புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
''பரவாயில்லையே... இந்த முத்தழகியை இன்னமும் மறக்காமல் நினைவுவெச்சு இருக்கீங்களே?'' - ஆச்சர்யத்தையே அழைப்பாக விரிக்கிறார் பிரியாமணி. துறுதுறு பேச்சு... துள்ளல் சிரிப்பு என நெஞ்சத்தை ஈர்க்கும் சின்னப் பொண்ணு. ''கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து நான் பண்ற பயிற்சிகளைக் கவனிச்சுப் பாருங்க. ஜிம்முக்குள் நுழைஞ்சுட்டா... இது, அதுன்னு பிரிச்சுப் பார்க்கிறதே இல்லை. எல்லாவிதமான பயிற்சிகளையும் செய்வேன். முதல் மூன்று நாட்கள்வெயிட் குறைக்கிறதுக்கான பயிற்சிகள்... அடுத்த மூன்று நாட்கள் உடல் உறுப்புகளுக்கான பயிற்சிகள்... என்னோட பயிற்சிகளுக்கு ஸ்கேல்... வியர்வைதான். அதுக்காக, உடலே நனையும் அளவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, பயிற்சிகள் பண்ண மாட்டேன். சின்னச் சின்ன மொட்டுக்களா உடம்பில் வியர்வை பூக்கிற வரைக்கும்தான் பயிற்சிகள் செய்வேன். ரொட்டேஷன், கார்டியோ மாதிரி யான பயிற்சிகள் பண்றப்ப... ஒரு மணி நேரம் நீளும். அப்புறம் ஹாயா ரெஸ்ட் எடுப்பேன்!'' - உடலை வளைத்து, உதட்டைச் சுழித்துச் சிரிக்கிறார் பிரியாபெல்.
''வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்சி... ஒரு நாள் சுதந்திரம் என்பதுதான் என்னோட ஃபிட்னெஸ் ஃபார்முலா. உடலை ரொம்பவே வருத்திக்க, எனக்கு இஷ்டம் இல்லை. அதே நேரம், உடலைச் சக்கரம் மாதிரி சுற்றவும் கத்துக்கணும். காரணம், உடல் உறுப்புகளை நாம் எந்த அளவுக்கு நீட்டி மடக்குகிறோமோ... அந்த அளவுக்கு நல்லது. இல்லைன்னா, பயன்படுத்தாத இன்ஜின் மாதிரி நம்ம உறுப்புகள் சோம்பேறியாகிடும். அதே நேரம், உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதும் ரொம்ப முக்கியம். அதனால் சன்டே வந்தால், எனக்கு ஜாலியோ ஜாலி. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடப்பேன். வீட்டைத் தாண்டிய சொர்க்கம் எனக்கு வேறு இல்லை. விரல்கள், கை, கால்களுக்கு ஆயில் தடவி, எனக்கு நானே லேசா மசாஜ் பண்ணிக் குவேன். விரல்களைச் சொடுக்கு எடுக்கிறப்பவே, தூக்கம் கண்ணைச் செருகும். குட்டித் தூக்கம் போடுவேன். பச்சைக் காய்கறி, ஜூஸ்னு ரொம்ப எளிதா ஜீரணமாகக்கூடிய உணவுகள் மட்டும் சாப்பிடுவேன். மறுபடியும் குட்டித் தூக்கத்தைத் தொடர்ந்தால், ஆறு நாள் பயிற்சி களில் பிழியப்பட்ட உடம்பை அப்படியே குஷியாக்கிடலாம்!''
''சாப்பாடு எப்படி?''
''மூன்று வேளை என சாப்பாட்டுக்கு டைம் போட்டு உட்கார்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பசி எடுக்கிற மாதிரி தெரிஞ்சாதான் சாப்பிடுவேன். அதுவும், கொஞ்சம் கொஞ்சமா தான் சாப்பிடுவேன். தோசை, இட்லி மாதிரியான அரிசி உணவும் சுலபமா ஜீரணம் ஆகும். அதனால், வெளியூர் போனால்கூட, அவற்றைப் பயம் இல்லாமல் சாப்பிடலாம். மதியம், அரிசிச் சோறு சாப்பிடுவேன். சத்து மிகுந்த பிரவுன் அரிசியைத்தான் சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவோம். நைட் மட்டும் சப்பாத்தி. சில நேரங்களில் காய்கறிகள் மட்டும் சாப்பிட் டுப் படுத்திடுவேன். சைனீஸ் உணவுகள் மேல் ஆசை அதிகம். ஆனாலும், உடலுக்காக எப்போதாவது மட்டும்தான் சைனீஸ் சாப்பாடு. காய்கறிகளை விரும்பிச் சாப்பிடு வேன். பச்சையான காய்கறிகள், உடலின்மினு மினுப்பைக் கூட்டும். அதோடு, காய்கறிகளில் உள்ள சத்துக்களும் முழுமையா உடம்புக்குக் கிடைக்கும். உணவு விஷயத்தில் 'மிதம் பதம்’ என, நான் என்னையே ஆச்சர்யமா பார்க்கிற அளவுக்கு சமத்துப் பொண்ணு!''
''பொழுதுபோக்கு?''
''ஆரம்பத்தில் நிறைய புக்ஸ் படிப்பேன். ஆனால், செலெக்டிவ்வான புக்ஸ்தான் நம்மை எல்லா விதத்திலும் உயர்த்தும். அதை ஆராய்ச்சி பண்ணித் தேர்ந்துஎடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அதனால், நேரம் கிடைத்தால், ஹாயா சினிமாவுக்குக் கிளம்பிடுவேன். நிறையப் படங்கள் பார்ப்பேன். தனி ஆளா உட்கார்ந்து சினிமா பார்க்கிறப்ப, நிறையக் கத்துக்கிற மாதிரி உணர்வேன்!''
''மாநிறமா இருந்தாலும், எப்பவும் பளிச்னு இருக்கீங்களே... எப்பூடி?''
''மாநிறம்னு சொல்றதைவிட, என்னைக் கறுப்புன்னு சொல்றதுதான் கரெக்ட். அதைத்தான் நான் பெருமிதமாவும் நினைக்கிறேன். சிவப்பா இருக்கிறவங்களைவிட, கறுப்பா இருக்கிறவங்கதான் ஆரோக்கியமானவங்கன்னு பல ஆராய்ச்சிகள் சொல்லுது. அதை எல்லாம்விட, கறுப்புதான் கண்ணி யமான அழகைக் கொடுக்குது. கறுப்பு நிறத்தின் சிறப்பை தமிழ்நாட்டு ஜனங்களுக்கு சொல்லிப் புரியவைக்கணுமா என்ன? இன்னிக்கு பாலிவுட்லயே கறுப்பு நிற அழகிகள் பட்டையைக் கிளப்ப ஆரம்பிச்சிட்டாங்க. முகத்தைப் பொலிவா வெச்சுக்க, தண்ணீர் நிறையக் குடிப்பேன். தண்ணீரும் பச்சைக் காய்கறிகளும் கொடுக்கிற வசீகரத்தை எந்த மேக்கப் பொருளும் கொடுக்காது!''
ஆ.வி...

- செந்தில்குமார்பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
முரளிராஜா wrote:இப்ப யாராது உங்ககிட்ட இத கேட்டாங்களா?சிவா wrote:சில அடிகள் விழலாம், ஆனால் அடிமேல் அடி விழுந்தால் என்னதான் செய்வது! பாவம் நீங்கள்!
முதல் தடவை அடி வாங்கும்பொழுதுதான் வலிக்கும் அப்புறம் அதுவே பழகிடும் பாஸ்
நிறைய வாங்கி இருக்கீங்க போல . இன்னும் இதே மாதிரி வாங்க வாழ்த்துக்கள் முரளி
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி செந்தில்செந்தில்குமார் wrote:
நிறைய வாங்கி இருக்கீங்க போல . இன்னும் இதே மாதிரி வாங்க வாழ்த்துக்கள் முரளி
செந்தில்குமார் wrote:முரளிராஜா wrote:இப்ப யாராது உங்ககிட்ட இத கேட்டாங்களா?சிவா wrote:சில அடிகள் விழலாம், ஆனால் அடிமேல் அடி விழுந்தால் என்னதான் செய்வது! பாவம் நீங்கள்!
முதல் தடவை அடி வாங்கும்பொழுதுதான் வலிக்கும் அப்புறம் அதுவே பழகிடும் பாஸ்
நிறைய வாங்கி இருக்கீங்க போல . இன்னும் இதே மாதிரி வாங்க வாழ்த்துக்கள் முரளி
செந்தில்குமாருடன் இணைந்து வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்க நல்ல மனசு யாருக்கு வரும் சிவாசிவா wrote:
செந்தில்குமாருடன் இணைந்து வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
என்னைவிட அதிக அடிவாங்கும் தாங்கள் தான் என்னை வாழ்த்த தகுதியானவர்கலைவேந்தன் wrote:நானும் வாழ்த்துகிறேன்...முரளி...!
முரளிராஜா wrote:என்னைவிட அதிக அடிவாங்கும் தாங்கள் தான் என்னை வாழ்த்த தகுதியானவர்கலைவேந்தன் wrote:நானும் வாழ்த்துகிறேன்...முரளி...!
அப்ப நான் தன் நல்ல ஆப்பா பார்த்து தேடிப்போய் குந்திக்க்கிட்டேனா...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சிவா wrote:பூஜிதா wrote:[justify]ரபீக் wrote:ஆமாமா !! நானும் நல்ல கருப்பு பொண்ணா தேடிக்கின்னு இருக்கேண்பா
ஆப்ரிக்காவிற்கு சென்று முயற்சி செய்து பாருங்கள்
இந்தப் பெண் ஓகேயா எனக் கூறுங்கள் மாமா!
- Spoiler:
பொண்ணு கருப்பா தான் இருக்கு சந்தோஷமா ரபீக் அண்ணா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அப்ப எதுக்குதான் நீங்க பீல் பண்ணுவீங்க?முரளிராஜா wrote:வாழ்க்கைனா சில அடிகள் விழத்தான் செய்யும் பாஸ்சிவா wrote:முரளிராஜா wrote:
ஹிஹிஹிஹி
அப்ப அப்படியே எனக்கும்.............................................................
எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை! ஆனால் கால் முதல் தலை வரை கட்டுப் போட்டுக் கொள்ளும் நிலை வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல......!!!
(இப்ப வீட்டில வாங்குற அடி போதாதாம், இன்னும் வேண்டுமாம்)
இதுக்கெல்லாம் பிஃல் பன்னகூடாது
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5