புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Poll_c10கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Poll_m10கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை சார் ஏமாற்றி விட்டார்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 11, 2011 2:33 pm

First topic message reminder :

எனது ஜாதகத்தை கலைசாரின் மின்னஞ்சலில் இருந்து பெற்று படித்த வுடன் இதை தான் சொன்னேன் காரணம் யென் ஜாதகம் எனக்கு சாதகமாக இல்லை ஈகராயின் மற்றய நண்பர்களிடம் வினவிய பொது தங்களுக்கு சரியாக இருப்பதாக சொன்னபோது நான் அறிந்து கொண்டேன் எங்கோ தவறு நடந்து விட்டது ஒன்று கலை சாரின் கம்ப்யூட்டர் தூக்க கலக்கத்தில் ஜாதகம் கணித்திருக்க வேண்டும் இல்லையென்றால் அவசரத்தில் பிரிண்டர் மற்றவருடயதை யென் பெயரில் அடித்து கொடுத்திருக்க வேண்டும் அதுவும் இல்லையென்றால் அந்த சாஃப்ட்வேரை எழுதியவர் என்னை பற்றி முன்பே அறிந்து (சரித்திர நாயகனை பற்றி அப்போவே தெரிஞ்சுருக்கு ) சதி செய்திருக்க வேண்டும் கலை சார் மேல் தவறு இருக்காது தொன்னூற்று ஒன்பது பேருக்கு சரியாக இருந்து யென் ஒருவனுக்கு சரியாக இல்லையென்றால் அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை காரணம் நான் ஆயிரத்தில் ஒருவன் (ஒரு விளம்பரம்) சரி தவறை நாமே கண்டுபிடிக்க வேண்டுமென ஜாதகத்தை புரட்டினேன் நமது ஈகரயின் நண்பர்கள் சில பேரிடம் கொடுக்கலாம் யென தோன்றியது முதலில் கேட்டது ரபீக் மாமாவை அவர் சொன்ன பதில் உனக்கு ஜாதகம் பார்த்து சொன்னதே பெரிய விஷயம் போட போ யென வாழ்த்தி அனுப்பினார் சரி ப்ளேடு பக்கிரி ஆத்மார்த்த நண்பன் அவனுக்கு ஒரு மடல் இடுவோம் அனுப்பினேன் வந்த பதில் ஜாதகம் சரி பார்க்கபட்டது மீண்டும் ஒரு மடல் அனுப்பினேன் என்னடா படிச்சா ஒசாமா காலி இப்படிக்கு ஒபாமா யென அவன் கையெழுத்தை அவனே ஜாங்கிரி சுடுவதை போல போட்டு ரிப்ளை அப்புறம் உதய சுதா அக்கா அவங்க ரிப்ளை இன்னும் சூப்பர் கண்டம் விட்டு கண்டம் போனாலும் இந்த தெண்டம் விடாது போலாருக்கு எழு கழுத வயசாகுது இன்னுமா ஜாதகத்தை பார்த்துகிட்டு இருக்க பொ போயி பொழைக்கிற வாழிய பருன்னு ஓகே மஞ்சு அக்காவுக்கு அனுப்புவோம்னு அனுப்பினேன் அவங்க பதில் சூப்பர் ஜாதகம் பார்த்தேன் சூப்பர் அன்பு நன்றிகள் மணி அப்படின்னு அட கடவுளே இந்த விஷயம் யென் இப்படி போகுது இது பிச்சைக்கு தெரிய கூடாதே சாதாரணமாவே இந்த ஆளு கட்டைவிரலை விட்டு ஆட்டுறார் இந்த விஷயம் தெரிஞ்சா கையயே விட்டு ஆட்டுவாறே அப்டின்னு நொந்தவாறே ஊக்கர்ந்துக்கிட்டே இருந்தேன் பாலா அண்ணன் ஞாபகம் வந்துச்சு ஆனா அவருக்கு ஜாதகம் அனுப்புறது சொந்த செல்வௌளா சூனியம் வைக்கிறதுக்கு சமம் அடுத்த காமெடி தொடருக்கு மைய கருவா யென் ஜாதகத்தை யூஸ் பண்ணிப்பார் திடீர்னு ஒரு பதிவு நம்ம பெப்சி உமா மன்னிக்கனும் என் அருமை தங்காச்சி ஈகரை உமா ஜாதகம் கேட்டு பதிவு போட்ருந்தாங்க பெப்சி உமா எப்படி உங்க விருப்ப பாடலை கேட்டு மகிழுங்க அப்படி இல்லைனா லைன் கிடைக்கும் வரை கீப் டிரயிங்க் கீப் ஆன் டிரயிங்க் இது போல உங்க மனம் கவர்ந்த பாடல் வருது கேட்டு மகிழுங்க அப்படின்னு சொல்வாங்களோ(பெரும்பாலும் அந்த பாடல்கள் யென் மனம் கவர்ந்ததில்லை என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்)அதே யென் தங்காச்சி உமா ஒண்ணு அடிக்க உருட்டு கட்டைய தூக்கும் இல்லைனா தொப்பிய சரி நம்ம தங்கச்சிக்கு நம்மளை போலதானே அப்படின்னு நினைச்சிக்கிட்டே என்னோட கேள்விக்கு விடய தேட முயற்ச்சி செஞ்சப்போ (தயவு செஞ்சு கொஞ்சம் பிளாஷ் பேக் போகணும் பின்னாடி தள்ளி ஊக்கருங்கப்பா) கொஞ்ச நாள் முன்னாடி சாந்தன் அண்ணா கிட பேசும் போது அண்ணே நான் ஜாதகம் பார்க்குனும்னே அப்படின்னே அதிர்ச்சி அடைஞ்ச அண்ணன் சொன்ன வார்த்தை அட பாவி உன் கைரேகை பார்த்துதான் போன வாரம் ஒரு ஜோசியருக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு ஜோசியர்கள் மேல உனக்கு யென் கொலை வெறி அப்படின்னு கேட்க்க அப்பா என்னதான் வழி சொல்லுங்கன்னதும் ஒரு ஜிப் போட்ட மூட்டயை அனுப்பி இதுல ஆஸ்ட்ரோ சாஃப்ட் வேர் இருக்கு யூஸ்பிபன்னிக்க அப்படின்னார் நீண்ட நாளுக்கு அப்புறம் அந்த சாஃப்ட்வேரை ஓபன் பண்ணி தங்காச்சி டீட்டைலு கொடுத்தப்போ என்னோடது போல வந்துச்சி ரகசியம் கண்டுபிச்சிட்டேன் அந்த ரகசியம் தெரியனும்னா ஒரு சின்ன விளம்பர பிரேக்

பின் குறிப்பு :எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் ஆயுத பிரயோகம் தடை செய்யபட்ட பகுதி இது அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 11, 2011 4:41 pm

முரளிராஜா wrote:
உதயசுதா wrote:எதுக்கு மணி இப்படி ஒரு கடி.நீ கடிச்சதுல எனக்கு கழுத்துல ரத்தம் வருது.வைத்தியத்துக்கு ஆக போற செலவ நினைச்சு என் மாமாவுக்கு காதுல புகை வருது
சாதாரணமாவே உங்களை நினைத்து பாத்தாலே உங்க மாமாவுக்கு காதுல புகை வரனுமே சுதா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed May 11, 2011 4:44 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:
உதயசுதா wrote:எதுக்கு மணி இப்படி ஒரு கடி.நீ கடிச்சதுல எனக்கு கழுத்துல ரத்தம் வருது.வைத்தியத்துக்கு ஆக போற செலவ நினைச்சு என் மாமாவுக்கு காதுல புகை வருது
சாதாரணமாவே உங்களை நினைத்து பாத்தாலே உங்க மாமாவுக்கு காதுல புகை வரனுமே சுதா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு
ஆமாம்பா ஆமா ...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed May 11, 2011 4:48 pm

balakarthik wrote:
உமா wrote:
இன்று என் அண்ணன்களுக்கு என்ன ஆச்சு.....
கடவுளே அவங்கள காப்பாற்று....
கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Sad2கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Sad2கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 Sad2
நான் போறேன்....

இப்படியே எள்ளாராயும் கடவுள் காப்பாதினாருணா அப்போ விஜயகாந்த், அர்ஜுனெல்லாம் என்ன பண்ணுவாங்க

சென்னையில் எங்கே இருக்கீங்க...
அட்ட்ரஸ்ஸ் சொல்லுங்க பிளீஸ்....

கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 11, 2011 4:51 pm

உமா wrote:சென்னையில் எங்கே இருக்கீங்க...
அட்ட்ரஸ்ஸ் சொல்லுங்க பிளீஸ்....[/b]
கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975

சித்தன் போக்கு சிவன் போக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed May 11, 2011 4:52 pm

balakarthik wrote:
உமா wrote:சென்னையில் எங்கே இருக்கீங்க...
அட்ட்ரஸ்ஸ் சொல்லுங்க பிளீஸ்....[/b]
கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975

சித்தன் போக்கு சிவன் போக்கு

முகவரியை சொன்னா அடி வாங்குறது யாரு ... என்ன பாலா ????

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 11, 2011 4:53 pm

சாந்தன் wrote:
balakarthik wrote:
உமா wrote:சென்னையில் எங்கே இருக்கீங்க...
அட்ட்ரஸ்ஸ் சொல்லுங்க பிளீஸ்....[/b]
கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975

சித்தன் போக்கு சிவன் போக்கு

முகவரியை சொன்னா அடி வாங்குறது யாரு ... என்ன பாலா ????

நோ பால்

ஈகரை தமிழ் களஞ்சியம் கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 11, 2011 4:54 pm

சாந்தன் wrote:
balakarthik wrote:
உமா wrote:சென்னையில் எங்கே இருக்கீங்க...
அட்ட்ரஸ்ஸ் சொல்லுங்க பிளீஸ்....[/b]
கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975

சித்தன் போக்கு சிவன் போக்கு

முகவரியை சொன்னா அடி வாங்குறது யாரு ... என்ன பாலா ????

அதான் எனக்கு சப்ஸிடூத் நீங்க இருக்கீங்களே

ஈகரை தமிழ் களஞ்சியம் கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed May 11, 2011 4:55 pm

balakarthik wrote:
சாந்தன் wrote:
balakarthik wrote:
உமா wrote:சென்னையில் எங்கே இருக்கீங்க...
அட்ட்ரஸ்ஸ் சொல்லுங்க பிளீஸ்....[/b]
கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975 கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 246975

சித்தன் போக்கு சிவன் போக்கு

முகவரியை சொன்னா அடி வாங்குறது யாரு ... என்ன பாலா ????

நோ பால்

அப்ப தயிர், மோர் இப்படி ஏதாவது வேணுமா கார்த்தி .....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 11, 2011 4:57 pm

சாந்தன் wrote:அப்ப தயிர், மோர் இப்படி ஏதாவது வேணுமா கார்த்தி .....

5000, 2000 இப்படி ஏதாவது கிடைக்குமா

ஈகரை தமிழ் களஞ்சியம் கலை சார் ஏமாற்றி விட்டார்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed May 11, 2011 4:58 pm

balakarthik wrote:
சாந்தன் wrote:அப்ப தயிர், மோர் இப்படி ஏதாவது வேணுமா கார்த்தி .....

5000, 2000 இப்படி ஏதாவது கிடைக்குமா

அதெல்லாம் மறந்து ரொம்ப காலம் ஆச்சுப்பா ஆச்சு ... இப்ப நினைச்சாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு ...

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக