புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_m10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_m10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10 
10 Posts - 43%
mohamed nizamudeen
பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_m10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10 
2 Posts - 9%
VENKUSADAS
பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_m10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_m10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_m10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10 
10 Posts - 43%
mohamed nizamudeen
பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_m10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10 
2 Posts - 9%
VENKUSADAS
பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_m10பிழையான பெண் கவிதை   - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிழையான பெண் கவிதை


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 6:52 pm

First topic message reminder :

பிழையான பெண் கவிதை   - Page 2 Penn2

எழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை

தலை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை

மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை

கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்

தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்

இறைவனின் பிழை
தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 12, 2011 10:35 am

ANTHAPPAARVAI wrote:
செய்தாலி wrote:

எழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை

தலை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை

மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை

கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்

தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்

இறைவனின் படைப்பை
பிழையாக்கி

தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை

அருமை வரிகள் நண்பா! சூப்பருங்க

துரோகம்.... செய்யாதவன் தூய்மை தனைப் பேசலாம்!

பாவம்... செய்யாதவன் "அவள்" மேல் கல் வீசலாம்!!

உதிந்த உதிரிப் பூவா... பெண் உருகு மெழுகு திரியா?...

யாருக்கும் அவளை திருத்தவும் மனமில்லை. அவளே திருந்தினாலும் ஏற்றுக் கொள்ளவும் மனம் இல்லை!

கவிதை வடிவில் கருத்து ம்ம்ம் அருமை
மிக்க நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 12, 2011 10:40 am

வினுப்ரியா wrote:மிகவும் அழகான பொருள் பொதிந்த கவிதை,
மனதை மிகவும் வருத்தியது.சில வரிகளில் உள்ள உண்மைகள் சுடுகிறது.
பெண்ணியம் பற்றி பேசும் ஆண்கள் கூட இத்தகைய பெண்களுக்கு
வாழ்க்கை கொடுக்க முன்வருவதில்லை.

மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை

கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்

தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்


இந்த பாராக்களில் உள்ள உண்மைகள் உள்ளத்தை உருக்குகிறது.

வாழ்த்துக்கள் செய்தாலி,இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கவிதை படைத்ததற்கு.

உங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 12, 2011 10:43 am

றினா wrote:கவிஞனும் (கவிதை) படைப்பதனால் இறைவன்,
அழகான கவிதை,
ஆழமான கவிதை,
கிழிந்து போனதை ஒட்டிப் பாதுகாக்க வேண்டிய கவிதை இது. பிழையான பெண் கவிதை   - Page 2 678642
வாழ்த்துக்கள் கவிஞரே பிழையான பெண் கவிதை   - Page 2 224747944

மனிதன் ஒரு அற்பத்திலும் அற்பமான பிறவி
இறைவனுக்கு ஒப்பிடாதீர்கள் தோழி ப்ளீஸ் ...

உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 12, 2011 10:54 am

கலைவேந்தன் wrote:எனக்கும் ஹாசிம் சொன்னது சரியென்றே படுகிறது செய்தாலி. அதற்கான என் காரணத்தை முன் வைக்கிறேன்.

மனிதன் எத்தனை பிழைகளைச் செய்கிறானோ அத்தனைக்கும் தன்னை புறப்படுத்திவிட்டு பிறர் மேல் குறை போடுவதை கவனித்திருக்கலாம்.

என் ஓவியம் சரி வரவில்லை என்றால் அது என் பிழையே தவிர தூரிகை வண்ணம் மற்றும் காகிதத்தின் மேல் குறை சொல்வது எங்ஙன்ம் பொருந்தும்..?

இங்கே மனிதன் தன் பிழைகளை இறைவன் மேல் ஏற்றி தன்னை குற்றத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முயல்கிறான்.

ஒரு பெண் கசக்கபப்ட்ட மலராய் வீசி எறியபப்டுவதற்கு இன்னொரு ஆணோ அல்லது அவளைப் பெற்ற பெண்ணோ அல்லது சமூகமோ அல்லது பொருளாதாரமோ அன்றி இறைவன் எங்கே தவறிழைத்தான்...?

இறைவன் மழையை அனைவருக்குமாய் பொழிவிக்கிறான். சில மலை மேல் விழுந்து வீணாகிறது. சில வனத்தை செழிப்பாக்குகிறது. சில மணலில் வீழ்ந்து மண்ணுக்குள் செல்கிறது. இதில் மழையின் பிழைஎன்ன..?

எல்லாவற்றிற்கும் இறையைக்குற்றம் சாட்டி தப்பிக்காமல் மனிதனின் முயற்சியைக் கைவிடாமலிருப்பதே சிறந்த வழியாகும்..

சாரி செய்தாலி ... உங்கள் கவிதையைக் குறை கூறவில்லை. குயிலன் செய்த மாற்றம் போல் இருந்திருந்தால் சிறந்திருக்கும் இன்னும் என்றே சொலல் விழைகிறேன்..!


நண்பர் ஹாசிம் சொன்னதையும் நீங்கள் சொல்லவதையும் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்
பிழைகள் இருந்தால் இனியும் சுட்டிக்காட்டுங்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு
திருத்திக் கொள்கிறேன்

உங்கள் வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றி கலை அண்ணா






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 12, 2011 1:45 pm

மஞ்சுபாஷிணி wrote:
செய்தாலி wrote:
பிழையான பெண் கவிதை   - Page 2 Penn2

எழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை

தலை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை

மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை

கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்

தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்

இறைவனின் பிழை
தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை

இறைவனின் படைப்பில் நல்லவை மட்டும் வேண்டும் என்றே நான் வேண்டிட....
இறைவனோ ஒரு படி மேல் போய் புரிபடா கணக்குகளை சரியாக்க முடியாது......
இப்படி சில கவிதைகளை பிழையாய் படைத்துவிட......
கோரம் தான்......அழுகை முட்டுகிறதே ஏன்னு தெரியலையே.... வரிகளின் தாக்கமா?
அருமை அருமை செய்தாலி அன்பு வாழ்த்துக்கள் மனதை நெகிழவைக்கும்படி அமைந்த வரிகளுக்கு.....


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 12, 2011 1:46 pm

பிழையான பெண் கவிதை   - Page 2 224747944 பிழையான பெண் கவிதை   - Page 2 677196




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 12, 2011 1:54 pm

உமா wrote:பிழையான பெண் கவிதை   - Page 2 224747944 பிழையான பெண் கவிதை   - Page 2 677196

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக