புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 Poll_c10விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 Poll_m10விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 12, 2011 8:51 am

First topic message reminder :

விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 Burj+Khalifa
உலகின் உயரமான கட்டடத்திலிருந்து இந்தியர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபை நகரில் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா உள்ளது. 147 மாடிகளைக் கொண்டதாகும் இது. 147-வது மாடியிலிருந்து இந்தியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை குதித்தார். கட்டடத்தின் சுவற்றில் பல முறை மோதிய அவர் உடல் சிதறி கீழே விழுந்து இறந்தார்.
புர்ஜ் கலீபா கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் அந்த நபர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு வருட விடுமுறை கிடைக்காததால் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
போலீஸôர் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்கொலை செய்துகொண்ட நபர் 147-வது மாடியிலிருந்து குதித்துள்ளார். அவரது உடல் 102-வது மாடியில் விழுந்தது. கீழே விழுந்த சில நிமிடங்களில் அவர் இறந்துவிட்டார்.

நன்றி தினமணி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 12, 2011 10:44 am

அசுரன் wrote:
கலைவேந்தன் wrote:என்ன ஒரு அறியாமையும் ஆற்றாமையும்...? விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுக்கூட இந்தியா வந்து பிழைத்திருக்கலாம்.அல்லது கொஞ்சம் மனதைக் கல்லாக்கி காத்திருந்திருக்கலாம்..

அரிய உயிர் போய்விட்டதே..!
அண்ணா! நான் துபாயில் இருந்தபோதும் இதுபோன்று பல தமிழர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டது நமது தமிழ் மேலாலர்களாலேயே தான். அந்த மனஅழுத்த கொடுமையையும் அவர்களின் நிலையையும் நான் நேரில் கண்டவன். சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் அங்கு வேலை செய்ய உகந்தது அல்ல (50 டிகிரி வெயில் அடிக்கும்) மேலும் நம் அணைவரின் பாஸ்போர்ட்டும் அரபிகள் அல்லது துறை நிர்வாகியிடம் தான் இருக்கும். அதை அவ்வளவு எளிதில் பெறமுடியாது. சோகம்
உண்மைதான் அசுரன்.தமிழர்களுக்கு தமிழர்கள் தான் எதிரி என்பது போல, இங்க இருக்கற தமிழர்கள்
மற்ற தமிழக தொழிலாளர்களை நடத்தும் விதம் இருக்கிறது.மலையாளிகள் கொலையாளிகல்ன்னு நாம அவங்களை
கிண்டல் பண்றோம்.ஆனா ஏதாச்சும் ஒரு அசாம்பாவிதம் என்றால் அவர்களை போல ஒற்றுமையாக யாரும்
உதவ முடியாது.

விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 Uவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 Dவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 Aவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 Yவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 Aவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 Sவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 Uவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 Dவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 Hவிடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 A
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu May 12, 2011 10:56 am

உதயசுதா wrote:
அசுரன் wrote:
கலைவேந்தன் wrote:என்ன ஒரு அறியாமையும் ஆற்றாமையும்...? விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுக்கூட இந்தியா வந்து பிழைத்திருக்கலாம்.அல்லது கொஞ்சம் மனதைக் கல்லாக்கி காத்திருந்திருக்கலாம்..

அரிய உயிர் போய்விட்டதே..!
அண்ணா! நான் துபாயில் இருந்தபோதும் இதுபோன்று பல தமிழர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டது நமது தமிழ் மேலாலர்களாலேயே தான். அந்த மனஅழுத்த கொடுமையையும் அவர்களின் நிலையையும் நான் நேரில் கண்டவன். சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் அங்கு வேலை செய்ய உகந்தது அல்ல (50 டிகிரி வெயில் அடிக்கும்) மேலும் நம் அணைவரின் பாஸ்போர்ட்டும் அரபிகள் அல்லது துறை நிர்வாகியிடம் தான் இருக்கும். அதை அவ்வளவு எளிதில் பெறமுடியாது. விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 440806
உண்மைதான் அசுரன்.தமிழர்களுக்கு தமிழர்கள் தான் எதிரி என்பது போல, இங்க இருக்கற தமிழர்கள்
மற்ற தமிழக தொழிலாளர்களை நடத்தும் விதம் இருக்கிறது.மலையாளிகள் கொலையாளிகல்ன்னு நாம அவங்களை
கிண்டல் பண்றோம்.ஆனா ஏதாச்சும் ஒரு அசாம்பாவிதம் என்றால் அவர்களை போல ஒற்றுமையாக யாரும்
உதவ முடியாது.

உண்மை

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 12, 2011 11:16 am

மிகவும் வருத்தமான செய்தி தான்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 12, 2011 11:35 am

அதிர்ச்சி தரும் செய்தி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 12, 2011 12:51 pm

அட பாவமே, மனித உய்ர் அவ்வளவு மலிவாக போய்விட்டதா? அவருடய வீட்டில் அவரை எவ்வளவு ஆவலாக எதிர் பார்த்திருப்பார்கள்? அவர்களை நினைத்தாவது அவர் உய்ரை விடாமல் இருந்து இருக்கலாம். பாவம் அவர் குடும்பத்தார். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 12, 2011 12:53 pm

உதயசுதா wrote:இதுல இன்னொரு வருத்தமான விஷயம்.இந்த முடிவை எடுத்தது
ஒரு தமிழர்.
அவரோட அண்ணன் இறந்து போனதாள அவர் மனநிலை சரி இல்லாமல் இருந்ததாகவும்,அவரது வேலையில் மன அழுத்தம் கூடியதாலும் இந்த
முடிவை எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவரது உடலை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க உரிய முயற்சிகள் செய்ய பட்டு வருகிறது

அவரின் அண்ணனை கூட கடைசியாக அவர் பார்க்கலயோ என்னவோ ? இது கூட ஒரு காரணமா சுதா? எது எப்படி இருந்தாலும் அதிர்ச்சியான செய்தி இது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 12, 2011 12:58 pm

விபரீத முடிவு! சோகம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 12, 2011 1:09 pm

விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை  - Page 2 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 12, 2011 1:20 pm

நான் துபாயில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் மற்றும் அட்மினிஸ்டிரேட்டராக இருந்த காலத்தில் அங்கு மாலையானதும் பள்ளியை சுத்தம் செய்ய வரும் கிளீனிங் கம்பெனி தொழிலாளர்கள் எல்லாரும் தமிழர்களே! சில நேபாளிகளும் இருப்பார்கள். அவர்களின் தின உணவு காலை பரோட்டா சால்னா! மதியம் மீன் குழம்பு மற்றும் சிக்கன் ப்ரை, இரவும் பரோட்டா அல்லது குர்பூஸ் எனும் காய்ந்த பன் மற்றும் மீன் அல்லது சிக்கன் குழம்பு. இந்த மெனுவே வருடம் முழுவதும் தொடரும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிரியாணி அல்லது நெய்சோறு மட்டன் கிடைக்கும். இதுவும் மாறாமல் வருடங்களாக தொடரும். நாம் ஒரு வேளை சாப்பிட்ட மெனுவையே அடுத்த நாள் சாப்பிடுவது எவ்வளவு கடினம். ஆனால் இவர்கள் தினம் தினம் மீன் குழம்பு சாப்பிடவேன்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள். வெளியில் சென்று சாப்பிட முடியாது. ஏனெனில் கம்பெனி வண்டியில் தான் இவர்கள் பயனம் செய்யவேன்டும். ஆடு மாடுகளை போல கம்பெனி இவர்களை ஒரு வேனிலோ அல்லது மினி பஸ்சிலோ அடைத்து கொண்டு வந்து பணியிடத்திற்கு விட்டு பிறகு அள்ளிக்கொண்டு போவார்கள்..

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 12, 2011 1:22 pm

எங்கள் பள்ளியின் செக்யூரிட்டிகளும் இதே கம்பெனியை சேர்ந்தவர்கள். ராமநாதபுரத்து தமிழர்கள் தான் இந்த கம்பெனியை மிகப்பெரிய அளவில் நடத்துகிறார்கள். அவர்கள் தரும் மாதச் சம்பளம் 600 திர்ஹாம் தான். அதில் உணவுக்கு 250 திர்ஹாம் பிடித்தம் செய்வார்கள். வெள்ளி ஒரு நாள் தான் விடுமுறை. அதிலும் ஓவர் டைம் கிடைத்தால் செய்வார்கள். பாவம்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக