புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
32 Posts - 42%
heezulia

Balaurushya
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
1 Post - 1%
jothi64
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
398 Posts - 49%
heezulia
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
268 Posts - 33%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
26 Posts - 3%
prajai
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_m10ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 12, 2011 12:08 pm

எப்படியும் நாளை பகல் வேளையில், தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகி விடும் என்ற நிலையில், ஜோதிடத்தில் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து, உலக ஜாதகம், எண் கணிதம், தலைவர்களின் ஜாதகங்கள், கிரக பெயர்ச்சிகள், தேர்தல் நடந்த நாள், முடிவு வெளியாகும் நாள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, நாளை தமிழகத்தை ஆளப்போவது யார் என்பதை கணித்து, ஜோதிடர்கள் பலர் கணிப்புகளை
வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தேர்தல் நடந்த ஏப்., 13லிருந்து, மே 13ம் தேதி வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில், குருப் பெயர்ச்சி நடந்துள்ளது. அடுத்து புதிய அரசு பதவியேற்கும் சமயத்தில், ராகு, கேது பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இப்படியொரு நிலை இதற்கு முன் இருந்ததில்லை. இத்தனையையும் மீறி, இதுதான் நடக்கும் என உறுதி தெரிவித்து வெளியிட்ட, "தில்'லான ஜோதிடர்களின் கணிப்புகள் இதோ:

சென்னை திருவல்லிக்கேணி, சந்தனலிங்கம் ரமேஷ் (மொபைல்: 96772 80866) : தெய்வ வாக்கின்படி, இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாக தெரிகிறது. தி.மு.க.,விற்கு இது கடுமையான சோதனைக் காலம். அ.தி.மு.க., அதிக இடங்களில் வென்று ஆட்சிப் பீடம் ஏறுவது உறுதி. தேர்தல் முடிவிற்கு பின், தி.மு.க.,வின் நிலை கடும் பாதிப்படையும். காங்கிரசுடன் பிணக்கு ஏற்படும். மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படும். அரசியலில் நிலைத்தன்மை இருக்காது. கருணாநிதியின் வாரிசுகள், கடும் சோதனையை சந்திக்க நேரிடும். இம்முறை அமையும் அ.தி.மு.க., ஆட்சி, வெகு சிறப்பானதாக இருக்கும்.

ஆற்காடு ஜோதிடர் ஆ.செ.ந.சோம சேகரன் (மொபைல்: 93671 50888) : கருணாநிதியின் பிறந்த தேதி, 03.06.1924; மிருகசீரிஷ நட்சத்திரம். ரிஷப ராசி. கடக லக்னத்தில் பிறந்த இவருக்கு, கோசார ரீதியாக நேரம் சரியில்லை என்றாலும், தற்போது சுக்ர தசை சூரிய புக்தி மிக சாதகமாக உள்ளது. ஜெயலலிதாவின் ஜாதகப்படி, தற்போது நல்ல தசை புத்திகள் நடைபெறுவதாலும், குருப் பெயர்ச்சி மிக சாதகமாக உள்ளதாலும், கருணாநிதியை விட சில இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.விஜயகாந்தின் பிறந்த தேதி, 25.08.1952. சித்திரை நட்சத்திரம், துலா ராசியில் பிறந்த இவருக்கு, கோசார ரீதியாக குரு நன்றாக இருந்தாலும், நடக்கின்ற புதன் தசை, கேது புக்தி சரியில்லாததால், இவர் எதிர்பார்க்கும் இடங்களை விட சற்று குறைவான இடங்கள் கிடைக்கும். ஜெகத் ஜாதகத்தில் லக்னாதிபதியான, புதன் நீசமடைவதால், கூட்டணி கட்சிகள் பெறும் சில இடங்களும், கலியுக தர்மப்படி விலை போகும் கட்சிகளுமே, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் மிகப் பெரிய சக்தியாக இருப்பர்.

புவனகிரி ஜோதிடர் சிவஅண்ணாமலை தேசிகன் (மொபைல்: 96002 33910) :லக்னத்தின் அடிப்படையிலான என் கணிப்பின்படி, இந்த தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். சுக்கிரன் உச்சம் பெற்றுள்ள நிலையில், அவர், ஸ்ரீரங்கம் தொகுதியை தேர்வு செய்ததும், அவரின் யோக கிரகமான குரு, 10ல் ஆட்சியில் அமர்ந்துள்ளதால், ஜெயலலிதாவின் செல்வாக்கு கூடும். அதே சமயம், செவ்வாய், ராகு, கேது கிரகங்கள் எதிரியாக செயல்பட்டுள்ளதால், எதிரியின் தவறான செயல்களாலும், நடவடிக்கையாலும், வெற்றியில் சந்தேக தன்மையை ஏற்படுத்தும். ஆனாலும், குரு பலம், அவருக்கு கைகொடுக்கும். இருப்பினும், கூட்டணி நண்பர்களின் தொல்லையை அவர் சந்திக்க நேரிடும். பிரச்னைகளுக்கு இடையேயே அவரது ஆட்சி பயணிக்கும். கடக லக்னத்திற்கு, 10ல் குரு அமர்வதால், கருணாநிதியின் பதவி பறிபோகும். காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும். சோனியாவின் பதவிக்கும் பாதகம் ஏற்படும். கடந்த கால நட்பு, பகையாக மாறும்.

விழுப்புரம் ஜோதிடர் சிவகுரு ரவி (மொபைல்: 98946 76928) : ஆங்கில புத்தாண்டு, சனி பிரதோஷ நாளில், விருச்சிக ராசியில், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறது. இது சனியின் ஆதிக்கம். சந்திரன் நீச்ச ஸ்தானத்தில், நீச்ச பங்க குருவின் ஒன்பதாம் பார்வை பதிந்து சிறப்படைகிறது. அரசியலில் ராஜ கலகம் நிகழும்; மாற்றம் ஏற்படும். "கர' ஆண்டு சிம்ம ராசியில், மக நட்சத்திரத்தில், கேது மகா திசையில் பிறந்துள்ளது. அனைத்து கிரகங்களும் பெயர்ச்சியாகும் சிறப்பும், இந்த ஆண்டிற்கு உண்டு. இது, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஆண்டாக அமையும். ஜெயலலிதா வெற்றிநடை போடுவார்; சாதனைகள் புரிவார்; இவரின் கூட்டணி வெற்றி பெறும்.

திருக்கோவிலூர் மணம்பூண்டி பரணிதரன் (மொபைல்: 98408 20560) : தேர்தல் முடிவு வெளிவரும் மே 13 அன்று, ஓட்டு எண்ணிக்கை துவங்கும் நேரம், மிதுன லக்கினம், உத்ரம் நட்சத்திரம், கன்னி ராசியாகும். மேஷத்தில் சூரியன், செவ்வாய், குரு, புதன், சுக்ரன், மிதுனத்தில் கேது, கன்னியில் சந்திரன், சனி, தனுசில் ராகு அமர்ந்துள்ளனர். தேர்தல் நடந்த நாள், முடிவு வெளியாகும் நாள் இவற்றையும், கருணாநிதியின் ஜாதகத்தையும் ஆராய்ந்தால், குருவும், சனியும் அவருக்கு அதிக கெடுபலன்களை அளிக்கின்றனர். இப்படி பல்வேறு இயல்புகளையும் நோக்கும் போது, கருணாநிதி தலைமையிலான கூட்டணிக்கு, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவின் ஜாதகத்தை பார்க்கும் போது, சூரியன் ராஜயோகத்தை வழங்குவார். ஜெயலலிதாவிற்கே முதல்வராகும் யோகம் இருப்பதை கிரகங்கள் உணர்த்துகின்றன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 12:12 pm

நாளை பொறுத்து இருந்து பார்ப்போம் ..... ஒன்னும் புரியல சரியா இல்லை தப்பா அப்படின்னு சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 12, 2011 12:21 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 12, 2011 12:35 pm

நாளைக்கு ஜோதிடம் சொல்வது உண்மையா பொய்யா நு தெரிந்து விடும்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 12, 2011 12:39 pm

ஆமாம் நண்பர்களே ஒரு 24 மணி நேரத்திக்குள் நமக்கு விஷ்யம் விளங்கிவிடும் புன்னகை ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு 938222

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 12, 2011 1:02 pm

என்ன இருந்தாலும், சோதிடம் சொல்லுவதில் ஓரளவு உண்மை இருக்கும். புதிய கட்சிகளின் ஆட்சி அமைய வேண்டும் என்பதே எனது ஆசை. அக்கா ஜெயலலிதா முதலமைச்சராவதில் ெனக்கு மிக்க மகிழ்ச்சி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 12, 2011 2:24 pm

கருணாநிதி தலைமையிலான கூட்டணிக்கு, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லை.
ஜெயலலிதாவின் ஜாதகத்தை பார்க்கும் போது, சூரியன் ராஜயோகத்தை வழங்குவார்.
ஜெயலலிதாவிற்கே முதல்வராகும் யோகம் இருப்பதை கிரகங்கள் உணர்த்துகின்றன.

ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு 224747944 ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு 224747944 ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு 224747944 ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு 224747944 ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு 224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 12, 2011 4:50 pm

உமா wrote:
கருணாநிதி தலைமையிலான கூட்டணிக்கு, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லை.
ஜெயலலிதாவின் ஜாதகத்தை பார்க்கும் போது, சூரியன் ராஜயோகத்தை வழங்குவார்.
ஜெயலலிதாவிற்கே முதல்வராகும் யோகம் இருப்பதை கிரகங்கள் உணர்த்துகின்றன.

ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு 224747944 ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு 224747944 ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு 224747944 ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு 224747944 ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு 224747944

நீங்க அ.தி.மு. க அனுதாபியா ...போட்டோ நல்லதானே இருந்த்துச்சு அத ஏன் மத்தினிங்க...?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 12, 2011 5:58 pm

இதுல ஜோதிட கணிப்பு என்ன இருக்கு?இத எல்லாருமே சொல்லிடலாம்.இந்த தடவை கருணாநிதிக்கு எதிர்ப்பு அலை கூடுதலா இருக்கரதாள ஜெயலலிதா ஆட்சிக்கு வருவாங்கன்னு சொல்ல ஜோசியர் வேணுமாக்கும்.

ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Uஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Dஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Aஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Yஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Aஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Sஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Uஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Dஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு Hஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 12, 2011 6:02 pm

பொறுத்திருந்து பார்போம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக