புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க கலைஞர் - Page 2 Poll_c10வாழ்க கலைஞர் - Page 2 Poll_m10வாழ்க கலைஞர் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வாழ்க கலைஞர் - Page 2 Poll_c10வாழ்க கலைஞர் - Page 2 Poll_m10வாழ்க கலைஞர் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வாழ்க கலைஞர் - Page 2 Poll_c10வாழ்க கலைஞர் - Page 2 Poll_m10வாழ்க கலைஞர் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வாழ்க கலைஞர் - Page 2 Poll_c10வாழ்க கலைஞர் - Page 2 Poll_m10வாழ்க கலைஞர் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க கலைஞர்

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 12, 2011 12:51 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் பட்டியல்:

2005- 251
2006- 169
2007- 125
2008- 75
2009- 15
2010- 5
2011- 0

உயிர் காக்கும் உன்னத திட்டமாம் "பல மணி நேர மின்சாரம் நிறுத்தும் திட்டம் தந்த கலைஞர் வாழ்க.

(சிரிக்க மட்டும்)

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 2:04 pm

அசுரன் wrote:ஜெ. ஆட்சியில் வெறும் 2 சதவிகிதம் தான் அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு தந்தார். மேலும் சம்பள உயர்வை நேரடியாக தராமல் பிஎப்பில் தான் தருவார் ஜெ. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை கருணாநிதி அவர்கள் அமல்படுதியது மட்டுமல்லாது 6 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தியதால் தான் இன்றைய விலைவாசிக்கு வண்டிக்கு பெட்ரோல் போட முடிகிறது. நிரந்தர வருமானம் பெறுவோரின் ஊதியம் உயர்வால் சிறு வியாபாரிகளுக்கும் மறைமுக வருமானம் கிடைக்கும். வாங்கும் சக்தி அதிகமானதால் மற்ற தொழில்களில் உள்ளோரும் பாதிக்கப்படாமல் இருப்பர். தனிப்பட்ட முறையில் கருணாநிதி அவர்களின் ஊழல் இதர சம்பவங்கள் குடும்ப அரசியல் இதையெல்லாம் பாராமல் வெறும் ஆட்சி என்ற வகையில் பார்த்தால் ஜெ. வை விட கருணாநிதி சிறந்தவர். ஜெ. ஆட்சியில் மெடிக்கல் விடுமுறை எடுக்கும் பணியாளர்கள் பாதி சம்பளத்தை செலுத்தவேன்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். ஈ. எல் எனப்படும் சலுகையை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்தார். 2 சதவிகிதமே டி ஏ தரப்பட்டது. ஒரு சில சமயம் 3 அல்லது நான்கு தரப்பட்டது.

புன்னகை இதற்கு நான் பதில் தரவிரும்பவில்லை அசுரன் ஏன் தெரியுமா...? நாம் நலல் நண்பர்கள் .. அதனால் தான் ... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 12, 2011 2:12 pm

கலைவேந்தன் wrote:
அசுரன் wrote:ஜெ. ஆட்சியில் வெறும் 2 சதவிகிதம் தான் அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு தந்தார். மேலும் சம்பள உயர்வை நேரடியாக தராமல் பிஎப்பில் தான் தருவார் ஜெ. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை கருணாநிதி அவர்கள் அமல்படுதியது மட்டுமல்லாது 6 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தியதால் தான் இன்றைய விலைவாசிக்கு வண்டிக்கு பெட்ரோல் போட முடிகிறது. நிரந்தர வருமானம் பெறுவோரின் ஊதியம் உயர்வால் சிறு வியாபாரிகளுக்கும் மறைமுக வருமானம் கிடைக்கும். வாங்கும் சக்தி அதிகமானதால் மற்ற தொழில்களில் உள்ளோரும் பாதிக்கப்படாமல் இருப்பர். தனிப்பட்ட முறையில் கருணாநிதி அவர்களின் ஊழல் இதர சம்பவங்கள் குடும்ப அரசியல் இதையெல்லாம் பாராமல் வெறும் ஆட்சி என்ற வகையில் பார்த்தால் ஜெ. வை விட கருணாநிதி சிறந்தவர். ஜெ. ஆட்சியில் மெடிக்கல் விடுமுறை எடுக்கும் பணியாளர்கள் பாதி சம்பளத்தை செலுத்தவேன்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். ஈ. எல் எனப்படும் சலுகையை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்தார். 2 சதவிகிதமே டி ஏ தரப்பட்டது. ஒரு சில சமயம் 3 அல்லது நான்கு தரப்பட்டது.

புன்னகை இதற்கு நான் பதில் தரவிரும்பவில்லை அசுரன் ஏன் தெரியுமா...? நாம் நலல் நண்பர்கள் .. அதனால் தான் ... வாழ்க கலைஞர் - Page 2 755837

வாழ்க கலைஞர் - Page 2 359383
அதனால் தான் நானும் அண்ணா...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
alwin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Postalwin Thu May 12, 2011 2:49 pm

அசுரன் அவர்களே கருணா அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஏற்றுவதால்தான், விலைவாசி உயருகிறது. பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறது. ஆனால் ஜெயா அப்படி செய்யாமல் அரசு ஊழியர்களையும், விலைவாசியும் கட்டுபடுத்தி வைத்து இருந்தார்கள்.

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Thu May 12, 2011 3:10 pm

ஆள்வின் கருத்தே சரி என நினைக்கிறேன் ( நமக்கேன் வம்பு )

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Thu May 12, 2011 3:16 pm

100 சதவிகித வருமானத்தில் 90 சதவிகிததிற்கும் மேல் அரசு ஊழியர்களுக்கே கொடுத்துவிட்டால் அரசு எப்படி இயங்குவது என்றார் ஜெ

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 12, 2011 3:18 pm

ஆளுக்கட்சி அராஜகவாதியாவதும்
எதிர்க்கட்சி எதார்த்தவாதியாவதும் சகஜம்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக