புதிய பதிவுகள்
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன படைகள்...ஊடுருவலா? இல்லவே இல்லை என அமைச்சகம் மறுப்பு I_vote_lcapஇந்திய எல்லைப் பகுதிக்குள் சீன படைகள்...ஊடுருவலா? இல்லவே இல்லை என அமைச்சகம் மறுப்பு I_voting_barஇந்திய எல்லைப் பகுதிக்குள் சீன படைகள்...ஊடுருவலா? இல்லவே இல்லை என அமைச்சகம் மறுப்பு I_vote_rcap 
34 Posts - 63%
heezulia

10 Posts - 19%
Dr.S.Soundarapandian

8 Posts - 15%
mohamed nizamudeen

1 Post - 2%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

196 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன படைகள்...ஊடுருவலா? இல்லவே இல்லை என அமைச்சகம் மறுப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 8 Sep 2009 - 10:30

(காஷ்மீர்):"இந்தியப் பகுதிக்குள் சீனப் படைகள் ஊடுருவியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை; அப்படி எதுவும் நடக்கவில்லை' என, சீனா மறுத்துள்ளது.இந்தியா - சீனா இடையேயான சர்வதேச எல்லையாக, ஆங்கிலேயர்களால் அங்கீகரிக் கப்பட்ட பகுதி மவுன்ட் ஜியா. கடல் மட்டத்தில் இருந்து 22 ஆயிரத்து 420 அடி உயரத்தில் உள்ளது. "பனி இளவரசி' என, ராணுவத்தால் அழைக்கப்படும் இப் பகுதி, காஷ்மீரின் லடாக், இமாச்சல பிரதேசத்தின் ஸ்பிதி மற்றும் திபெத் என, மூன்று பகுதிகளும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.சமீபத்தில் இப்பகுதியில் ரோந்து சென்ற ராணுவத்தினர், பல்வேறு பாறைகளிலும் சிகப்பு வண்ணம் பூசப்பட்டு, "சீனா, சீனா' என, எழுதப்பட்டிருப்பதைக் கண்டனர்.

இதனால், இந்தியப் பகுதிக்குள் 1.5 கி.மீ., தூரத்திற்கு சீனப் படைகள் ஊடுருவியுள்ளதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. ஆனாலும், ராணுவத் தரப்பில் இது தொடர்பாக எந்த பதிலும் இல்லை. உயர் அதிகாரிகளும் இதுபற்றி பேச மறுத்தனர்.

சுதந்திரத்திற்குப்பின், முதல் முறையாக, இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவி, 1.5 கி.மீ., முதல் 1.7 கி.மீ., வரை சென்று, பாறைகளில் சிகப்பு வண்ணம் பூசியது மற்றும் "சீனா, சீனா' என, எழுதியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை என, ராணுவத்தினர் கூறினர். லடாக் மற்றும் ஸ்பிதி பகுதியில் வசிக்கும் மக்களிடம் விசாரணை நடத்தி, சீன ராணுவம் ஊடுருவியதை உறுதி செய்தனர்.மறுப்பு: இந்நிலையில், இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாக வெளியான தகவல்களை சீன வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "காஷ்மீரில் லடாக் பிராந்தியத்தில், சர்வதேச எல்லையை தாண்டி, இந்தியப் பகுதிக்குள் சீனப் படைகள் ஊடுருவியுள்ளதாகவும், அங்குள்ள பாறைகளில் சிகப்பு வண்ணம் பூசியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகள் ஆதாரமற்றவை. இந்தியப் பகுதிக்குள் படையெடுப்பு எதுவும் நடக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமாக, நட்பு ரீதியாகவே தீர்வு காண்போம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா - சீனா இடையேயான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு எது என்பது தொடர்பாக, கடந்த 2002ம் ஆண்டில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இரு தரப்பினரும் வரைபடங்களை பரிமாறிக் கொண்டனர். இருந்தும், எல்லைப் பிரச்னை தொடர்பாக சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், சீனப் படைகள் ஊடுருவிய தகவல் வெளியாகியுள்ளது.

எல்லை அமைதியாக உள்ளது' புதுடில்லி: "சீனப் படையெடுப்பு விவகாரம் சுமுகமான முறையில் தீர்க்கப்படும்' என, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:சீனா உடனான எல்லைப் பகுதி மிக அமைதியாக உள்ளது. சீனப் படையெடுப்பு அல்லது ஆக்கிரமிப்பு நிகழ்ந்திருந்தால், அது உரிய வகையில் தீர்க்கப்படும். சீனப் படையினரின் தற்போதைய அத்துமீறல், கவலை அளிக்கும் விஷயம் அல்ல. எல்லைப் பிரச்னை தொடர்பாக நியமிக்கப்பட்ட இரு நாட்டு அதிகாரிகளும் இந்தப் பிரச்னையையும் பேசித் தீர்ப்பர். இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லைப் பகுதி இல்லாததால், இதுபோன்ற அத்துமீறல்கள் நடக்கின்றன.இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.

இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன படைகள்...ஊடுருவலா? இல்லவே இல்லை என அமைச்சகம் மறுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue 8 Sep 2009 - 14:51

பாடகன் பாடகன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக