புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே உறக்கம்கொடு....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 3:28 pm

First topic message reminder :

அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Images?q=tbn:ANd9GcQHC_4yezWGp5VKcglMKQuiqDSY8Qson4yrRIBXbV5hFRH8KxOmtw
கண்மணி உன் நினைவில்
கண்களேன் தூங்க மறுக்கிறது
காதலன் நான் இங்கிருக்க
கானகத்தில் நீ தனித்திருப்பதாலோ...

நீ எட்டிநின்று அருகில்வரமறுத்து
தொட்டுப்பார்த்து இட்டுவைத்த முத்தமும்
உன் கண்களெனைக் காணுமுன்
உன் கன்னம் கிள்ளிய நினைவுகளும்

ஊரயரும் வேளைவரை
உணர்வுகளைக் கட்டிவைத்து
உலகமே இருண்டிருக்க
நான் மட்டும் விழித்திருந்த நினைவுகளும்

உன் கரம்பிடிக்க நான்நினைத்து
கனிவுடன் சம்மதமும் பெற்று
எதிர்த்த உன்மாமனைவென்று
கழுத்தில் மாலைசூடிய நினைவுகளும்

தித்திக்கும் தேனிலவென்று
கனவுகள் பல்லாயிரங்களுடன்
காத்திருந்த நொடிகளின் தவிப்பில்
கலந்து மகிழ்நத நினைவுகளும்

என் முத்தாய் உன்வயிற்றில்
மலர்ந்தாள் என்சிசுவென்று
சத்தம் போடமறந்து
கிசுகிசுத்த நினைவுகளும்

அம்மா வலிக்கிறதென்று
ஆரவாரம் நீசெய்து
அதிகாலைப்பிரசவத்தில்- என்
மகளை ஏந்தி முத்தமிட்ட நினைவுகளும்

என்நெஞ்சில் நிலைத்தவளை
அன்பில் கலந்தவளை
காலத்தின் கட்டாயத்தில் விட்டகன்றபோது
ஓவென்றழுத நினைவுகளும்

என்னை உருக்குலைத்து
உனக்காக ஏங்கவைத்து
உறக்கம் வரமறுக்கிறது
தூக்கம்கொடு அன்பே உறங்கவேண்டும்




நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 7:52 pm

மஞ்சுபாஷிணி wrote:காதலில் தொடங்கி.....
அன்பில் திளைத்து.....
போராடி இணைந்து....
வாழ்க்கை தொடர்ந்து....
மழலை மகவுக்காய் காத்திருந்து.....
உயிர்ப்பூ ஜனித்தபோது....
தன்னுயிரை விட்ட ப்ரியசகியை....
மறக்க முடியுமா?
தனக்காக எல்லாம் தியாகம் செய்த
மனைவியை மறக்க முடியுமா?
நினைவுகளை சொத்தாக்கி...
அவனையும் பித்தனாக்கி....
தான் மரணித்து....
அவனை பைத்தியமாக்கி....
இதோ உறக்கம் இல்லாது
மன இறுக்கத்தோடு இருக்கும்
மனதுக்கு உறக்கம் தான் வருமா?

அருமையான வரிகளில் காதலைச்சொல்லி வாழ்க்கை சந்தோஷங்களை சொல்லி மனைவி இறந்ததும் தன் எல்லாமே தொலைத்த மனதை உறக்கம் எப்படி ஆட்கொள்ளும்னு வேதனையுடன் முடித்த விதம் சிறப்பு ஹாசிம்.....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்....


மிக்க நன்றி அக்கா தங்களின் பின்னூட்டம் நெகுழ வைத்தது நான் கொண்ட பொருளில் சற்று மாற்றத்துடன் தங்களின் பின்னூட்டம் கண்டபோதும் அதுவும் சரியென்று பட்டது

காலனின் கட்டாயத்தில் விட்டகன்றபோது

காலத்தின் தேவை கருதி தொழிலுக்காக விட்டுப்பிரிந்து சென்றபோது என்ற கருத்துப்பட எழுதியிருந்தேன்
தங்களின் கருத்தோடும் ஒப்பிட்டுப்பார்தத போது அதுவும் சரியாகப்பட்டது
மிக்க நன்றி அக்கா ஒவ்வொரு வரிகளிலும் பல கருக்கள் உருவாகிறது புத்துணர்வும் தேடலும் ஏற்படுகிறது என்றும் கடமைப்பட்டவன் நான்



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 11, 2011 8:21 pm

காலன் என்றால் அது யமனை குறிக்கும் சொல்லாகிவிடுகிறது ஹாசிம்..

காலத்தின் கட்டாயம் தொழில்நிமித்தம் தொலை தூரம் செல்வது.....

காலன் என்ற சொல் உயிரைப்பறிக்கும் எமனை மட்டுமே குறிக்கும் சொல் என்பதால் அப்படி நினைத்து போட்டுட்டேன் ஹாசிம்... மன்னித்து பொறுத்தருள்க....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பே உறக்கம்கொடு....  - Page 2 47
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed May 11, 2011 8:35 pm

அம்மா வலிக்கிறதென்று
ஆரவாரம் நீசெய்து
அதிகாலைப்பிரசவத்தில்- என்
மகளை ஏந்தி முத்தமிட்ட நினைவுகளும்


மிகவும் அழகான வரிகள்!
பிரிவை உணர்த்தும் கவிதை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 11, 2011 9:43 pm

பிரிவுத்துன்பம் எனும் நரகத்தை ஏக்கமுற வடித்துவைத்த ஹாசிம்மை எத்தனை பாராட்டினாலும் தகும்..! மனதைத் தொட்டவரிகள் எல்லாமே ..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed May 11, 2011 10:21 pm

ஹாசிம் wrote:
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Images?q=tbn:ANd9GcQHC_4yezWGp5VKcglMKQuiqDSY8Qson4yrRIBXbV5hFRH8KxOmtw
கண்மணி உன் நினைவில்
கண்களேன் தூங்க மறுக்கிறது
காதலன் நான் இங்கிருக்க
கானகத்தில் நீ தனித்திருப்பதாலோ...

நீ எட்டிநின்று அருகில்வரமறுத்து
தொட்டுப்பார்த்து இட்டுவைத்த முத்தமும்
உன் கண்களெனைக் காணுமுன்
உன் கன்னம் கிள்ளிய நினைவுகளும்

ஊரயரும் வேளைவரை
உணர்வுகளைக் கட்டிவைத்து
உலகமே இருண்டிருக்க
நான் மட்டும் விழித்திருந்த நினைவுகளும்

உன் கரம்பிடிக்க நான்நினைத்து
கனிவுடன் சம்மதமும் பெற்று
எதிர்த்த உன்மாமனைவென்று
கழுத்தில் மாலைசூடிய நினைவுகளும்

தித்திக்கும் தேனிலவென்று
கனவுகள் பல்லாயிரங்களுடன்
காத்திருந்த நொடிகளின் தவிப்பில்
கலந்து மகிழ்நத நினைவுகளும்

என் முத்தாய் உன்வயிற்றில்
மலர்ந்தாள் என்சிசுவென்று
சத்தம் போடமறந்து
கிசுகிசுத்த நினைவுகளும்

அம்மா வலிக்கிறதென்று
ஆரவாரம் நீசெய்து
அதிகாலைப்பிரசவத்தில்- என்
மகளை ஏந்தி முத்தமிட்ட நினைவுகளும்

என்நெஞ்சில் நிலைத்தவளை
அன்பில் கலந்தவளை
காலனின் கட்டாயத்தில் விட்டகன்றபோது
ஓவென்றழுத நினைவுகளும்

என்னை உருக்குலைத்து
உனக்காக ஏங்கவைத்து
உறக்கம் வரமறுக்கிறது
தூக்கம்கொடு அன்பே உறங்கவேண்டும்
நமக்கான கவிதை இது..
தூக்கம் மறந்து துக்கம் சேர்த்து தொலைந்து போனோம்.நாம்..
உணர்ந்த சோகத்தை கவிதையாய் வடித்த நண்பனுக்கு வாழ்த்துக்கள்.. அன்பே உறக்கம்கொடு....  - Page 2 224747944 அன்பே உறக்கம்கொடு....  - Page 2 224747944
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Friendshipcomment54அன்பே உறக்கம்கொடு....  - Page 2 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 12, 2011 9:28 am

Jiffriya wrote:அழகான கவிதை அழவைக்கிறது மனதை.. சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றி ஜிப்பரியா



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 12, 2011 9:33 am

மஞ்சுபாஷிணி wrote:காலன் என்றால் அது யமனை குறிக்கும் சொல்லாகிவிடுகிறது ஹாசிம்..

காலத்தின் கட்டாயம் தொழில்நிமித்தம் தொலை தூரம் செல்வது.....

காலன் என்ற சொல் உயிரைப்பறிக்கும் எமனை மட்டுமே குறிக்கும் சொல் என்பதால் அப்படி நினைத்து போட்டுட்டேன் ஹாசிம்... மன்னித்து பொறுத்தருள்க....

நான் திருத்திக்கொண்டேன் அக்கா பிழை என்னிடத்தில்தான் அவ்வாறு காணும்போது இத்தம்பியை மன்னித்து என்கவிதையினை திருத்திவி்ட்டு எனக்கறிவித்துவிடுங்கள் நானும் கற்று உங்களது சங்கடங்களுக்கும் தீர்வாகிவிடும்
மிக்க நன்றி
பிழைக்காக வருந்துகிறேன்



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 12, 2011 2:01 pm

செய்தாலி wrote:விழிகளை நனைக்கிறது வரிகள்

வார்த்தைகள் இல்லை .................

மிக்க நன்றி தோழரே....



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 12, 2011 2:02 pm

வினுப்ரியா wrote:அம்மா வலிக்கிறதென்று
ஆரவாரம் நீசெய்து
அதிகாலைப்பிரசவத்தில்- என்
மகளை ஏந்தி முத்தமிட்ட நினைவுகளும்


மிகவும் அழகான வரிகள்!
பிரிவை உணர்த்தும் கவிதை

மிக்க நன்றி வினு....



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 12, 2011 2:03 pm

கலைவேந்தன் wrote:பிரிவுத்துன்பம் எனும் நரகத்தை ஏக்கமுற வடித்துவைத்த ஹாசிம்மை எத்தனை பாராட்டினாலும் தகும்..! மனதைத் தொட்டவரிகள் எல்லாமே ..!

மிக்க நன்றி அண்ணா



நேசமுடன் ஹாசிம்
அன்பே உறக்கம்கொடு....  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக