம் அமைய என் அன்பு வாழ்த்துக்கள் கலை... [You must be registered and logged in to see this image.] சிவா இருக்கும்போது உனக்கென்னப்பா பயம்.... எல்ல்ல்லா செலவும் சிவாவே தான் செய்றாராம்... [You must be registered and logged in to see this image.]

மலேசியா வந்தால் மட்டுமே என் செலவு! தமிழகம் சென்றால் ஆதிரா மேடம் அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்வார்கள்!

கண்டிப்பா... இது மிக்க நல்ல விஷயம்... இந்த டீல் பிடிச்சு இருக்கு... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu May 12, 2011 3:41 pm

கலைவேந்தன் wrote:
கண்டிப்பாக ...நான் வாக்களித்தபடி ’அந்த’ செல்போனே வாங்கி வருவேன்.. கவலை வேண்டாம்... ஜாலி

ஹலோ!... சிவா சாரா?!.. ம்‌ம்... சொல்லுங்க.... என்னது மலேசியாவுக்கா..... ஜூன் மாதம் ஃபுல்லாவா.... அங்கேயே இருக்கணுமா... இதோ உடனே வந்துடுறேன்....

மன்னிச்சுடுங்க கலை சார்!! நடனம்

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:41 pm

மஞ்சுபாஷிணி wrote:அதுக்கென்ன அட்டவணை அனுப்பிட்டா போச்சு....
எங்க தங்கறே என்ன சாப்பிடப்போறே வண்டி அரேஞ்ச் யார் செய்றா? யார் யார்க்கிட்ட காசு கலக்‌ஷன் இதெல்லாம் சொல்லிடு புன்னகை

அடப்பாவி... எல்லா ஸ்பான்சரர்களையும் ஆர்கனைஸ் செய்றேன்னு சொல்லிட்டு இப்படி கழட்டிவிட்டுட்டியே... சரி சரி... அந்த ட்ராஃப்டை சீக்கிரம் அனுப்பிடுப்பா... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக