புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
25 Posts - 50%
heezulia
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
7 Posts - 2%
prajai
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_m10போங்கப்பா! நான் தோத்துட்டேன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

போங்கப்பா! நான் தோத்துட்டேன்

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed May 11, 2011 5:10 pm

ஆண்டு பல நாம் கண்ட அத்தனை தேர்தல்களும்
அதன் பலனாய் நாம் பெற்ற ஆட்சியாளர் கூட்டமும்
வேண்டிய பலன் பெற்றார் அவ்ருக்கும் உறவுக்கும்
வெறும் கையை காட்டி விட்டார் நமக்கு மட்டும்

சொல்லால் போர்முரசம் கொட்டும் இவர்
நல்லார் இல்லையென்றே நாமறிவோம் நன்றாக
பொல்லா மனிதரிவர் பிறக்கும் போதே
குல்லா போடும் கொடுங்குணமும் பெற்றதனால்

தேனாறும் பாலாறும் ஓடும் என்றே
தெவிட்டாத வாக்குறுதி என்றும் தந்தார்
தகிக்கின்ற தாகத்திற்க்கு தண்ணீரின்றி
தவிக்கின்றோம் நாமென்று அவரறியார்

எல்லோரின் வாழ்வினிலும் ஒளியை ஏற்றி - இருள்
இல்லாத தமிழ்நாட்டைக் காண்போம் என்றார்
இருளில் தான் வாழ்கின்றோம் எல்லா நாளும்- அறியாமை
இருளோடு பணத்திற்க்காய் வாக்களித்ததால்

ரத்தத்தின் ரத்தமென்றும் உடன்பிறந்த பிறப்பு என்றும்
உறவாடிக் கருவறுத்த கூட்டமிவர் ...வீழ்ந்து பின்
எப்போது பிறக்கும் உண்மை ஆட்சி?
எவர் வருவார் நமைக் காப்பார்?

அடப் போங்கப்பா எனக்கு இந்த பொய்யாட்டத்தில்
பங்கெடுக்க கொஞ்சம் கூட ஆசை இல்லை
காசு வாங்கி ஓட்டுப்போட்டு கடசியில வெலவாசி
தாங்க முடியல தாலி கூட மிச்சமில்ல

அப்துல்லாஹ் சார்
அல்கோபரிலிருந்து
11/05/2011

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 11, 2011 5:19 pm

அல்கோபருக்கு ஆட்டோ அனுப்புங்கப்பா - அகில உலக அழகிரி ஜிம் பாய்ஸ் கழகம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் போங்கப்பா! நான் தோத்துட்டேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed May 11, 2011 5:21 pm

அழுகை அழுகை அழுகை அழுகை

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

போங்கப்பா! நான் தோத்துட்டேன் Aபோங்கப்பா! நான் தோத்துட்டேன் Bபோங்கப்பா! நான் தோத்துட்டேன் Dபோங்கப்பா! நான் தோத்துட்டேன் Uபோங்கப்பா! நான் தோத்துட்டேன் Lபோங்கப்பா! நான் தோத்துட்டேன் Lபோங்கப்பா! நான் தோத்துட்டேன் Aபோங்கப்பா! நான் தோத்துட்டேன் H
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 11, 2011 5:57 pm

அருமை சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

போங்கப்பா! நான் தோத்துட்டேன் Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 11, 2011 9:45 pm

ரத்தத்தின் ரத்தமென்றும் உடன்பிறந்த பிறப்பு என்றும்
உறவாடிக் கருவறுத்த கூட்டமிவர் ...வீழ்ந்து பின்
எப்போது பிறக்கும் உண்மை ஆட்சி?
எவர் வருவார் நமைக் காப்பார்?

விடை தெரியாக் கேள்வி இது,, அருமை ... பாராட்டுகள் கலீல்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 11, 2011 9:57 pm

நிகழ்கால நடப்பை சொல்லுகிறது ..வாழ்த்துக்கள் .

தமிழனின் வாழ்வில் மாற்றம் வாராத என்று எங்கும் பல
கோடி தமிழர்களில் நானும் ஒருவன்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 9:58 pm

அப்துல்லா சாருக்கு ஆபத்து....

என்னவாம்??

கார்த்தி கத்தி கப்படாவுடன் ஆட்டோ அனுப்பிட்டான் பாஸ்....

எட்ரா அந்த ஏகே 47 கன்....

ஐயையோ கலை சொன்னா கேளு.... கார்த்தி போட்டு தள்ள தான் ஆட்டோ அனுப்பி இருக்கான்...

அப்டியா அப்டின்னா ஓக்கே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போங்கப்பா! நான் தோத்துட்டேன் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 10:00 pm

இன்றைய அரசியலின் கந்திரகோலம் அருமையாக விவரிச்சிருக்கீங்க கலீல்...

கவனம்.... ஆட்டோ அனுப்பினது தான் தாவூது இப்ராஹிம் தளபதி பாலா கார்த்தி.....புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

போங்கப்பா! நான் தோத்துட்டேன் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 11, 2011 10:03 pm

மஞ்சுபாஷிணி wrote:அப்துல்லா சாருக்கு ஆபத்து....

என்னவாம்??

கார்த்தி கத்தி கப்படாவுடன் ஆட்டோ அனுப்பிட்டான் பாஸ்....

எட்ரா அந்த ஏகே 47 கன்....

ஐயையோ கலை சொன்னா கேளு.... கார்த்தி போட்டு தள்ள தான் ஆட்டோ அனுப்பி இருக்கான்...

அப்டியா அப்டின்னா ஓக்கே....

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed May 11, 2011 10:19 pm

கலைவேந்தன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:அப்துல்லா சாருக்கு ஆபத்து....

என்னவாம்??

கார்த்தி கத்தி கப்படாவுடன் ஆட்டோ அனுப்பிட்டான் பாஸ்....

எட்ரா அந்த ஏகே 47 கன்....

ஐயையோ கலை சொன்னா கேளு.... கார்த்தி போட்டு தள்ள தான் ஆட்டோ அனுப்பி இருக்கான்...

அப்டியா அப்டின்னா ஓக்கே....

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அட சொன்னாக் கேளுங்க கொஞ்ச நாளைக்கு தலை மறைவா இருங்க - என் மனைவி
விடுப்பா! அழகிரி அண்ணன் லைன்ல இருக்காரு... கொஞ்சம் வெயிட் பண்ணு.-நான்
இது நம்ம வூரு மேட்டர் இல்லைங்கன்னா பிலிப்பைன்ஸ்.... - போனில்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

போங்கப்பா! நான் தோத்துட்டேன் Aபோங்கப்பா! நான் தோத்துட்டேன் Bபோங்கப்பா! நான் தோத்துட்டேன் Dபோங்கப்பா! நான் தோத்துட்டேன் Uபோங்கப்பா! நான் தோத்துட்டேன் Lபோங்கப்பா! நான் தோத்துட்டேன் Lபோங்கப்பா! நான் தோத்துட்டேன் Aபோங்கப்பா! நான் தோத்துட்டேன் H
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக