புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
உலகின் உயரமான கட்டடத்திலிருந்து இந்தியர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபை நகரில் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா உள்ளது. 147 மாடிகளைக் கொண்டதாகும் இது. 147-வது மாடியிலிருந்து இந்தியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை குதித்தார். கட்டடத்தின் சுவற்றில் பல முறை மோதிய அவர் உடல் சிதறி கீழே விழுந்து இறந்தார்.
புர்ஜ் கலீபா கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் அந்த நபர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு வருட விடுமுறை கிடைக்காததால் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
போலீஸôர் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்கொலை செய்துகொண்ட நபர் 147-வது மாடியிலிருந்து குதித்துள்ளார். அவரது உடல் 102-வது மாடியில் விழுந்தது. கீழே விழுந்த சில நிமிடங்களில் அவர் இறந்துவிட்டார்.
நன்றி தினமணி

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உண்மைதான் அசுரன்.தமிழர்களுக்கு தமிழர்கள் தான் எதிரி என்பது போல, இங்க இருக்கற தமிழர்கள்அசுரன் wrote:அண்ணா! நான் துபாயில் இருந்தபோதும் இதுபோன்று பல தமிழர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டது நமது தமிழ் மேலாலர்களாலேயே தான். அந்த மனஅழுத்த கொடுமையையும் அவர்களின் நிலையையும் நான் நேரில் கண்டவன். சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் அங்கு வேலை செய்ய உகந்தது அல்ல (50 டிகிரி வெயில் அடிக்கும்) மேலும் நம் அணைவரின் பாஸ்போர்ட்டும் அரபிகள் அல்லது துறை நிர்வாகியிடம் தான் இருக்கும். அதை அவ்வளவு எளிதில் பெறமுடியாது.கலைவேந்தன் wrote:என்ன ஒரு அறியாமையும் ஆற்றாமையும்...? விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுக்கூட இந்தியா வந்து பிழைத்திருக்கலாம்.அல்லது கொஞ்சம் மனதைக் கல்லாக்கி காத்திருந்திருக்கலாம்..
அரிய உயிர் போய்விட்டதே..!
மற்ற தமிழக தொழிலாளர்களை நடத்தும் விதம் இருக்கிறது.மலையாளிகள் கொலையாளிகல்ன்னு நாம அவங்களை
கிண்டல் பண்றோம்.ஆனா ஏதாச்சும் ஒரு அசாம்பாவிதம் என்றால் அவர்களை போல ஒற்றுமையாக யாரும்
உதவ முடியாது.
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
உதயசுதா wrote:உண்மைதான் அசுரன்.தமிழர்களுக்கு தமிழர்கள் தான் எதிரி என்பது போல, இங்க இருக்கற தமிழர்கள்அசுரன் wrote:அண்ணா! நான் துபாயில் இருந்தபோதும் இதுபோன்று பல தமிழர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டது நமது தமிழ் மேலாலர்களாலேயே தான். அந்த மனஅழுத்த கொடுமையையும் அவர்களின் நிலையையும் நான் நேரில் கண்டவன். சூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் அங்கு வேலை செய்ய உகந்தது அல்ல (50 டிகிரி வெயில் அடிக்கும்) மேலும் நம் அணைவரின் பாஸ்போர்ட்டும் அரபிகள் அல்லது துறை நிர்வாகியிடம் தான் இருக்கும். அதை அவ்வளவு எளிதில் பெறமுடியாது.கலைவேந்தன் wrote:என்ன ஒரு அறியாமையும் ஆற்றாமையும்...? விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட்டுக்கூட இந்தியா வந்து பிழைத்திருக்கலாம்.அல்லது கொஞ்சம் மனதைக் கல்லாக்கி காத்திருந்திருக்கலாம்..
அரிய உயிர் போய்விட்டதே..!
மற்ற தமிழக தொழிலாளர்களை நடத்தும் விதம் இருக்கிறது.மலையாளிகள் கொலையாளிகல்ன்னு நாம அவங்களை
கிண்டல் பண்றோம்.ஆனா ஏதாச்சும் ஒரு அசாம்பாவிதம் என்றால் அவர்களை போல ஒற்றுமையாக யாரும்
உதவ முடியாது.
உண்மை
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மிகவும் வருத்தமான செய்தி தான்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அதிர்ச்சி தரும் செய்தி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அட பாவமே, மனித உய்ர் அவ்வளவு மலிவாக போய்விட்டதா? அவருடய வீட்டில் அவரை எவ்வளவு ஆவலாக எதிர் பார்த்திருப்பார்கள்? அவர்களை நினைத்தாவது அவர் உய்ரை விடாமல் இருந்து இருக்கலாம். பாவம் அவர் குடும்பத்தார். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:இதுல இன்னொரு வருத்தமான விஷயம்.இந்த முடிவை எடுத்தது
ஒரு தமிழர்.
அவரோட அண்ணன் இறந்து போனதாள அவர் மனநிலை சரி இல்லாமல் இருந்ததாகவும்,அவரது வேலையில் மன அழுத்தம் கூடியதாலும் இந்த
முடிவை எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவரது உடலை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க உரிய முயற்சிகள் செய்ய பட்டு வருகிறது
அவரின் அண்ணனை கூட கடைசியாக அவர் பார்க்கலயோ என்னவோ ? இது கூட ஒரு காரணமா சுதா? எது எப்படி இருந்தாலும் அதிர்ச்சியான செய்தி இது
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விபரீத முடிவு!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் துபாயில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் மற்றும் அட்மினிஸ்டிரேட்டராக இருந்த காலத்தில் அங்கு மாலையானதும் பள்ளியை சுத்தம் செய்ய வரும் கிளீனிங் கம்பெனி தொழிலாளர்கள் எல்லாரும் தமிழர்களே! சில நேபாளிகளும் இருப்பார்கள். அவர்களின் தின உணவு காலை பரோட்டா சால்னா! மதியம் மீன் குழம்பு மற்றும் சிக்கன் ப்ரை, இரவும் பரோட்டா அல்லது குர்பூஸ் எனும் காய்ந்த பன் மற்றும் மீன் அல்லது சிக்கன் குழம்பு. இந்த மெனுவே வருடம் முழுவதும் தொடரும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிரியாணி அல்லது நெய்சோறு மட்டன் கிடைக்கும். இதுவும் மாறாமல் வருடங்களாக தொடரும். நாம் ஒரு வேளை சாப்பிட்ட மெனுவையே அடுத்த நாள் சாப்பிடுவது எவ்வளவு கடினம். ஆனால் இவர்கள் தினம் தினம் மீன் குழம்பு சாப்பிடவேன்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள். வெளியில் சென்று சாப்பிட முடியாது. ஏனெனில் கம்பெனி வண்டியில் தான் இவர்கள் பயனம் செய்யவேன்டும். ஆடு மாடுகளை போல கம்பெனி இவர்களை ஒரு வேனிலோ அல்லது மினி பஸ்சிலோ அடைத்து கொண்டு வந்து பணியிடத்திற்கு விட்டு பிறகு அள்ளிக்கொண்டு போவார்கள்..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எங்கள் பள்ளியின் செக்யூரிட்டிகளும் இதே கம்பெனியை சேர்ந்தவர்கள். ராமநாதபுரத்து தமிழர்கள் தான் இந்த கம்பெனியை மிகப்பெரிய அளவில் நடத்துகிறார்கள். அவர்கள் தரும் மாதச் சம்பளம் 600 திர்ஹாம் தான். அதில் உணவுக்கு 250 திர்ஹாம் பிடித்தம் செய்வார்கள். வெள்ளி ஒரு நாள் தான் விடுமுறை. அதிலும் ஓவர் டைம் கிடைத்தால் செய்வார்கள். பாவம்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தாய் பேசியதால் மாடியிலிருந்து குதித்து யுவதி தற்கொலை
» சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» வேலை கிடைக்காததால் விரக்தி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய வாலிபர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3