புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைத் தாலாட்ட வருவாளா?
Page 4 of 11 •
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
First topic message reminder :
இது ஒரு காதல் கதை!
தொடரும்...
இது ஒரு காதல் கதை!
அவள் ஒரு அழகி!
எல்லாப் பெண்களுமே அழகுதான் என்றாலும், அவள் மட்டும் அற்புதமான அழகு!
நல்ல சிகப்பு, அவள் கலருக்குத் தகுந்தவாறு கிளிப் பச்சக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். சிரிக்கும் போது, இரண்டு கன்னங்களிலும் விழும் குழி அவளுக்கு மேலும்
அழகு சேர்த்தது. கீழ் உதட்டில் ஒரு சிறிய மச்சம். அவள் தன் உதட்டைக் கடித்து எச்சில் படுத்தும் போது, அந்த மச்சம் பளபளக்கும்! நீண்ட கூந்தல் இல்லை என்றாலும், நல்ல
அடர்த்தியாக இருக்கும்! தலை சீவுவாளா என்றே தெரியாது, எப்போதும் முடிகள் சிலிம்பலாக பறந்து கொண்டே இருக்கும். அதுதான் அவளுக்கு அழகு!
அவள்!... அவள் தான்!... அந்த அழகு தேவதை தான் என் காதலி!
அவள் பெயர் "......"
- Spoiler:
(கொஞ்ச நேரத்திற்கு அந்தப் பெயர் மௌனமாகவே இருக்கட்டும்....)
சில சமயங்களில் அவள் என்னைக் காதலிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட வருவதுண்டு.
அவள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு, என்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!
எங்களின் முதல் சந்திப்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் ஆரம்பமானது. ஒருநாள் கல்லூரிக்கு செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தேன். நண்பர்கள் கூட யாரும் வரவில்லை.
கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு, எதேச்சையாக திரும்பிய போது.....
அந்தக் கண்கள்!... அந்தக் காந்தக் கண்கள்!... என்னைப் பார்ப்பதைத் தடை செய்து கொண்டு வேறுபக்கம் திரும்பியது.
அவள் தான்! சாயம் எதுவும் பூசாத, தனது சிவந்த இதழ்களை எச்சில் படுத்திக் கொண்டாள். கழுத்தில் காதல் சின்னத்தைக் கொண்ட ஒரு செயின் மட்டும், மார்பகத்தில் மௌன
ராகம் பாடிக் கொண்டிருந்தது... காதில் இரண்டு தொங்கல்கள் காதல் ராகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... ஏனோ தெரியவில்லை, அவளை 'மீண்டும் ஒருமுறை பார்!'
என்று என் மனது கட்டளையிட்டது! என் மனதைக் கட்டுப் படுத்தினாலும், என் கண்கள் அந்தக் கண்களையே தேடிச்சென்றது!
ஆனால், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் பார்வையைத் தடை செய்து கொண்டாள்... என்னாலும் கூட, அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை!
சிறிது நேரத்தில் பேருந்து வந்து விட, நான் ஏறிக் கொண்டேன். பேருந்தில் செல்லும் போது கூட எனக்கு அவள் நியாபகம் தான்!!..
தொடரும்...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அட பஸ்ஸை விட்டு இப்படியா எறங்குவீங்க.. பேசாம இன்னக்கி ஒரு நாள் அவங்க போகிற வழியில் இருக்கிற வேற காலேஜுக்குப் போக வேண்டியதுதானே...... எங்க சென்னை பசங்கல்லாம் அப்படித்தான் செய்வார்கள்..... சஸ்பென்ஸ் தாங்க முடியல...
நல்ல நடை. மென்மையும் ரசனையும் போட்டி போடுகிறது அவள் அழகினைப் போலவே. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறோம்....எங்கள் ஈகரையின் புதிதாகப் பூத்துள்ள காதல் இளவரசனின் அந்தப்பார்வைக்காக.
நல்ல நடை. மென்மையும் ரசனையும் போட்டி போடுகிறது அவள் அழகினைப் போலவே. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறோம்....எங்கள் ஈகரையின் புதிதாகப் பூத்துள்ள காதல் இளவரசனின் அந்தப்பார்வைக்காக.
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:அட போப்பா. நமக்கு கல்லூரியா முக்கியம். போயி போன் நம்பரை வாங்குங்க முதல்ல.
நம்பர் வான்கூன உடனே உங்களுக்குத்தான் முதல்ல தருவேன்.
ஆனா அவள் ஒரு மாதரி...!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
சின்றெல்லா wrote:அருமயான... வரிகள்.. நண்பா...
1000 முறை படிதாலும் ரசிக்கும்படியாக இருக்கிறது... ..
உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழி!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
சிவா wrote:குயிலனின் கவிதைகளை மட்டுமே ரசித்து வந்த ஈகரை உறவுகளுக்கு, கதை எழுதும் கலையிலும் வல்லவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்!
மிகவும் சிறப்பாகச் செல்கிறது! தொடருங்கள் குயிலன்!
இந்தக் கதையை, ஆஸ்கர் அவார்டுக்குப் பரிந்துரைத்த சிவா அவர்களுக்கு நன்றி!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Aathira wrote:அட பஸ்ஸை விட்டு இப்படியா எறங்குவீங்க.. பேசாம இன்னக்கி ஒரு நாள் அவங்க போகிற வழியில் இருக்கிற வேற காலேஜுக்குப் போக வேண்டியதுதானே...... எங்க சென்னை பசங்கல்லாம் அப்படித்தான் செய்வார்கள்..... சஸ்பென்ஸ் தாங்க முடியல...
நல்ல நடை. மென்மையும் ரசனையும் போட்டி போடுகிறது அவள் அழகினைப் போலவே. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறோம்....எங்கள் ஈகரையின் புதிதாகப் பூத்துள்ள காதல் இளவரசனின் அந்தப்பார்வைக்காக.
ஆஸ்கர் அவார்டு கொடுத்த ஆதிரா அக்காவுக்கு சிறப்பான நன்றிகள்!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இதுக்குத்தான் நண்பன் வேணுங்குறது.ANTHAPPAARVAI wrote:மகா பிரபு wrote:அட போப்பா. நமக்கு கல்லூரியா முக்கியம். போயி போன் நம்பரை வாங்குங்க முதல்ல.
நம்பர் வான்கூன உடனே உங்களுக்குத்தான் முதல்ல தருவேன்.
ஆனா அவள் ஒரு மாதரி...!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:
இதுக்குத்தான் நண்பன் வேணுங்குறது.
அவள் ஒரு மாதரின்னு சொன்னது....
அடுத்தப் பகுதியில் உங்களுக்குப் புரியும் நண்பா!!!????
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
தொடர்ச்சி-2...
இறங்கிச் செல்லும் போது, இப்படி ஒரு பார்வையாவது பார்க்க மாட்டாளா? என்ற ஏக்கத்துடன் நான் பேருந்தை விட்டு இறங்க முயற்சித்த போது,
எனக்கு முன்பாக அவள் இறங்கினாள்!
என்ன ஆச்சரியம்?... அவள் ஏன் இறங்க வேண்டும்...? என்று குழப்பத்தில் நானும் இறங்க, அப்போதுதான் அவளும் 2 .50 தான் டிக்கெட் எடுத்தாள்
என்ற நியாபகம் எனக்கு வந்தது...
அப்படியானால், அவளும் இதே கல்லூரியில் தான் படிக்கிறாளா?...
நான் எதிர் பார்த்தது போல் அவளும் கல்லூரி நோக்கி நடந்து கொண்டிருந்தாள் என்னை எதிர் பார்த்த படியே!
சிறிது நேரத்தில் நானும் அவளும் அருகருகே நடக்க...
அவளோ, பேருந்தில் நடந்ததை இன்னும் மறக்காமல், சிரித்துக் கொண்டே என்னை ஓரக் கண்ணில் பார்த்தாள்.
எப்படிப் பேச்சுக் கொடுப்பது என்று நான் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது...
"என்ன கோர்ஸ் படிக்கிறீங்க?" என்று அவளே ஆரம்பித்தாள்!
எப்படிப் பேசுவது என்று ஒத்திகைப் பார்த்த எனக்கு, என்ன பேசுவது என்று மறந்து போனது...
"ஹலோ!... உங்களைத்தான் கேட்டேன். என்ன கோர்ஸ் படிக்கிறீங்க?" மீண்டும் கேட்டாள்.
உடனே நான் சுதாரித்துக் கொண்டு, "3rd year கம்ப்யூட்டர் சயின்ஸ்" என்றேன்.
அதற்கு அவள் "நானும் தான்!" என்றாள் குறும்புப் பார்வையுடன்.
நான் குழப்பத்துடன் அவளைப் பார்க்க,
அவள் தன் தலையை சாய்த்து....கழுத்தை சின்னதாக ஒரு வெட்டு வெட்டி... புருவத்தை உயர்த்தி... படக்கென்று கண்ணை மூடித்திறந்து...
"நான் 1st year" என்றாள்.
"ஓ! அப்படியா?" என்று நானும் சிரிக்க,
அவளும் சிரித்துக் கொண்டே, "உங்க பேர் என்ன?" என்றாள்.
"கீதன்" என்று கூறி விட்டு, "உங்க பேர்?" என்றேன் நான்.
"லதீபா!" என்றாள்.
ஆம்! அதுதான் அவள் பெயர். அந்தப் பெயரை அவள் சொல்லும் போது தான் அழகாக இருக்கும் "லத்..தீ..ப்பா!"
"தினமும் இந்த பஸ்-ல தான் வரீங்களா?" என்று நான் கேட்க...
"இல்லை, இப்ப ரெண்டு நாளா தான் வந்து கிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி ஹாஸ்டல்-ல தங்கியிருந்தேன். ஆனா...ஹாஸ்டல் பீஸ்
அதிகமா வரதால, நானும் என் பிரண்ட்ஸ்-ம் சேர்ந்து பக்கத்துல வீடு எடுத்து தங்கியிருக்கோம்" என்றாள்.
பிறகு பேச வார்த்தையின்றி, ஒரு சிறிய மௌனத்துடன் இருவரும் நடக்க...
அந்த இடை வெளியில், அவள் எனக்கு டிக்கெட் எடுத்தாள் அல்லவா, அந்த நன்றிக் கடனுக்காக, பக்கத்தில் இருக்கும் காஃபி ஷாப்பில்,
அவளுக்கு ஒரு காஃபி வாங்கிக் கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். அதே போல அவளிடமும் கேட்டேன்,
"என்னங்க... பக்கத்துல தான் காஃபி ஷாப் இருக்கு, வரீங்களா..? ஒரு காஃபி சாப்டுட்டு போகலாம்" என்றேன்.
உடனே அவள் நின்று விட்டாள். சரி வரத்தான் போகிறாள் என்று நினைத்து, சந்தோசத்துடன் அவளைப் பார்த்து நான் புன்னகை செய்ய...
சற்றும் எதிர் பார்க்காத வண்ணம் "பளார்...!" என்று என் கன்னத்தில் அரைந்தாள்!
நான் நிலை குலைந்து போனேன்!
அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது....
"பொருக்கி ராஸ்கல்! ரெண்டு வார்த்தை பேசுன உடனே காஃபி ஷாப்புக்கு கூப்புடுறியே.... ரெண்டு நாள் பழகினா ஹோட்டலுக்குக் கூப்பிடுவியா?
இதெல்லாம் பஸ் ஸ்டாண்ட் ஓரத்துல ஒதுங்கி நிப்பாளுங்க... அவளுங்க கிட்ட வச்சிக்க... என் கிட்ட வச்சிகிட்டா, செருப்புப் பிஞ்சுடும். மைன்ட் இட்!"
என்று பட பட வென்று பேசிவிட்டு சென்று விட்டாள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் ஒன்று நினைக்க, அவள் ஒன்று நினைத்துக் கொண்டாளே என்று வேதனையாக இருந்தது.
ஆனாலும் அவள் கைகளுக்கு அவ்வளவு வேகம் இருக்கும் என்று நான் நினைக்க வில்லை!
அன்று முதல் எனக்கு மனசே சரியில்லை... நான் நினைத்ததை அவளிடம் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.
ஒருநாள், பேருந்தில் அவளைப் பார்த்த போது, ஒரு எதிரியைப் பார்ப்பதைப் போல், என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
என் நண்பர்கள் எல்லாம் "ஏண்டா ஒரு மாதரியா இருக்கே?" என்று கேட்ட போது "ஒன்றும் இல்லை" என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னேன்.
ஒரு வாரத்திற்குப் பிறகு, லைப்ரரியில் அவளை சந்தித்தேன்.
நான் புத்தகத்தை தேடி எடுத்து வந்து அமர, அருகிலிருந்து ஒரு பெண் எழுந்து வேறு இடத்தில் அமர்ந்தாள்.
நான் நிமிர்ந்து பார்த்தேன். அது அவள் தான்!
இதுதான் சரியான இடம் என்று நினைத்து, அவளருகில் சென்றேன்...
என்னைப் பார்த்ததும் அவள் எழுந்தாள்...
"ஒரு நிமிஷம்!, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!" என்றேன்.
"எதுக்கு?" ஆத்திரத்துடன் கேட்டாள்.
"அன்னைக்கு நான் உங்களை காஃபி சாப்பிடக் கூப்பிட்டது, உங்க கூட ஜாலியா பேசிக் கிட்டு இருக்குறதுக்காக இல்லங்க! நீங்க எனக்கு டிக்கெட்
எடுத்துக் கொடுத்தீங்க இல்லையா? அந்த 2.50 ஐ திருப்பிக் கொடுத்தா மரியாதையா இருக்காது அப்படிங்கறதுக்காகத்தான், அதுக்குப் பதிலா
காப்பி சாப்பிடலாம்-னு கூப்டேன். ஆனா நீங்கதான் என்னை தப்பாப் புரிஞ்சிகிட்டீங்க. பரவாயில்ல, காரணத்தை சொல்லாம உங்கள காஃபி சாப்பிடக் கூப்பிட்டது
என் தப்புதான். அதுக்காக என்னை மன்னிச்சுடுங்க. நீங்க அழகா இருந்தீங்க, அதனால திரும்பத் திரும்ப பாக்கணும்-னு தோணுச்சு! உங்ககிட்ட பேசணும்-னும் தோணுச்சு!
ஆனா, நீங்க நினைக்கிற மாதரி, பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்டா சுத்துறவன் நான் இல்லை."
என்று கூறி, அந்த 2.50 சில்லறையை டேபிளில் வைத்து விட்டு நான் வேகமாக வந்து விட்டேன்.
எப்படியோ... என் மனதில் உள்ளதை அவளிடம் சொல்லி விட்ட நிம்மதியில் நேராக எனது 'டிப்பார்ட் மெண்ட்'-க்கு வந்தபோது.......
நண்பர்கள், அனைவரும் என்னை ஏளனமாகப் பார்த்து சிரித்தனர்...!
தொடரும்...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருமை நண்பா. கோபம் இருக்குமிடத்தில் தான் குணம் இருக்கும். விட்டுராதீங்க.
- Sponsored content
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 11